புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
83 Posts - 55%
heezulia
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_m10படங்களுக்கு  கவிதைகள்  .... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படங்களுக்கு கவிதைகள் ....


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:14 pm

நண்பர்களே இங்கு படம் ஒன்று பதிந்தால் அதற்கான கவிதைகள் பதியலாம் , முதலில் நானே தொடங்குகிறேன் ....

படங்களுக்கு  கவிதைகள்  .... %255Bwallcoo%255D_Poppy_flower_wallpaper_0EA52023

கூட்டம் கூட்டமாக
தோட்டமெல்லாம்
உன் வாசம் ...
நேசம் கொண்ட
கொண்டவர்கள்
புன்னைகைக்கும்
கண்ணீரின் கல்லறையோ ???


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:18 pm

படங்களுக்கு  கவிதைகள்  .... Flowers_02

நீயும் மொட்டவிழ்க்க
மறுக்கிறாய்
அவள் இதழ்
தொட்டால் தானோ
மலர்வாய் மலரென !!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:24 pm

படங்களுக்கு  கவிதைகள்  .... Conservatory_of_flowers3

உனக்கும் தனிமை ஏனோ
தலைகுப்புற நிலையில்லாமல்
காதலில் விழுந்தாயோ ??

விலகி வந்து
வியப்பாக நிற்கிறாய் ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:27 pm

படங்களுக்கு  கவிதைகள்  .... 65002_241843345946152_765559122_n

நைந்துப் போன காலணிக்கு கூட
பத்திரமாய் பூட்டு
நஞ்சாய் போன மனங்களுக்கு இன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 10, 2012 9:30 pm

படங்களுக்கு  கவிதைகள்  .... Iyarkai

நீயோ களைந்து
விட்டாய் முகமூடி என
முகம் தொலைத்தே
உன் முகவரி தேடினேன் ....




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 10, 2012 9:59 pm

படங்களுக்கு  கவிதைகள்  .... 544029_398809373527844_1270496323_n

உன்னுலகம் விட்டு பெண்ணுலகம்
வந்துப் போனாயோ
புத்தாடை உடுத்தி அங்கு
பித்தாட வைத்தாயோ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 9:15 am

படங்களுக்கு  கவிதைகள்  .... En%2BThanimai

தனிமை என்பதை
உணர்ந்தேன் நீ இல்லாமல்
உன் இனிமை பேச்சும் இல்லாமல்
தனிமையில் வாடும் போது
நெஞ்சம் மட்டும் உன்னை நாடியே .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 9:23 am

படங்களுக்கு  கவிதைகள்  .... Stock-photo-beautiful-girl-smelling-a-rose-in-a-rose-field-wearing-a-garland-of-roses-105203201

பூத்த மலரை எல்லாம்
புன்னைகையோடு பார்க்கிறாய்
புன்னைகையோடு பறிக்கிறாய்
என் காதல் மலரை
பறிக்கும் நாள் தான் எப்போது ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 9:35 am

படங்களுக்கு  கவிதைகள்  .... 1343375835_designcrown.com_500

மலரோடு மலராக
பூத்தாயோ உன்
புன்னைகையால் என்
மனதை சாய்த்தாயோ ...
புத்தம் புதியவளான
புது மலர் நீயோ !!


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 11, 2012 9:41 am

பூவன் wrote:படங்களுக்கு  கவிதைகள்  .... Stock-photo-beautiful-girl-smelling-a-rose-in-a-rose-field-wearing-a-garland-of-roses-105203201

பூத்த மலரை எல்லாம்
புன்னைகையோடு பார்க்கிறாய்
புன்னைகையோடு பறிக்கிறாய்
என் காதல் மலரை
பறிக்கும் நாள் தான் எப்போது ....

சூப்பருங்க அருமை பூவன் அண்ணா

வாழ்த்துக்கள்.



படங்களுக்கு  கவிதைகள்  .... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக