புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
97 Posts - 52%
heezulia
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
37 Posts - 60%
heezulia
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முறை.......


   
   
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 2:13 pm

தரையில் தடம் பதித்து
மண்ணுக்கும் வாசனை கொடுத்துவிட்டாய்

கனவு கொடுக்கும் உறக்கம்
அதை முழுதாய் கெடுத்துவிட்டாய்

மழைக்கும் மேகத்திற்கும் - உனை
பார்த்தால் தகிக்கும் தாகம்

மலரில் ரோஜாவும் - நீ
அதை கடக்கையில் சாகும்

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:16 pm

ம்ம்ம்...அருமை...தொடரட்டும்.. :வணக்கம்:



ஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 2:22 pm

வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 2:29 pm

Arunjk wrote: தரையில் தடம் பதித்து
மண்ணுக்கும் வாசனை கொடுத்துவிட்டாய்

கனவு கொடுக்கும் உறக்கம்
அதை முழுதாய் கெடுத்துவிட்டாய்

மழைக்கும் மேகத்திற்கும் - உனை
பார்த்தால் தகிக்கும் தாகம்

மலரில் ரோஜாவும் - நீ
அதை கடக்கையில் சாகும்

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !

அருமை அருண் அருமையிருக்கு

யினியவன் wrote:வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.

சூப்பர் அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 3:10 pm

யினியவன் wrote:வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.

இது வேற கலர் தருது !! நல்லாருக்கு !! நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 03, 2012 3:39 pm

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !

..............சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 4:09 pm

தெறித்த வண்ணங்கள் அருமை .வாழ்த்துகள்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 4:14 pm

கரூர் கவியன்பன் wrote:தெறித்த வண்ணங்கள் அருமை .வாழ்த்துகள்

ரொம்பவும் நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக