புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_m10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_m10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_m10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_m10பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Dec 23, 2012 2:37 pm

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். பாலிடெக்னிக்கில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா (35). தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட பாசி நிறுவனத்தில் கீதா, ஏஜென்ட்டாக இருந்தாராம். பள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மரகதம், பச்சை ஆகியோரின் மகன்களுக்கு, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கீதா பணம் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (45) என்பவரிடம் மரகதம், பச்சை ஆகியோர் முறையிட்டுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் கீதாவின் வீட்டுக்கு ஒரு காரில் சரவணன் தலைமையில் 5 பேர் வந்துள்ளனர். தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று கீதாவிடம் அறிமுகம் செய்து கொண்டனர். வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததால் விசாரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளனர். விசாரணைக்காக தங்களுடன் காரில் வருமாறு கீதாவை அழைத்துள்ளனர். ஆனால் கீதா வர மறுத்துள்ளார். இதனால் பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று 5 பேரும் கூறியுள்ளனர். இதுபற்றி வெளியில் தெரியாமல் இருக்க வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் தருமாறு கேட்டு கீதாவை மிரட்டி சென்றுள்ளனர். இதுகுறித்து காட்பாடி போலீசில் கீதா, புகார் செய்தார். போலீசார் அந்த 5 பேரையும் பிடித்து, விசாரணை நடத்தினர். சரவணனுடன் வந்தவர்கள், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த முருகேசன் (35), காட்பாடி குமரப்ப நகரைச் சேர்ந்த நாகராஜன் (40), காந்தி நகரைச் சேர்ந்த ராஜன் (35), காங்கேயநல்லூரைச் சேர்ந்த செந்தாமரை (42) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினகரன்

பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Mபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Uபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Tபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Hபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Uபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Mபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Oபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Hபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Aபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Mபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது Eபெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 23, 2012 10:39 pm

குற்றங்கள் தலை விரித்தாடுகிறது ......

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக