ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

View previous topic View next topic Go down

சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by Powenraj on Sun Dec 09, 2012 7:51 pm

காஃபி, செல்ஃபோன், முறுக்கு கம்பி என பல விளம்பரங்களில் நடித்த சூர்யா, விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
:-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி முடிந்ததும் மாற்றான் படம் வெளியானது. படம் நினைத்த அளவு வெற்றி பெறவில்லை என்றவுடன் சூர்யா அதிகமாக தொலைக்காட்சியில் தோன்றுகிறார் என அனைவரும் குறை கூற ஆரம்பித்தனர்.
:-
மாற்றான் வெளியான பின்பு சிங்கம்-2 படத்தில் நடிக்கஆரம்பித்துவிட்டார்.. இந்நிலையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் அடுத்த பாகம் எடுக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியது விஜய் தொலைக்காட்சி. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியையும் சூர்யாவே தொகுத்து வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருந்த விஜய் தொலைக்காட்சியிடம் தன்னால் இந்த முறை தொகுத்துவழங்க முடியாது என சூர்யா கையை விரித்துவிட்டார்.
:-
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகில் பிரபலமாக உள்ள ஒரு முகத்தை தேடியவர்களுக்கு கிடைத்திருப்பது பிரகாஷ்ராஜ். அனைத்து மொழிகளிலும் தெரிந்தவராக இருக்கும் பிரகாஷ்ராஜ் தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியை தொகுத்து வழங்குகிறார்.
:-
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி சூர்யா வழங்கியதால் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டது.அவரின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ் என நிகழ்ச்சி வந்தபின் தான் தெரியும்.
:-
நன்றி மையூர்.காம்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by ரா.ரா3275 on Sun Dec 09, 2012 8:26 pm

கண்டிப்பாக சந்தேகமே?... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by யினியவன் on Sun Dec 09, 2012 8:41 pm

டேய் டேய் டேய் ஒரு கோடி நீ ஜெயிச்சிடுவியா
அப்படியே ஜெயிச்சாலும் கொண்டு போயிடுவியா

அப்படீன்னு மிரட்டுவாறோ!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by ச. சந்திரசேகரன் on Sun Dec 09, 2012 9:05 pm

பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர்.
கட்டாயம் மின்னுவார்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by ரா.ரா3275 on Sun Dec 09, 2012 9:14 pm

@ச. சந்திரசேகரன் wrote:பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர்.
கட்டாயம் மின்னுவார்.

உங்கள் நம்பிக்கை மெய்யாகட்டும்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Dec 09, 2012 9:19 pm

அருமையாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவார் என்பது நிச்சயம்...ஆனால் சூர்யாவிற்காகவே நிகழ்ச்சியை பார்க்க ஒரு கூட்டம்(நானும் ஒருவன்) இருந்தது அது போல் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் இருக்கும் என்பது சந்தேகமே...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4246
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by றினா on Mon Dec 10, 2012 10:18 am

பிரகாஷ்ராஜ் சிறந்த ஒரு கலைஞன். கலக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by DERAR BABU on Mon Dec 10, 2012 10:48 am

சூர்யாவை விட பிரகாஷ்ராஜ் பெட்டர் . ஷோ கலை கட்டும் .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by Arunjk on Mon Dec 10, 2012 1:10 pm

அப்பாடி இனி நிம்மதியா "ஒரு கோடி " நிகழ்ச்சி பாக்கலாம்
avatar
Arunjk
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 130
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by பார்த்திபன் on Mon Dec 10, 2012 2:51 pm

நடிக்கவும் தெரிந்து நிறைய படங்களில் நடித்துக்கொண்டு பிசியாகவும் இருக்கும் ஒருவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? நடிக்கத் தெரியாமல் ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்து தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அண்ணன் பிரசாந்த், மாதிரி நபர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் சம்பளமும் அதிகம் கேட்கமாட்டார்கள். அவர்களுக்கும் பிழைப்பு நடக்கும். (நிறையப் பேர் பல்லைக் கடிக்கும் சத்தம் கேட்கிறது)
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by Muthumohamed on Mon Dec 10, 2012 2:52 pm

செல்லம் ஐ லவ் யு ஒரு கோடி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சூர்யாவின் இடத்தை நிரப்புவாரா பிரகாஷ்ராஜ்??

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum