புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
95 Posts - 52%
heezulia
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
35 Posts - 58%
heezulia
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_m10நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 04, 2013 6:11 pm

நண்பர்களே...

இது கொஞ்சம் ஏடாகூடமானப் பதிவுதான்...
காரணம் இதில் எனக்கு மிகவும் பிடித்த 'அதை'ப் பற்றியும்...அதிலும் குறிப்பாக 'அந்த இயக்கம்' பற்றியும் சொல்லப் போகிறேன்...
எத்துணைப் பேருக்கு 'அது' பிடிக்கும் என்றோ அல்லது 'அந்த இயக்கம்' பிடிக்கும் என்றோ எனக்குத் தெரியாது..
ஏனெனில் 'இது' தேவையா இவனுக்கு?...என்று கேட்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்...
அப்படி இருந்தால் அவர்கள் பொறுத்தருள்க...

நேற்று இரவு...சுமார் 8 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றேன்...திரும்பி வந்ததோ பின்னிரவு 10.30 மணிக்கு மேல் இருக்கும்...
பெருத்த ஏமாற்றம்...எதிர்பார்த்துச் சென்றது எனக்குக் கிடைக்கவில்லை...எங்கள் வீட்டிலும் இது தெரிந்து கன்னாபின்னா திட்டு வேறு...
வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள்...எந்த வீட்டுக்குத்தான் அது பிடிக்கும்?...

ஆனால் என்ன செய்ய?...எனக்கு எப்போதும் 'அது' பிரியமான ஒன்றாகவே இருக்கிறது...

சரி...என்ன நடந்தது என்று சொல்கிறேன்...நான் எப்படி ஏமாந்தேன் என்றும் சொல்கிறேன்...

நேற்று நான் எதிர்பார்த்துச் சென்றவர் ஒருவர்...அவர் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
அவரது உடல்மொழியும் உணர்ச்சி-உணர்வு வெளிப்பாடும் என்னைப் புல்லரிக்க வைக்கும்...
ஆனால்...என்னாயிற்று அவருக்கு?...நேற்று ஏமாற்றி விட்டார் என்னை...
அவரைப் பார்த்தபோது எனக்கு இன்னொருவர்தான் ஞாபகப் படிமங்களில் இருந்து மேலெழுந்து வந்தார்...
ஆமாம்...அந்த இன்னொருவரும் அப்படித்தான்...இவரைப் போலவே...'அந்த இயக்கத்தில் ' திறமையானவர்...
ஆனால்...என்ன செய்ய?...அவரும் ஏமாற்றிவிட்டுத்தான் போனார்...

மிகுந்த கடுப்பில் இருப்பீர்கள் நண்பர்களே...
எனவே...உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறேன்...

எனக்கு மிகவும் பிடித்த அந்த 'அது'...வேறு எதுவுமில்லை...அரசியல்தான்...
அதில் எனக்கும் ரொம்பப் பிடித்த 'அந்த இயக்கம்' வேற என்ன?...திராவிட இயக்கம்தான்...

நேற்று நான் போனது நாடறிந்த நல்ல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கத்தான்...அவரது பேச்சைக் கேட்கத்தான்...
முன்பு போல் அவரது பேச்சில் தெறிக்கும் ஆவேசமும் சத்தியமும் சரளமும் மிகவும் அடங்கிப் போய் இருந்தது...
அதனால்தான் எனக்கு இன்னொருவர் ஞாபகம் வந்தது...அந்த இன்னொருவர் வேறு யாருமில்லை...ஆகச் சிறந்த அறிவாளியும் சொற்சிலம்பம் ஆடிய மொழி வல்லமை கொண்ட அமரர் டாக்டர் கா.காளிமுத்துதான்...

ஏனோ தெரியவில்லை ...இவரைப் பார்க்கையில் அவர் நினைவில் வந்துவிட்டுப் போனார்...

(இதுக்குப் போய் இவ்ளோ பில்டப்பா?...கேட்பதும் காதில் விழுகிறது...என்ன செய்ய?...தொழில் புத்தி...)

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... 224747944

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Aநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Emptyநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 04, 2013 6:28 pm

இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 04, 2013 6:54 pm

நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 04, 2013 7:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா :வணக்கம்:

ஆமோதித்தல்

ஆனால் அய்யா...ஆகச் சிறந்த அறிவாளிகள் இப்படி ஆவது...?????????..... சோகம் அநியாயம்

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... 224747944

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Aநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Emptyநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 04, 2013 7:31 pm

கே. பாலா wrote:நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க சிரி

நன்றி பாலா சார்...

அதுக்குத்தான் லாயக்குன்னா...அப்ப 'இது'க்கு ?.... அதிர்ச்சி

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... 224747944

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Aநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Emptyநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 04, 2013 8:03 pm

ரா.ரா3275 wrote:
கே. பாலா wrote:நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க சிரி

நன்றி பாலா சார்...

அதுக்குத்தான் லாயக்குன்னா...அப்ப 'இது'க்கு ?.... அதிர்ச்சி
எதுக்கு ஒன்னும் புரியல

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 05, 2013 2:08 am

அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் பாஸ்! சூப்பருங்க

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 05, 2013 2:33 am

என்னுடைய பதிவான 'கரண்ட் கட் ஆனதும் வந்துவிடு கமலா' கதை போல் சுவாரசியமாய் உள்ளது. நன்றிகள் ராரா.

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... 425716_444270338969161_1637635055_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 6:50 am

எனக்கும் ஏமாற்றம் தான் இங்கு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 05, 2013 8:52 am

வடிவேலுவடன் நீங்களும் அதுக்கு சரி பட்டு வரமாட்டீங்க.
என்ன சரிதானே நான் சொல்ரது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக