ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Powenraj on Tue Dec 11, 2012 7:12 pm

பெரும்பாலும் அஜீத் படமென்றால் அப்படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் மத்தியில் போட்டிதான் நிலவும். ஆனால் அப்படிப்பட்ட அஜீத் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அணுகியபோது, எந்த மாதிரி கதை. அதில் எனக்கு எந்த மாதிரி வேடம் என்று எதைப்பற்றியும் கேட்காமல், சம்பள விசயத்திலேயே குறியாக இருந்தாராம்.
:-
அதிலும் ஏற்கனவே ஒரு கோடியை எப்போதோ தாண்டி விட்ட அனுஷ்கா, அஜீத் படத்தில் நடிப்பதற்கு 2 கோடி ரவுண்டாக கேட்டாராம்.
ஆனால் அந்த அளவுக்கு படத்தில் உங்களுக்கு வேலையும் இல்லை. படத்தின் பட்ஜெட்டும் இல்லை என்று படாதிபதி சார்பில் சொல்லியிருக்கிறார்கள்.:-
ஆனால் அனுஷ்கா அசையவில்லையாம். தொடர்ந்து சம்பள பேரம் பேசியிருக்கிறார். இந்த சேதி அஜீத்தின் காதுக்கு சென்றபோது, ஓவராக பேசினால் அவரை படத்திலிருந்து தூக்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டு, தமன்னாவுக்கு போன் போட்டு பேசியிருக்கிறார்.அவரோ, உங்களுடன் நடிக்க வேண்டுமென்றால் சம்பளமே இல்லையென்று சொன்னாலும் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்று ஸ்பாட்டிலேயே ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.
:-
இந்தசெய்தியை உடனே பட நிறுவனத்துக்கு சொல்லி தமன்னாவை புக் பண்ணியிருக்கிறார் அஜீத். ஆனால் இப்படி நேரடியாக அஜீத்தே தன்னை கடாசி விட்டு தமன்னாவை கமிட் பண்ணியிருக்கிற சேதி அறிந்து கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார் அனுஷ்கா.
:-
மேலும், இந்த சம்பவத்தினால் தனது மார்க்கெட் வீழ்ந்து விடாமலிருக்க சில அபிமான ஹீரோக்களின் அரவணைப்பையும் நாடியுள்ளார் அம்மணி.
:-
தினமலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 7:23 pm

தல தல தான் பா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Pakee on Tue Dec 11, 2012 8:08 pm

தல தல தான்பா

avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by அசுரன் on Tue Dec 11, 2012 8:18 pm

தலன்னா சும்மாவா? அவரு ஒரு ஜென்டில் மேன்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 8:27 pm

@அசுரன் wrote:தலன்னா சும்மாவா? அவரு ஒரு ஜென்டில் மேன்

ஜென்டில்மேன் இல் நடிக்காத உண்மையான ஜென்டில்மேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by கரூர் கவியன்பன் on Tue Dec 11, 2012 8:28 pm

ஓவரா ஆடினா இப்படித்தான் பியுஷ் புடுங்கனும் சூப்பருங்க
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 8:36 pm

@கரூர் கவியன்பன் wrote:ஓவரா ஆடினா இப்படித்தான் பியுஷ் புடுங்கனும் சூப்பருங்க

கண்டிப்பாக fuse புடுங்கனும்

அனுஷ்கா காத்திருக்க வேண்டிய காலம் மிக விரைவில் வரும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 9:04 pm

அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by அசுரன் on Tue Dec 11, 2012 9:10 pm

@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்
மண்டையில் அடி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Tue Dec 11, 2012 9:15 pm

அனுஷ்காவின் பின்னாடி இளம் இயக்குனர்கள் இருக்காங்க - நா யாரையும் குறிப்பிட்டு சொல்லலப்பா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 9:17 pm

@யினியவன் wrote:அனுஷ்காவின் பின்னாடி இளம் இயக்குனர்கள் இருக்காங்க - நா யாரையும் குறிப்பிட்டு சொல்லலப்பா.

என்ன சொல்லல...விட்டா ஓட்டர் ஐடியோட பதிவே போடுவீங்க...அதான் ஹின்ட் குடுத்தாச்சே...அப்புறம் என்ன?...
நல்ல வேள...எங்க ஊட்டுக்காரம்மாவுக்குத் தெரியாது...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 9:18 pm

@அசுரன் wrote:
@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்
மண்டையில் அடி

பொறாம...பொறாம...புகைச்சல்... :farao:
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by அசுரன் on Tue Dec 11, 2012 9:20 pm

@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:அனுஷ்காவின் பின்னாடி இளம் இயக்குனர்கள் இருக்காங்க - நா யாரையும் குறிப்பிட்டு சொல்லலப்பா.

என்ன சொல்லல...விட்டா ஓட்டர் ஐடியோட பதிவே போடுவீங்க...அதான் ஹின்ட் குடுத்தாச்சே...அப்புறம் என்ன?...
நல்ல வேள...எங்க ஊட்டுக்காரம்மாவுக்குத் தெரியாது...
ராரா அதான் இப்ப எங்களுக்கு தெரிஞ்சி போச்சே ஹி ஹி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 9:22 pm

@அசுரன் wrote:
@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:அனுஷ்காவின் பின்னாடி இளம் இயக்குனர்கள் இருக்காங்க - நா யாரையும் குறிப்பிட்டு சொல்லலப்பா.

என்ன சொல்லல...விட்டா ஓட்டர் ஐடியோட பதிவே போடுவீங்க...அதான் ஹின்ட் குடுத்தாச்சே...அப்புறம் என்ன?...
நல்ல வேள...எங்க ஊட்டுக்காரம்மாவுக்குத் தெரியாது...
ராரா அதான் இப்ப எங்களுக்கு தெரிஞ்சி போச்சே ஹி ஹி

அதனாலதான் ஈகரை பார்க்கவே விடமாட்டேன் எப்பவும்... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Tue Dec 11, 2012 9:24 pm

பார்க்க விடாம செய்தது நல்ல இயக்கம் - இளம் இயக்குனர் முத்திரை பதித்து விட்டார் இக்காட்சியில். சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 9:28 pm

@யினியவன் wrote:பார்க்க விடாம செய்தது நல்ல இயக்கம் - இளம் இயக்குனர் முத்திரை பதித்து விட்டார் இக்காட்சியில். சூப்பருங்க

முத்தம் பதித்த மாதிரி ஒரு டோன் இருக்கே இதுல?... அதிர்ச்சி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 10:28 pm

@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்

என்ன கொடுமை சார் இது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 10:30 pm

@Muthumohamed wrote:
@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்

என்ன கொடுமை சார் இது

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?....ஏன்னேன்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 10:32 pm

@யினியவன் wrote:அனுஷ்காவின் பின்னாடி இளம் இயக்குனர்கள் இருக்காங்க - நா யாரையும் குறிப்பிட்டு சொல்லலப்பா.


இருந்திட்டு போகட்டும் எங்க தல பின்னாடி 1000 டைரக்டர்கள் இருக்காங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 10:34 pm

@ரா.ரா3275 wrote:
@Muthumohamed wrote:
@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்

என்ன கொடுமை சார் இது

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?....ஏன்னேன்?...


எங்க தலய அவ மரியாதை படுத்தினதுக்கு தான் உங்களுக்கு இல்ல
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 10:37 pm

@Muthumohamed wrote:
@ரா.ரா3275 wrote:
@Muthumohamed wrote:
@ரா.ரா3275 wrote:அம்மணிய திட்டாதிங்க நண்பர்களே...அழுகை அழுகையா வருது...
சோகம்

என்ன கொடுமை சார் இது

அதானே பார்த்தேன்...எங்க தலைவிய எதுவும் சொன்னீங்களான்னு பார்த்தேன்... ஜாலி

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்?....ஏன்னேன்?...


எங்க தலய அவ மரியாதை படுத்தினதுக்கு தான் உங்களுக்கு இல்ல
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Tue Dec 11, 2012 11:35 pm

@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:பார்க்க விடாம செய்தது நல்ல இயக்கம் - இளம் இயக்குனர் முத்திரை பதித்து விட்டார் இக்காட்சியில். சூப்பருங்க

முத்தம் பதித்த மாதிரி ஒரு டோன் இருக்கே இதுல?... அதிர்ச்சி
அனுஷ்காவுக்கு நீங்க அது வேறையா!!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 11:45 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:
@யினியவன் wrote:பார்க்க விடாம செய்தது நல்ல இயக்கம் - இளம் இயக்குனர் முத்திரை பதித்து விட்டார் இக்காட்சியில். சூப்பருங்க

முத்தம் பதித்த மாதிரி ஒரு டோன் இருக்கே இதுல?... அதிர்ச்சி
அனுஷ்காவுக்கு நீங்க அது வேறையா!!!!

ஆசை இருக்கு அரசாள...அம்சம் இருக்கு "......." மேய்க்க... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by யினியவன் on Tue Dec 11, 2012 11:47 pm

@ரா.ரா3275 wrote:ஆசை இருக்கு அரசாள...அம்சம் இருக்கு "......." மேய்க்க... சோகம்
இவ்ளோ ஆசையா அந்த அ.... கழுதை மேல? புன்னகை அப்புறம் என்ன நல்லா மேயுங்க. புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by ரா.ரா3275 on Tue Dec 11, 2012 11:48 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:ஆசை இருக்கு அரசாள...அம்சம் இருக்கு "......." மேய்க்க... சோகம்
இவ்ளோ ஆசையா அந்த அ.... கழுதை மேல? புன்னகை அப்புறம் என்ன நல்லா மேயுங்க. புன்னகை

அய்யய்யோ...அண்ணா....ஆள விடுங்க... அய்யோ, நான் இல்லை
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum