ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

View previous topic View next topic Go down

பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by Powenraj on Fri Dec 21, 2012 2:05 pm

1. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.
:-
2. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் செல்லவா? என்று ஒரு போதும்பெண்களைக் கேட்க வேண்டாம்.ஏனெனில் அதை நீங்கள் செய்யவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.
:-
3. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.
:-
4. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம்.ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.
:-
5. என்னை நீ விரும்புகின்றாயா என்றும்பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.
:-
6. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில்கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.
:-
7. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.
:-
8. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான தேதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.
:-
9. தொலைபேசியில் உரையாடும்போது நிதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.
:-
10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இதுவிரைவாக ஏற்படுத்தி விடும்.
:-
மாலை மலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by காயத்ரி வைத்தியநாதன் on Fri Dec 21, 2012 3:24 pm

-------- ??? !!! ((
avatar
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 240
மதிப்பீடுகள் : 90

View user profile http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by அகல் on Fri Dec 21, 2012 3:38 pm

இதுல பல குறிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை ... குறிப்பாக //நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில்கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும். // இந்த நிகழ்வுக்கு

அவர்களின் பதில் இவ்வாறாகத்தான் இருக்கும்

"நான் பதில் ஏன் அனுப்பலேன்னு நீ கேக்க மாட்டியா...? பதில் அனுப்பலேனா சனியன் ஒழிஞ்சதுன்னு அவ்ளோ சந்தோசமா இருப்ப போல"

சகோ காயத்ரி... நான் சொல்றது சரிதானே புன்னகை ..?
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by பாலாஜி on Fri Dec 21, 2012 3:47 pm

@அகல் wrote:இதுல பல குறிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை ... குறிப்பாக //நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில்கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும். // இந்த நிகழ்வுக்கு

அவர்களின் பதில் இவ்வாறாகத்தான் இருக்கும்

"நான் பதில் ஏன் அனுப்பலேன்னு நீ கேக்க மாட்டியா...? பதில் அனுப்பலேனா சனியன் ஒழிஞ்சதுன்னு அவ்ளோ சந்தோசமா இருப்ப போல"

சகோ காயத்ரி... நான் சொல்றது சரிதானே புன்னகை ..?

நீங்க சொன்ன சரியாகதான் இருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by அகல் on Fri Dec 21, 2012 3:50 pm

அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by jenisiva on Fri Dec 21, 2012 4:12 pm

@அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

யோசிச்சு பார்த்தே கரக்டா சொல்றவரா நீங்க ??? (வெரி குட் .கீப் இட் அப் )நல்ல திறமை....வளர்த்து கொள்ளுங்கள் ....ஆனா நீங்க சொன்னது சரி தான் ..
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by அகல் on Fri Dec 21, 2012 4:17 pm

@jenisiva wrote:
@அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

யோசிச்சு பார்த்தே கரக்டா சொல்றவரா நீங்க ??? (வெரி குட் .கீப் இட் அப் )நல்ல திறமை....வளர்த்து கொள்ளுங்கள் ....ஆனா நீங்க சொன்னது சரி தான் ..
ஹி ஹி .. முதல் பாதி வஞ்சப்புகழ்ச்சி அணில சொல்றமாதிரி இருக்கே ஒன்னும் புரியல .. இருந்தாலும் நன்றிங்கோ புன்னகை
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by murugesan on Fri Dec 21, 2012 6:48 pm

எப்படி இவ்ளோ சரியாய் பெண்களை புரிஞ்சி வச்சிருக்கீங்க? அனுபவம் தான் ஒரு மனிதனுக்கு.....?
avatar
murugesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 317
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by Ahanya on Fri Dec 21, 2012 6:51 pm

@அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

நான் நம்பிட்டேன் அண்ணா.
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by அகல் on Fri Dec 21, 2012 6:52 pm

@Ahanya wrote:
@அகல் wrote:அண்ணே இது என்னோட அனுபவமெல்லாம் இல்ல.. சும்மா யோசிச்சு பாத்தேன் புன்னகை .. அது சரி உங்க கருத்து என்ன ..?

நான் நம்பிட்டேன் அண்ணா.
ஹ்ம்ம் அப்டிதான் இருக்கனும்.. நல்ல பொண்ணு...
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by krishnaamma on Fri Dec 21, 2012 6:56 pm

என்ன கண்டிராவி இது ............. ஆகக்கூடி மனுஷன் , மனுஷனாய் இருக்கக்கூடாது என்று சொல்ல வரிங்களா? என்ன கொடுமை சார் இது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by Ahanya on Fri Dec 21, 2012 6:56 pm

இதை விட பெண்களிடம் கேட்ககூடாத விடயங்கள் நிறைய உள்ளன பவுன்ராஜ்.

ஆனால் இதில் உள்ளவை எல்லாம் சரியா என்று எனக்கு தெரியாது.

avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by Guest on Fri Dec 21, 2012 8:36 pm

இன்னொன்று முக்கியமானது .. அவளின் தோழியை பற்றி கேட்க கூடாது .. அப்படி கேட்டால் கண்களால் முறைப்பு ஒன்று பதிலாக கிடைக்கும் ... சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by பாலாஜி on Fri Dec 21, 2012 8:37 pm

புரட்சி wrote:இன்னொன்று முக்கியமானது .. அவளின் தோழியை பற்றி கேட்க கூடாது .. அப்படி கேட்டால் கண்களால் முறைப்பு ஒன்று பதிலாக கிடைக்கும் ... சிரி

அவ்வளவுதானா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by Guest on Fri Dec 21, 2012 8:43 pm

@பாலாஜி wrote:
புரட்சி wrote:இன்னொன்று முக்கியமானது .. அவளின் தோழியை பற்றி கேட்க கூடாது .. அப்படி கேட்டால் கண்களால் முறைப்பு ஒன்று பதிலாக கிடைக்கும் ... சிரி

அவ்வளவுதானா ...

செல்ல அடியோ , கனத்த அடியோ கிடைக்கலாம் ... சோகம் நீங்கள் என்ன எதிர்பாற்குரிங்க அண்ணே .. சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by ரா.ரா3275 on Fri Dec 21, 2012 8:50 pm

என்னை நீ விரும்புகின்றாயா என்றும்பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

அப்படியா ?...ஒரு எடத்துலக் கூட கதை மாறலையே ?... ஜாலி
(வூட்டுக்காரம்மா வராங்க.... அய்யோ, நான் இல்லை )
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by ச. சந்திரசேகரன் on Sat Dec 22, 2012 1:28 am

அநியாயம்
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: பெண்களிடம் கேட்கக் கூடாத10 விஷயங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum