ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Powenraj on Tue Dec 11, 2012 7:12 pm

First topic message reminder :

பெரும்பாலும் அஜீத் படமென்றால் அப்படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் மத்தியில் போட்டிதான் நிலவும். ஆனால் அப்படிப்பட்ட அஜீத் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அணுகியபோது, எந்த மாதிரி கதை. அதில் எனக்கு எந்த மாதிரி வேடம் என்று எதைப்பற்றியும் கேட்காமல், சம்பள விசயத்திலேயே குறியாக இருந்தாராம்.
:-
அதிலும் ஏற்கனவே ஒரு கோடியை எப்போதோ தாண்டி விட்ட அனுஷ்கா, அஜீத் படத்தில் நடிப்பதற்கு 2 கோடி ரவுண்டாக கேட்டாராம்.
ஆனால் அந்த அளவுக்கு படத்தில் உங்களுக்கு வேலையும் இல்லை. படத்தின் பட்ஜெட்டும் இல்லை என்று படாதிபதி சார்பில் சொல்லியிருக்கிறார்கள்.:-
ஆனால் அனுஷ்கா அசையவில்லையாம். தொடர்ந்து சம்பள பேரம் பேசியிருக்கிறார். இந்த சேதி அஜீத்தின் காதுக்கு சென்றபோது, ஓவராக பேசினால் அவரை படத்திலிருந்து தூக்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டு, தமன்னாவுக்கு போன் போட்டு பேசியிருக்கிறார்.அவரோ, உங்களுடன் நடிக்க வேண்டுமென்றால் சம்பளமே இல்லையென்று சொன்னாலும் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்று ஸ்பாட்டிலேயே ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.
:-
இந்தசெய்தியை உடனே பட நிறுவனத்துக்கு சொல்லி தமன்னாவை புக் பண்ணியிருக்கிறார் அஜீத். ஆனால் இப்படி நேரடியாக அஜீத்தே தன்னை கடாசி விட்டு தமன்னாவை கமிட் பண்ணியிருக்கிற சேதி அறிந்து கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார் அனுஷ்கா.
:-
மேலும், இந்த சம்பவத்தினால் தனது மார்க்கெட் வீழ்ந்து விடாமலிருக்க சில அபிமான ஹீரோக்களின் அரவணைப்பையும் நாடியுள்ளார் அம்மணி.
:-
தினமலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down


Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by பாலாஜி on Wed Dec 12, 2012 10:56 am

@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்

எனக்கும் அழுகைதான் வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 11:16 am

@பாலாஜி wrote:
@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்

எனக்கும் அழுகைதான் வருது


இப்போதான் உங்க பதவிக்கே பெருமை சேர்த்தீங்க... மகிழ்ச்சி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by பாலாஜி on Wed Dec 12, 2012 11:21 am

ஏன் ரா.ரா இப்படி சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 11:27 am

@பாலாஜி wrote:ஏன் ரா.ரா இப்படி சோகம்

ஏதோ என்னால முடிஞ்சது பாலாஜி?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by பாலாஜி on Wed Dec 12, 2012 11:30 am

@ரா.ரா3275 wrote:
@பாலாஜி wrote:ஏன் ரா.ரா இப்படி சோகம்

ஏதோ என்னால முடிஞ்சது பாலாஜி?...




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 11:32 am

@பாலாஜி wrote:
@ரா.ரா3275 wrote:
@பாலாஜி wrote:ஏன் ரா.ரா இப்படி சோகம்

ஏதோ என்னால முடிஞ்சது பாலாஜி?...



தெய்வமே...தெய்வமே...நன்றி சொல்வேன் தெய்வமே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Wed Dec 12, 2012 11:34 am

ராரா யோகாவின் மீது நம்பிக்கை கொண்டவர்
அனுஷ்கா யோகா பயிற்சியாளர்
அதனால் வந்த ஈர்ப்பு ராராவுக்கு

யோகம் வேண்டுமே பாக்கி ஆசைகளுக்கு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by பாலாஜி on Wed Dec 12, 2012 11:37 am

@யினியவன் wrote:ராரா யோகாவின் மீது நம்பிக்கை கொண்டவர்
அனுஷ்கா யோகா பயிற்சியாளர்
அதனால் வந்த ஈர்ப்பு ராராவுக்கு

யோகம் வேண்டுமே பாக்கி ஆசைகளுக்கு

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ஹிஷாலீ on Wed Dec 12, 2012 11:38 am

என்ன ஒரு தைரியம் !
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1179

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 11:38 am

@யினியவன் wrote:ராரா யோகாவின் மீது நம்பிக்கை கொண்டவர்
அனுஷ்கா யோகா பயிற்சியாளர்
அதனால் வந்த ஈர்ப்பு ராராவுக்கு

யோகம் வேண்டுமே பாக்கி ஆசைகளுக்கு

உண்மை உண்மை உண்மை...
இப்போதும் எப்போதும்...

@யினியவன் wrote:

யோகம் வேண்டுமே பாக்கி ஆசைகளுக்கு
ஆமா...pakee எப்டி இங்க வந்தார்?...ம்ம்ம்...அவர் ஆசைகள் நிறைவேறட்டும்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Wed Dec 12, 2012 11:42 am

@ரா.ரா3275 wrote:ஆமா...pakee எப்டி இங்க வந்தார்?...ம்ம்ம்...அவர் ஆசைகள் நிறைவேறட்டும்...
உங்களுக்கு போட்டியா வரமாட்டார் pakee நீங்க தைரியமா விசேஷ நாளாம் இன்னிக்கு - தைரியமா சொல்லிடுங்க உங்க ஆசைய



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 11:46 am

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:ஆமா...pakee எப்டி இங்க வந்தார்?...ம்ம்ம்...அவர் ஆசைகள் நிறைவேறட்டும்...
உங்களுக்கு போட்டியா வரமாட்டார் pakee நீங்க தைரியமா விசேஷ நாளாம் இன்னிக்கு - தைரியமா சொல்லிடுங்க உங்க ஆசைய

ஐயோ...அண்ணா...உங்க குத்தாட்டத்த என்னோட கிரவுண்ட்ல ஏன் போடறீங்க...
பாலாஜி ஏரியாவுல போடுங்க ஒரு கொலவெறி குத்தாட்டம்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ஜாஹீதாபானு on Wed Dec 12, 2012 2:58 pm

கைக்கு வந்தத வாய்க்கு எட்டாம பண்ணிட்டியே மா என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 4:54 pm

@ஹிஷாலீ wrote:என்ன ஒரு தைரியம் !

இதுக்கு எதுக்கு தைரியம்?...
இப்டி நாம பேசிக்கறது அந்த அம்மணிக்கா தெரியப் போவுது?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 4:56 pm

@ஜாஹீதாபானு wrote:கைக்கு வந்தத வாய்க்கு எட்டாம பண்ணிட்டியே மா என்ன கொடுமை சார் இது

என்னங்க பண்றது?...சில நேரத்துல லட்டுக்கு ஆசைப்பட்டு 'புட்டு' திங்கிற கதை ஆயிடுது...
(ஆமா...இப்ப எதுக்கு சொன்னேன் இப்டி?...இந்த அனுஷ்கா என்னமா இம்ச பண்ணுதுப்பா...)
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Guest on Wed Dec 12, 2012 4:58 pm

ஆமா எனக்கு ஒரு சந்தேகம் இந்த கோடி கோடி யா சம்பளம் வாங்குறாங்களே ரா ரா அண்ணே ... இதலாம் வச்சு இவுங்க என்ன பண்றாங்க .. உங்களுக்கு கண்டிப்பா தெரியும் .. சொல்லுங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by பாலாஜி on Wed Dec 12, 2012 4:59 pm

@ரா.ரா3275 wrote:
@ஹிஷாலீ wrote:என்ன ஒரு தைரியம் !

இதுக்கு எதுக்கு தைரியம்?...
இப்டி நாம பேசிக்கறது அந்த அம்மணிக்கா தெரியப் போவுது?...

தெரிஞ்சாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 5:03 pm

புரட்சி wrote:ஆமா எனக்கு ஒரு சந்தேகம் இந்த கோடி கோடி யா சம்பளம் வாங்குறாங்களே ரா ரா அண்ணே ... இதலாம் வச்சு இவுங்க என்ன பண்றாங்க .. உங்களுக்கு கண்டிப்பா தெரியும் .. சொல்லுங்க

அடப்பாவிகளா...சொப்பனசுந்தரி காரு வெச்சிருந்த கதையாகிடுச்சே... என்ன கொடுமை சார் இது
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 5:04 pm

@பாலாஜி wrote:
@ரா.ரா3275 wrote:
@ஹிஷாலீ wrote:என்ன ஒரு தைரியம் !

இதுக்கு எதுக்கு தைரியம்?...
இப்டி நாம பேசிக்கறது அந்த அம்மணிக்கா தெரியப் போவுது?...

தெரிஞ்சாலும் ஒன்னும் சொல்ல மாட்டங்க

ஏன்னா...நம்மளதான் யாருன்னே அவங்களுக்கு தெரியாதே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Wed Dec 12, 2012 5:05 pm

@ரா.ரா3275 wrote:என்னங்க பண்றது?...சில நேரத்துல லட்டுக்கு ஆசைப்பட்டு 'புட்டு' திங்கிற கதை ஆயிடுது... (ஆமா...இப்ப எதுக்கு சொன்னேன் இப்டி?...இந்த அனுஷ்கா என்னமா இம்ச பண்ணுதுப்பா...)
இந்த பிட்டுக்கு (bittukku இல்ல) மண் சுமக்குறதுன்னா என்ன ராரா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by பாலாஜி on Wed Dec 12, 2012 5:06 pm

புரட்சி wrote:ஆமா எனக்கு ஒரு சந்தேகம் இந்த கோடி கோடி யா சம்பளம் வாங்குறாங்களே ரா ரா அண்ணே ... இதலாம் வச்சு இவுங்க என்ன பண்றாங்க .. உங்களுக்கு கண்டிப்பா தெரியும் .. சொல்லுங்க

தொழில் செய்வாங்க (ஹோட்டல் , வணிக வளாகம் என்று )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 5:08 pm

@பாலாஜி wrote:
புரட்சி wrote:ஆமா எனக்கு ஒரு சந்தேகம் இந்த கோடி கோடி யா சம்பளம் வாங்குறாங்களே ரா ரா அண்ணே ... இதலாம் வச்சு இவுங்க என்ன பண்றாங்க .. உங்களுக்கு கண்டிப்பா தெரியும் .. சொல்லுங்க

தொழில் செய்வாங்க
(ஹோட்டல் , வணிக வளாகம் என்று )

ஒன்னும் புரியல
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Wed Dec 12, 2012 5:08 pm

@பாலாஜி wrote:தொழில் செய்வாங்க (ஹோட்டல் , வணிக வளாகம் என்று )
பிராக்கட் போட்டு விளக்குறத பார்த்தா லேசா டவுட் வருதே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Wed Dec 12, 2012 5:11 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:தொழில் செய்வாங்க (ஹோட்டல் , வணிக வளாகம் என்று )
பிராக்கட் போட்டு விளக்குறத பார்த்தா லேசா டவுட் வருதே!!!

ஆமோதித்தல்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by பாலாஜி on Wed Dec 12, 2012 5:17 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:தொழில் செய்வாங்க (ஹோட்டல் , வணிக வளாகம் என்று )
பிராக்கட் போட்டு விளக்குறத பார்த்தா லேசா டவுட் வருதே!!!

டவுட் வர கூடாது என்ற காரணத்தினால்தான் பிராக்கட் போட்டு சொன்னேன் ..நீங்க எல்லாம் ரொம்ப கேட்டுபோயிட்டிங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum