ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அம்மம்மா அறிவிப்புகள்!

View previous topic View next topic Go down

ஈகரை அம்மம்மா அறிவிப்புகள்!

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 2:52 pm

நாட்டில் என்ன பிரச்னைகள் நடந்தாலும் சரி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேப்பரின் மூன்றாம் பக்கத்திலோ, நான்காம் பக்கத்திலோ ஜெயலலிதாவின் விதவிதமான அறிவிப்புகள் இடம்பெறுகின்றன. படிப்பதற்குக் கொஞ்சம்கூட சுவாரஸ்யம் இன்றி இருப்பதால், என்ன மாதிரியான சுவாரஸ்யமான அறிவிப்புகளை வெளியிடலாம் என மேடத்தின் மேலான கவனத்துக்குச் சில ஆலோசனைகள்!''கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அலங்கோலமான நிர்வாகத்தால் தமிழகம் எங்கும் சாக்கடைகள் பெருக்கெடுத்ததன் விளைவால், இன்று கொசுக்கள் பெருகிவிட்டன. இதில் டெங்கு கொசு மட்டும் எனது நல்லாட்சியைக் கண்டு ஆந்திராவுக்கு ஓடி ஒளிந்துவிட்டது. அதனால், டெங்கு காய்ச்சலே தமிழகத்தில் இல்லை. மற்ற நோய்களால் கவனிக்கப்படாமல், போதிய சிகிச்சை யின்றி பலபேர் செத்துத் தொலைகிறார்களே தவிர, டெங்குவால் யாரும் சாகவில்லை என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இருந்தும் டெங்கு உள்ளது என்று கூறுகிறவர்கள் தேசவிரோதி கள். இந்த தீய சக்திகளின் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்க, ரேஷன் கடைகளில் விலை இல்லாக் கொசுவத்திச்சுருள் வழங்க நான் ஆணையிட்டுள் ளேன். இன்னும் 35 ஆண்டுகளில் தமிழகத்தில் தி.மு.க. மட்டும் அல்ல... கொசுக்களும் இருக்காது என்று மிக உறுதியாகக் கூறுகிறேன்!''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 2:53 pm

"திரைப்படத் துறை இன்று சில நாசகாரச் சக்திகளின் கைகளில் மாட்டிக்கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. இதைப் புனரமைத்துத் தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்கும்விதமாக, தமிழக அரசே இனி சினிமாக்களைத் தயாரிக்கும் என்ற இனிப்பான செய்தியை மக்களுக்கு வழங்குகிறேன்.

இந்தப் படங்களில் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, சச்சு, சோ போன்றவர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். மேலும் ராமராஜன், ராதாரவி, தியாகு, குண்டு கல்யாணம், ஆனந்தராஜ், ஆகியோரும் படங்களில் இடம்பெற்று தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள். படத்தின் மையக்கரு தீய சக்திகளை அழிக்கும் நல்ல சக்தி பற்றியதாக இருக்கும். வாரம் ஒரு படம் என்ற ரீதியில் வெளியிடப்படும். வெளியாவதற்கு முன்பே அதுவே சிறந்த படம் என்ற விருதும் வழங்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் எனது தலைமை யிலான அரசு அறிவிக்கிறது!''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 2:54 pm

''ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பால், நீண்ட காலமாகவே வெண்மையாக இருப்பதாக, மக்களிடம் இருந்து கோரிக்கை வந்தது. அதைத் தாயுள்ளத்துடன் பரிசீலித்த நான், அதன் வண்ணத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளேன். இனிமேல் திங்கள்கிழமை பச்சை, செவ்வாய்க்கிழமை சிவப்பு, புதன்கிழமை நீலம், வியாழக்கிழமை வெள்ளை நிறங்களிலும் பால் வழங்கப்படும். மஞ்சள் நிறத்தினைப் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை வரும் என்பதால், அந்த நிறம் இந்த அரசால் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. அரசின் இந்தத் திட்டத்தை பிரபலப்படுத்த நடிகர் திரு.ராமராஜன் விதவிதமான நிறங்களில் சட்டை அணிந்து தமிழகம் எங்கும் கலை நிகழ்சிகள் நடத்துவார் என்று அறிவிக்கிறேன்!''[code]


''ஜெயம் என்ற சொல்லுக்கு ஜெகத்தை ஆளும் சக்தி இருக்கிறது என்று நம்முடைய முன்னோர்களும், புராணங் களும், இதிகாசங்களும், ஜோதிடர்களும், பணிக்கர்களும் சொல்லிவைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பொய்யில்லை என்பதற்கு பெரியார் வழியில் சென்ற அண்ணாவின் பெயரால், புரட்சித் தலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க-வை வழி நடத்திச்செல்லும் நானே சாட்சி. எனவே ஜெய என்று தொடங்கும் பெயர்கள் உள்ள ஆண்கள், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை தர இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஜெயக்குமார் என்ற பெயருக்குக் கிரகநிலை சரியில்லை என்பதால், அந்தப் பெயருள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியாது. திட்டம் செயல்படும் விதத்தைப் பார்த்து அடுத்து சசி என்று தொடங்கும் பெயர்களுக்கும் இச்சலுகை விரிவுபடுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!''

- செ.சல்மான்
நன்றி
டைம் பாஸ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by ஹிஷாலீ on Tue Dec 18, 2012 2:58 pm

சிறப்பு தான் எனக்கு அம்மாவின் மெயில் ஐடி கிடைக்குமா ?
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by யினியவன் on Tue Dec 18, 2012 3:02 pm

அரசின் அதிரடி அறிவிப்புகள் அபாரம்.

அம்மாவின் அரசு பல நூற்றாண்டுகள் சிறக்கட்டும்

ஆட்சி சிறக்க செவ்வாய் கிரகத்திலுள்ள கோவில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடும் தமிழக அமைச்சர்களின் முன்னிலையில் தொடங்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அரசு அறிவிக்கிறது ன்னு முடிக்கலாமே முகம்மத்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 3:07 pm

கண்டிப்பாக நீங்க சொன்னபடியே முடிக்கலாம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by கரூர் கவியன்பன் on Tue Dec 18, 2012 7:14 pm

@ஹிஷாலீ wrote:சிறப்பு தான் எனக்கு அம்மாவின் மெயில் ஐடி கிடைக்குமா ?

போட்டு கொடுக்க மாட்டீங்களே (ஹி ஹி ஹி )
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by ஹிஷாலீ on Wed Dec 19, 2012 9:35 am

@கரூர் கவியன்பன் wrote:
@ஹிஷாலீ wrote:சிறப்பு தான் எனக்கு அம்மாவின் மெயில் ஐடி கிடைக்குமா ?

போட்டு கொடுக்க மாட்டீங்களே (ஹி ஹி ஹி )

இல்லை இல்லை பயப்பிடாமல் தாருங்கள்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: அம்மம்மா அறிவிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum