புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
11 Posts - 4%
prajai
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
9 Posts - 4%
Jenila
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
4 Posts - 2%
Rutu
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
jairam
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_m10உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 25, 2012 3:15 pm

நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம். கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள்.
:-
1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.
:-
2. சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும்.
:-
3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும்.
:-
இதில் 284 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து மாறும். அருகில் உள்ள 29.6 $ என்பதுகடந்த வார சந்தை மதிப்பு. இப்போது என் மூலம் பேஸ்புக் 259$ சம்பாதிக்கிறது. ஏன் என்றால் இப்போது அதன் சந்தை மதிப்பு 27 $.
இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகிறது. உங்கள் Privacy தகவலை விற்றுத் தான் பேஸ்புக் சம்பாதிக்கிறது. எப்படி என்பதை படத்தில் காணலாம். Facebook Privacy Changes [Zoom செய்து பார்க்கவும்]
- பிரபு கிருஷ்ணா
:-
நன்றி கற்போம் தளம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 6:48 pm

நல்ல தகவல் தான். இருந்தாலும் ....

நாடென்ன செய்தது நமக்கு? என கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு? என நினைத்தால் நன்மை உனக்கு.
என்ற பாடலைப் போல

பேஸ்புக் நம்மால் என்ன சம்பாதித்தது என்பதைக் காட்டிலும்
அதைப் பயன்படுத்தி மக்கள் எவ்வளவு ரிலாக்ஸ் அடைகிறார்கள் என்பது விலைமதிப்பில்லாதது அல்லவா?




உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? 425716_444270338969161_1637635055_n
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 25, 2012 8:05 pm

இதற்கு தான் நான் facebook ல் அக்கௌன்ட் ஓபன் செய்யவே இல்லை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? 1357389உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? 59010615உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Images3ijfஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Images4px
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 25, 2012 8:30 pm

நல்ல தகவல்
என் மூலம் facebook சம்பாதிக்கும் தொகை $26.93.




உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Mஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Uஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Tஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Hஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Uஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Mஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Oஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Hஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Aஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Mஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? Eஉங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 25, 2012 8:39 pm

ச. சந்திரசேகரன் wrote:நல்ல தகவல் தான். இருந்தாலும் ....

நாடென்ன செய்தது நமக்கு? என கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு? என நினைத்தால் நன்மை உனக்கு.
என்ற பாடலைப் போல

பேஸ்புக் நம்மால் என்ன சம்பாதித்தது என்பதைக் காட்டிலும்
அதைப் பயன்படுத்தி மக்கள் எவ்வளவு ரிலாக்ஸ் அடைகிறார்கள் என்பது விலைமதிப்பில்லாதது அல்லவா?
மகிழ்ச்சி அருமையிருக்கு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 25, 2012 9:03 pm

புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக