ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ஜாஹீதாபானு

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

View previous topic View next topic Go down

பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by krishnaamma on Sat Dec 08, 2012 8:17 pmஇப்போதெல்லாம் கேர்ள்ஸ், கல்லூரி விட்டுக் கிளம்பியவுடன் அல்லது அலுவலகம் விட்டுக் கிளம்பியவுடன் அப்படியே தோழி, தோழர்களை சந்திக்கச் செல்வது, ஷாப்பிங் செல்வது, ஃபங்ஷன் செல்வது சகஜம்... நாள் முழுக்க வேலை செய்து டயர்டான நிலையில் உங்கள் ஹேண்ட் பேகில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே நீங்கள் மீண்டும் உடனடி புத்துணர்ச்சி அடைய முடியும்!... என்னென்ன பொருட்கள் ஒரு பெண்ணின் ஹேண்ட் பேகில் இருக்க வேண்டும்?
இதோ பியூட்டீஷியன் வசுந்தரா சொல்வதைக் கேளுங்கள்.

சீப்பு: சின்ன அழகான சீப்பு உங்கள் முதல் தேவை. இப்போதெல்லாம் கையால் செய்யப்பட்ட அழகான சீப்புகள் மரத்திலும், மரக்கலரிலும் கிடைக்கிறது. கைப்பிடியுடன் இருந்தால் இன்னும் நல்லது.

ட்ஷ்யூ பேப்பர்: டயர்டான முகத்தை நீங்கள் டிஷ்யூ பேப்பரை நனைத்து பிறகு துடைத்து விட்டால் போதும்... பளிச்சென்று ஆகிவிடுவீர்கள்... தவிர பெண்களுக்கு கையில் டிஷ்யூ பேப்பரின் தேவை இருந்து கொண்டே இருக்கும்.

சாலிட் பவுண்டேஷன்: லிக்விட் பவுண்டேஷன் எனில் கைப்பைக்குள் கொட்டி விடும்... இது கொட்டாது! துடைத்த முகதிதல் இந்த சாலிட் பவுண்டேஷனை விரலில் தொட்டு முகத்தில் புள்ளிகளாக இட்டு, பிறகு அவற்றை இணைத்துத் தடவவும். பவுண்டேஷன் போட்டதுமே எவ்வளவு டயர்ட்னஸும் ஓடியே போய்விடும்!

காம்பேக்ட் பவுடர்: பவுண்டேஷனின் மேலே போட இந்த காம்பேக்ட் பவுடர் உதவம். பெரும்பாலும் இவை பஃப் உடன்தான் வரும். இல்லையெனில் அந்த பாக்ஸுக்குள் அடங்கும்படி ஒரு பஃப் வைத்துக் கொள்ளுங்கள். தவிர, இந்த காம்பேக்ட் பவுடர் டப்பாவின் மூடியில் முகம் பார்க்குள் கண்ணாடி பொருத்தப்பட்டு இருக்கும்படி வாங்கிக் கொள்ளுங்கள்... இதனால் தனியே கண்ணாடி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

காஜல் பென்சில்: இப்போதெல்லாம் ஷார்ப்னர் தேடி காஜல் பென்சில் சீவ அவசியம் இல்லாத காஜல் பென்சில்கள் கிடைக்கின்றன. இவற்றைத் திருகினாலே போதும்... மை போட முடியும். அதேபோல் கண்ணில் போட்டால், கசிந்து ஓடாதபடி ஸ்மட்ஜ் ஃப்ரீ பென்சில்களும் கிடைக்கின்றன.

லிப் கிளாஸ் (அல்லது) வாசலின்: உதடுகளை மென்மையாக்க இவை தேவை... வெறும் வாசலின் வாங்குவதற்குப் பதில் இப்போது கிரீன் ஆப்பிள், வெள்ளரி, மின்ட் வாசனைகளுடன் “சேப்ஸ்டிக்’ என்று ஸ்டிக் வடிவில் விற்கிறது. அவை மெல்லிய நிறத்துடனும், வாசனையுடனும் இருக்கும். போடுபவர்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

லிப்ஸ்டிக்: லிப்ஸ்டிக் ரெகுலராக போடும் பழக்கம் உள்ளவர்கள் என்றாலோ, அல்லது சின்ன விசேஷம், பங்ஷன் என்றாலோ கையிலுள்ள லிப்ஸ்டிக் உபயோகமாகும்.பிங்க் மற்றும் பிரௌன் என இரு கலர் லிப்ஸ்டிக்குகள் வைத்துக் கொண்டால், அனைத்து நிற ட்ரெஸ்களுக்கும் பொருந்தும். சிவப்பு, பிரௌன் போன்ற கலர்களுக்கும், பிங்க் பச்சை, ப்ளூ, போன்ற ட்ரெஸ்ஸுக்கு பிங்க் லிப்ஸ்டிக்கும் உபயோகிக்கலாம். இப்போது 24 மணி நேர லிப்ஸ்டிக்கும் வந்திருக்கிறது. இதனால் இவற்றை ஒருமுறை போட்டால் அடிக்கடி டச்சப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பொட்டு: பெண்கள் கைப்பையில் கட்டாயம் இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரு விஷயம் பொட்டு. சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் உங்களுக்குத் தேவையான சைஸில் கைப்பையில் வைத்துக் கொண்டால், தேவைக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.

இது முக்கியம்: மேலே சொன்ன அடிப்படை மேக்கப் பொருட்களை அள்ளி கைப்பையில் போட்டுக் கொண்டால், பிறகு தேடுவதிலேயே பாதி நேரம் போய்விடும்! தவிர ஒவ்வொரு முறை தேடும்போதும் இதில் சில பொருட்கள் திறந்து கொட்ட சான்ஸ் இருக்கிறது. அதனால் இவற்றை அப்படியே உங்கள் கைப்பையில் போடாதீர்கள். கைப்பை விற்கும் கடைகளிலேயே பர்ஸ் போன்ற பவுச் விற்கிறது. “மேக்கப் பவுச்’ என்று கேட்டால் தருவார்கள். விதவிதமான நிறங்களிலும் கிடைக்கும். இவற்றை வாங்கி, இந்த மேக்கப் பொருட்களை போட்டு ஜிப் போட்டு மூடி பிறகு உங்கள் கைப்பையில் போட்டுக் கொண்டால் கொட்டி கலையாமல் இருக்கும். எடுக்கவும் வசதி!

இது ரொம்ப முக்கியம்: சானிடரி நேப்கின் இரண்டு அல்லது மூன்று எப்போதும் கைப்பையில் வைக்க மறக்கவே மறக்காதீர்கள். நமக்கு மட்டுமல்ல, உடனிருக்கும் மற்ற பெண்களுக்கும் உதவும்!...


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by krishnaamma on Sat Dec 08, 2012 8:18 pm

//இது ரொம்ப முக்கியம்: சானிடரி நேப்கின் இரண்டு அல்லது மூன்று எப்போதும் கைப்பையில் வைக்க மறக்கவே மறக்காதீர்கள். நமக்கு மட்டுமல்ல, உடனிருக்கும் மற்ற பெண்களுக்கும் உதவும்!//

எது இருக்கோ இல்லையோ இது ரொம்ப முக்கியம் தான் புன்னகைஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by அச்சலா on Sat Dec 08, 2012 8:19 pm

நன்றி krishnaamma அவர்களே!!
அவசியமான ஒரு பகிர்வு... அருமையிருக்கு
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by யினியவன் on Sat Dec 08, 2012 8:26 pm

கைப்பைக்குள் என்ன இருக்கனூன்னு சொல்லிட்டீங்க அப்படியே
கைக்குள் இருக்கனூன்றத்தையும் சொல்லிடுங்கம்மா - கணவன்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by krishnaamma on Sat Dec 08, 2012 9:11 pm

@யினியவன் wrote:கைப்பைக்குள் என்ன இருக்கனூன்னு சொல்லிட்டீங்க அப்படியே
கைக்குள் இருக்கனூன்றத்தையும் சொல்லிடுங்கம்மா - கணவன்.

கைக்குள் எதுவும் இருக்கக் கூடாது இனியவன் புன்னகை கறை உட்பட .... கண்ணடி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by Aathira on Sun Dec 09, 2012 12:17 am

பயனுள்ள பதிவுக்கு நன்றி. கிருஷ் அந்தப் பை எனக்கு வேண்டும். அழகா இருக்கு புன்னகை


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: பெண்களின் கைப்பைக்குள் என்னென்ன இருக்க வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum