ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by யினியவன் on Sat Dec 08, 2012 6:42 pm

பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

பூவன் Sat 8 Dec - 18:17

நாள் :09 /12 /2012 ,
ஈகரை .

அனுப்புனர் :
பூவன்
ஈகரை நிர்வாக குழு
ஈகரை .

பெறுனர் :
உயர் திரு தலைமை நடத்துனர் அவர்கள்
ஈகரை .

மதிப்பிற்குரிய அய்யா ,

நான் எனது சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்லவதால் , நாளை ஒரு நாள் ஈகரையில் இணைய முடியாது என்பதை தெரிவித்து கொள்கிறேன் , எனவே நாளை ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் ...

இப்படிக்கு
தங்கள் உண்மையான
பூவன்


இந்தப் புள்ள பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில கூட இது மாதிரி பொறுப்பா இருந்திருக்குமா? பருப்பா அங்க இருந்த புள்ளைக்கு இங்க வந்தவுடன் பொறுப்ப பார்த்தீங்களா!!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 6:43 pm

எப்படியோ உங்க ஆசை நிறைவேறியதா ? அலுவலகம் எல்லாம் விடுமுறை சொல்வதே கிடையாது ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by அச்சலா on Sat Dec 08, 2012 6:46 pm

விடுமுறை விண்ணப்பம். சூப்பருங்க .
ஆகா என்ன கடமை உணர்ச்சி..பாராட்டனும்... மகிழ்ச்சி
எனக்கு பூவன் அவர்கள் இப்போது வெகுவாக மாறிவிட்டார்... அன்பு மலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 6:47 pm

@அச்சலா wrote:விடுமுறை விண்ணப்பம். சூப்பருங்க .
ஆகா என்ன கடமை உணர்ச்சி..பாராட்டனும்... மகிழ்ச்சி
எனக்கு பூவன் அவர்கள் இப்போது வெகுவாக மாறிவிட்டார்... அன்பு மலர்

நானாவது மாறுவதாவது , நடக்காது ,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by Ahanya on Sat Dec 08, 2012 6:47 pm

சூப்பருங்க
பாவம் அந்த அலுவலகம் இனியவன் அண்ணா!

avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by யினியவன் on Sat Dec 08, 2012 6:47 pm

சாயங்காலம் கிளம்பறப்ப ஒரு கவிதைய எடுத்து விட்டீங்கன்னா மறுநாள் அலுவலகமே லீவு தானாமே!!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 6:48 pm

@யினியவன் wrote:சாயங்காலம் கிளம்பறப்ப ஒரு கவிதைய எடுத்து விட்டீங்கன்னா மறுநாள் அலுவலகமே லீவு தானாமே!!!!

அலுவலகத்தில் நான் வாய் பேசவே மாட்டேன் , ரொம்ப சமத்து .....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 6:49 pm

@Ahanya wrote: சூப்பருங்க
பாவம் அந்த அலுவலகம் இனியவன் அண்ணா!


அலுவலகம் , அழுவும் அப்படின்னு சொல்றீங்களா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by அச்சலா on Sat Dec 08, 2012 6:50 pm

@பூவன் wrote:
@அச்சலா wrote:விடுமுறை விண்ணப்பம். சூப்பருங்க .
ஆகா என்ன கடமை உணர்ச்சி..பாராட்டனும்... மகிழ்ச்சி
எனக்கு பூவன் அவர்கள் இப்போது வெகுவாக மாறிவிட்டார்... அன்பு மலர்

நானாவது மாறுவதாவது , நடக்காது ,
மாற்றம் ஒன்றே நிலையானது..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 6:51 pm

மாற்றம் ஒன்றே நிலையானது..

அந்த மாற்றம் தான் நான் ,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by அச்சலா on Sat Dec 08, 2012 6:51 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:சாயங்காலம் கிளம்பறப்ப ஒரு கவிதைய எடுத்து விட்டீங்கன்னா மறுநாள் அலுவலகமே லீவு தானாமே!!!!

அலுவலகத்தில் நான் வாய் பேசவே மாட்டேன் , ரொம்ப சமத்து .....
சொன்னங்க..சொன்னங்க..சமத்து..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 6:52 pm

@அச்சலா wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:சாயங்காலம் கிளம்பறப்ப ஒரு கவிதைய எடுத்து விட்டீங்கன்னா மறுநாள் அலுவலகமே லீவு தானாமே!!!!

அலுவலகத்தில் நான் வாய் பேசவே மாட்டேன் , ரொம்ப சமத்து .....
சொன்னங்க..சொன்னங்க..சமத்து..

உங்க வரை சொல்லிடாங்களா ,அப்ப்டின உண்மை தான்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by அச்சலா on Sat Dec 08, 2012 6:52 pm

@பூவன் wrote:
மாற்றம் ஒன்றே நிலையானது..

அந்த மாற்றம் தான் நான் ,
நீங்கள் சமத்து..ஆனா இப்படி சொன்ன நம்ப ஆதாரம் இருக்கா..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by யினியவன் on Sat Dec 08, 2012 6:54 pm

@Ahanya wrote: சூப்பருங்க
பாவம் அந்த அலுவலகம் இனியவன் அண்ணா!
நமக்கு தெரியுது!!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 6:54 pm

நீங்கள் சமத்து..ஆனா இப்படி சொன்ன நம்ப ஆதாரம் இருக்கா..

கொஞ்சம் சேதாரமா இருக்கும் பரவா இல்லையா ??
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by Guest on Sat Dec 08, 2012 8:36 pm



என் பிறந்த நாளை முன்னிட்டு நாளை நானும் விடுமுறை என்பதையும் இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறேன் ... சிரி




Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 8:43 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by அச்சலா on Sat Dec 08, 2012 8:45 pm

புரட்சி wrote:

என் பிறந்த நாளை முன்னிட்டு நாளை நானும் விடுமுறை என்பதையும் இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறேன் ... சிரி




அப்படியா...என்ன இருவரும் ஒரே நாளில் விடுப்பு...
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by யினியவன் on Sat Dec 08, 2012 8:53 pm

புரட்சி wrote:

என் பிறந்த நாளை முன்னிட்டு நாளை நானும் விடுமுறை என்பதையும் இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறேன் ... சிரி



இனிய வாழ்த்துகள் மதன்.

(கூட்டு களவாணிங்க ரெண்டு பேரும் எங்க போறீங்க - என்ன பிளான் பண்ணி இருக்கீங்க?)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 8:59 pm

இனிய வாழ்த்துகள் மதன்.

(கூட்டு களவாணிங்க ரெண்டு பேரும் எங்க போறீங்க - என்ன பிளான் பண்ணி இருக்கீங்க?)
அது தான் ரகசியம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by அச்சலா on Sat Dec 08, 2012 9:02 pm

@பூவன் wrote:
இனிய வாழ்த்துகள் மதன்.

(கூட்டு களவாணிங்க ரெண்டு பேரும் எங்க போறீங்க - என்ன பிளான் பண்ணி இருக்கீங்க?)
அது தான் ரகசியம்
இரண்டு பேரும் எப்ப பாரு கூட்டுதான்..
பதவி உயர்வு அன்றைக்கும் ,நாளையும் விடுப்பு...
நல்ல சகோதர்கள்தான்..
என் கண்ணே பட்டிடும் போல..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by யினியவன் on Sat Dec 08, 2012 9:08 pm

@பூவன் wrote:அது தான் ரகசியம்
உளறுவாய் மதன் எப்படியும் வந்து இங்க கதைய அவுத்துருவாறு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by கரூர் கவியன்பன் on Sat Dec 08, 2012 9:08 pm

உண்மையாகவா நாளை விடுமுறை பூவன்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புரட்சி பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
:suspect: :suspect: :suspect:
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by அகல் on Sat Dec 08, 2012 9:10 pm

என்ன ஒரு கடமை உணர்ச்சி ... புன்னகை
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by பூவன் on Sat Dec 08, 2012 9:14 pm

@கரூர் கவியன்பன் wrote:உண்மையாகவா நாளை விடுமுறை பூவன்.


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் புரட்சி பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
:suspect: :suspect: :suspect:

ஆமாம் விடுமுறை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum