புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
11 Posts - 4%
prajai
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
போதுமே இந்த விபரீதம்! Poll_c10போதுமே இந்த விபரீதம்! Poll_m10போதுமே இந்த விபரீதம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதுமே இந்த விபரீதம்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Dec 14, 2012 9:38 am



ஆஸ்திரேலிய ரேடியோ நிறுவனத்தின் ரேடியோ ஜாக்கிகள் இருவருடைய விளையாட்டு அழைப்பு வினையாகிப்போனது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இந்திய வம்சாவளி செவிலியர் ஜெசிந்தாவின் மரணம் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

ஜெசிந்தா மர்மமான முறையில் மருத்துவமனையில் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதன் பிறகு இந்த விவகாரம் பலராலும் பேசப்படுவதாக மாறியுள்ளது. இவரது மரணம் கொலையா, தற்கொலையா என்ற விவாதங்களும் நடைபெறுகின்றன. ஆனால், இதற்குக் காரணமான ரேடியோ நிறுவனத்தின் மீதும் ரேடியோ ஜாக்கிகள் மீதும் வழக்குகள் ஏதும் இல்லை. ஒருவேளை இறந்தவர் இந்திய வம்சாவளியினர் என்பதால் அலட்சியமோ என்னவோ?

இந்த மரணம் குறித்து வெளியிட்ட வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள், இந்தச் சம்பவத்தை விவரித்தாலும் அதில் ஜெசிந்தா போலியாகப் பேசி ஏமாற்றப்பட்டார் என்பதை குற்றம் சொல்லவில்லை என்பதும், ரேடியோ ஜாக்கிகள் இருவரும் ஆஸ்திரேலிய தொனியில் (ஆக்ஸன்ட்) பேசியதாகவும் வலிந்து வலிந்து குறிப்பிடுகின்றன.

அதாவது, பேசியவர்கள் ஆஸ்திரேலிய தொனியில் பேசியபோதே அவர்கள் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினர் இல்லை என்பதை அந்த முட்டாள் ஜெசிந்தா புரிந்துகொண்டிருக்க வேண்டும்; புரிந்துகொள்ளாதது அவரது தவறு என்பதைப்போல எழுதுகின்றன. இத்தகைய இனப்பாகுபாடு ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.

லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு வானொலி பேச்சாளர்கள் ( ரேடியோ ஜாக்கி) தங்களை ராணி எலிசபெத் என்றும் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் போல பேசி, அந்த மருத்துவமனை தொலைபேசியில் பதில் அளித்த ஜெசிந்தாவை ஏமாற்றினர். கேத் மிடில்டன் உடல்நிலை மற்றும் மருத்துவ அறிக்கை குறித்து தகவல் அறிந்தனர்.

இரண்டு ரேடியோ ஜாக்கிகளின் விளையாட்டுக்குத் தான் ஆளாகிப் போனதாலும் மருத்துவமனையில் ஒரு நோயாளியின் (அவர் இளவரசியாக இருந்தாலும்) மருத்துவ நிலை குறித்த தகவல் கசியக் காரணமாகிப்போனோமே என்ற மனஉளைச்சலாலும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த வலியுறுத்திக்கொண்டிருக்கின்றார் ஜெசிந்தாவின் கணவர்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய வானொலி நிறுவனமாகிய சதர்ன் கிராஸ் ஆஸ்ட்ரியோ, ஜெசிந்தா குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.2.84 கோடி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ரேடியோ ஜாக்கிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இழப்பீடு தருவது ஒருபுறம் இருக்கட்டும், இத்தகைய நிகழ்ச்சி மூலம் ஒரு அப்பாவி மனஉளைச்சலுக்கு ஆளாகி, அதனால் அந்தப் பெண்மணி இறந்திருப்பதால் இவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டாமா? கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டமா?

இதுபோன்ற அலட்சியமான பாணியில் விளையாட்டு என்கின்ற பெயரில் டிவி எப்எம் ரேடியோ நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் ஒலி,ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன.

வானொலியில் அல்லது டிவி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பங்குகொள்ளும் நபரிடம் தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகள் முதலில் அவர் யார் எந்த ஊர் என்கின்ற முகவரியாகத்தான் இருக்கும். அடுத்த கேள்விகள் முகம் தெரியாத அந்த நபரின் அந்தரங்கம் குறித்ததாக இருக்கும்.

ஏற்கெனவே இவர் தன்னைப் பற்றிய அடையாளத்தைத் தெரிவித்துவிட்டதால், அவர் பகிர்ந்துகொள்ளும் காதலியின் பெயர், கேலி செய்யும் நண்பரின் பெயரை, அவரைச் சார்ந்தவர்கள் ஊகிப்பது மிகவும் எளிது. ஆனாலும் இத்தகைய விளையாட்டுப் பேச்சுகள் ஊடகங்களில் தொடருகின்றன.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில், நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்கிறார். "வீட்டில் உனக்கு யாரைப் பிடிக்கும், யாரைப் பிடிக்காது?' குழந்தை தனக்கே உரிய குழந்தைத்தனத்துடன் சொல்கிறது, "எனக்கு அம்மாவைப் பிடிக்கும். பாட்டியைப் பிடிக்காது'. அடுத்த கேள்வி "ஏன் பாட்டியைப் பிடிக்காது?' "பாட்டி திட்டிக்கிட்டே இருப்பாங்க'.

நினைத்துப் பாருங்கள். உலகம் முழுவதும் அந்த திட்டுகிற பாட்டியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை அவர் எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார். தன்னை இந்த கேலிக்கு ஆளாக்கிய குழந்தையின் மீது அவருடைய அன்பு மாறுபாடில்லாமல் தொடருமா? பின்னொரு நாளில் சொல்லிக்காட்ட மாட்டாரா? ஏன் இப்படி வேண்டுமென்றே ஒரு குடும்பத்துக்குள் விஷத்தை விதைக்க வேண்டும்.

இன்னும் சில நிகழ்ச்சிகளில் அப்பா பிள்ளை இருவரையும் எதிர் அணியில் இருத்தி சண்டை போட்டுக்கொள்ளச் செய்கிறார்கள். அவர்கள் வீட்டில்போய் எப்படிப் பேசிக்கொள்வார்கள். அவர்களது வாழ்க்கை பொய்யா? அல்லது இந்த டிவி நிகழ்ச்சியே ஒரு முன்திட்டமிட்டு நடிக்கப்பட்ட போலி நாடகமா? எது உண்மை?

கேன்டிட் கேமிரா போன்ற நிகழ்ச்சிகளையும் வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்துள்ளன நமது தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள். யாராகிலும் ஒருவர் திடீரென்று கத்தியுடன் வந்து உங்கள் முன்னால் நின்றால் நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கும்

. இதற்காக சாலையில் வருவோர் போவோரிடமெல்லாம் ரவுடி வேடத்தில் ஒருவர் கத்தியைக் காட்டியபடி திடிரென்று முன்தோன்றுவார். இவர்களின் கேலிக்கு ஆளாகும் நபர்களில் யாரேனும் ஒருவர் அச்சத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனால் அதற்கு யார் பொறுப்பு?

ஆஸ்திரேலிய ரேடியோ நிறுவனம் போல வருத்தம் தெரிவித்து சில லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்துவிட்டால் கதை முடிந்ததா? இது ஒரு கொலை ஆகாதா?

வியாபாரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிட்டது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு எதையும் செய்யாமல் வாளா இருக்கிறது. விவரம் தெரிந்தவர்களும் ரசிக்கிறார்களே தவிர, முகம் சுளிக்கத் தயாராக இல்லை. அதுதான் வேதனையாக இருக்கிறது.............

தினமணி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 9:53 am

இந்தமாதிரி வியாபார நுணுக்கங்களை கையாளும் மீடியாக்களையும் அதை நடத்துபவர்களையும் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 12:12 pm

இவர்களின் மண்டையில் அடி வியாபார நோக்கிற்கு அப்பாவி உயிர் பலியானது




போதுமே இந்த விபரீதம்! Mபோதுமே இந்த விபரீதம்! Uபோதுமே இந்த விபரீதம்! Tபோதுமே இந்த விபரீதம்! Hபோதுமே இந்த விபரீதம்! Uபோதுமே இந்த விபரீதம்! Mபோதுமே இந்த விபரீதம்! Oபோதுமே இந்த விபரீதம்! Hபோதுமே இந்த விபரீதம்! Aபோதுமே இந்த விபரீதம்! Mபோதுமே இந்த விபரீதம்! Eபோதுமே இந்த விபரீதம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக