ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
சாமி
 
Mr.theni
 
ராஜா
 

Admins Online

விக்ரம் - ஜீவா இணையும் 'டேவிட்' - சில சீக்ரெட் தகவல்கள்!

View previous topic View next topic Go down

விக்ரம் - ஜீவா இணையும் 'டேவிட்' - சில சீக்ரெட் தகவல்கள்!

Post by Powenraj on Sat Dec 15, 2012 2:05 pm

பாலிவுட்டைப்போல கோலிவுட்டிலும் இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் நல்ல பழக்கம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.
:-
விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த் நடித்த ‘நண்பன்’ படத்தைப் போல இப்போது ரிலீஸாகும் பலபடங்களில் தமிழ்சினிமாவில் முன்ணனியில் உள்ள ஹீரோக்கள் இணைந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
:-
அதன் வகையில் சீயான் விக்ரமும், ஜீவாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘டேவிட்’.
இந்தப் படத்தை பிரபல டைரக்டர் பிஜாய் நம்பியார் டைரக்ட் செய்து வருகிறார்.
இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் ஜீவாவுடன் தபு, இஷா ஷர்வானி,லாரா தத்தா, நாசர் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
:-
ஒரு நாட்டில் இருவேறு இடங்களில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரே டேவிட் என்ற பெயர் கொண்ட இரண்டு ஹீரோக்களைப் பற்றிய புதுமையான கதைதான் இந்தப் படம். இந்த இருவரும் எடுத்து வைக்கும் ஒரு அடி அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றி விடுகிறது.
:-
மும்பையில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து 18 வயதான டேவிட் என்ற இசைக்கலைஞனைப் பற்றியும், கோவாவில் உள்ள கடற்கரையோரம் உள்ள மீனவ குடும்பத்தில் பிறந்த 35 வயதான டேவிட் என்பவனுடைய கதையும் ஒரே படத்தில் சொல்லப்படுகிறது.
:-
இதில் மும்பையில் பிறந்த இசைக்கலைஞன் டேவிட்டாக ஜீவாவும், கோவாவில் மீனவக்குடும்பத்தில் பிறந்த டேவிட்டாக விக்ரமும் நடித்துள்ளனர்.
:-
“நானும், ஜீவாவில் சினிமாவில் ஏதாவது ஒன்றை புதிதாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம், அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம்” அதற்கு இந்தப் படம் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று சொல்கிறார் ஹீரோக்களில் ஒருவரான விக்ரம்.
:-
“ ஒரு நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா ஹீரோக்களின் மனதிலும் இருக்கும், எனக்கு அந்த ஆசை இந்த டேவிட் படம் மூலம் நிறைவேறியிருக்கிறது என்று சொல்கிறார் இன்னொரு ஹீரோவான ஜீவா.
:-
தமிழில் யாவரும் நலம், சூர்யா நடித்த சிங்கம் என இரண்டு மெகாஹிட் படங்களைக் கொடுத்த ரிலையன்ஸ் எண்டர்டெண்ட்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தின் பிரதான தயாரிப்பாளர்.
:-
பொதுவாக எல்லா படங்களிலும் அதிகபட்சம் இரண்டு மியூசிக் டைரக்டர்கள் இருப்பார்கள்.ஆனால் இந்தப் படத்தில் அனிருத் உட்பட சுமார் 5 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
:-
“ அதாவது படங்களில் கதை சொல்லி நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் அனுபவத்தை சொல்லி பார்த்த படங்கள் மிகக் குறைவு தான். ஆனால் இந்தப் படம் நமக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும்” என்கிறார் டேவிட் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் நாசர்.
:-
அது உண்மை தானா..? டேவிட் வந்தால் தெரிந்து விடும்.
:-
நன்றி Soundcameraaction
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: விக்ரம் - ஜீவா இணையும் 'டேவிட்' - சில சீக்ரெட் தகவல்கள்!

Post by றினா on Sat Dec 15, 2012 7:46 pm

வரட்டும் பார்க்கலாம்.

இருந்தாலும் புது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum