ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

View previous topic View next topic Go down

டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Guest on Sat Dec 08, 2012 5:27 pm





இந்தியாவில் முதன்முறையாக, திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே DTH சேவையில், படத்தை வெளியிடும் முறையை அறிமுகப்படுத்த இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

விஸ்வரூபம் படத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.



இன்று தமிழகத்தின் பெரும்பாலான பெரு நகரங்களின் வீடுகளில், அதிகம் இடம்பிடித்திருக்கிறது DIRECT TO HOME SERVICE என்று சொல்லப்படும் DTH சேவை. பல்வேறு நிறுவனங்கள் அளித்து வரும் இந்த சேவையில், பணம் கட்டி படங்களைப் பார்க்கும் வசதியும் உண்டு. இந்த சேவை முறையில் தான் கமலின் விஸ்வரூபம் படம், திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு 8 மணிநேரத்திற்கு முன்பே வெளியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்கள்:
தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் இந்த முறையை கமல் நடைமுறைப்படுத்தினால், திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்பது திரையரங்க உரிமையாளர்களின் ஆதங்கம்.

எந்தவொரு புதிய முயற்சிகளின் முதல் நிலையிலயே அதன் சாதக, பாதகங்களை கண்டறிவது கடினம். அதுபோல, கமலின் இந்த புது முயற்சி எந்தளவிற்கு வெற்றியை தரும் என்று தெரியாவிட்டாலும் கூட, இதனால் யாரும் பாதித்துவிடக் கூடாது என்பதே சினிமா துறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

--
புதிய தலைமுறை இணையம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by யினியவன் on Sat Dec 08, 2012 9:10 pm

புதிய முயற்சி ஆதலால் ஆரம்ப சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by கரூர் கவியன்பன் on Sat Dec 08, 2012 9:21 pm

பொறுத்திருந்து தான் பார்க்கணும் விளைவுகளை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by ரா.ரா3275 on Sat Dec 08, 2012 10:57 pm

இது இப்படித்தாங்க...இப்போ அடிச்சிக்குவாங்க...அப்புறம் தோள்மேல் கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பாங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Muthumohamed on Sat Dec 08, 2012 11:05 pm

கமலின் முயற்சி வெற்றி பெறாது காரணம் விளம்பரத்தை போட்டு நம்மை கொன்று விடுவார்கள் dth காரர்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Aathira on Sat Dec 08, 2012 11:32 pm

எப்படியும் இணையத்தில் ஒரு டல் பிரிண்டைப் பார்ப்பார்கள் பலர். இது ஒரு சாரர்க்கு வருமானத்தையாவது தரும். இளைஞர்கள் இருக்கும் வரை திரையரங்குகளின் வருமானம் பாதிக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு அங்கு போய் தன் சகாக்களுடன் கும்மாளம் அடித்துக் கொண்டு பார்க்கும் இன்பம் வீட்டில் என்னதான் சைடுகளோடு பார்த்தாலும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. பொருத்திருந்து பார்க்க வேண்டும்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Muthumohamed on Sat Dec 08, 2012 11:38 pm

@Aathira wrote:. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எவ்ளோ நேரம் பொறுப்பது படம் வந்து ஒரு வருடம் கழிந்து தொலைகாட்சியில் திரையிட்டாலே வெறுத்து விடுகிறது பிறகு எப்படி முதன் முதலில் தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கமுடியும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by ரா.ரா3275 on Sat Dec 08, 2012 11:39 pm

@Aathira wrote:எப்படியும் இணையத்தில் ஒரு டல் பிரிண்டைப் பார்ப்பார்கள் பலர். இது ஒரு சாரர்க்கு வருமானத்தையாவது தரும். இளைஞர்கள் இருக்கும் வரை திரையரங்குகளின் வருமானம் பாதிக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு அங்கு போய் தன் சகாக்களுடன் கும்மாளம் அடித்துக் கொண்டு பார்க்கும் இன்பம் வீட்டில் என்னதான் சைடுகளோடு பார்த்தாலும் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அப்ப்ப்பா...என்ன ஒரு மாஸ் சைக்காலஜி?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Aathira on Sat Dec 08, 2012 11:44 pm

@Muthumohamed wrote:
@Aathira wrote:. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எவ்ளோ நேரம் பொறுப்பது படம் வந்து ஒரு வருடம் கழிந்து தொலைகாட்சியில் திரையிட்டாலே வெறுத்து விடுகிறது பிறகு எப்படி முதன் முதலில் தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கமுடியும்
அது நம்ம தலையெழுத்து.

ரா.ரா. போன்றவர்கள் படமெடுத்தால்தான் அது மாறும் என்று நம்பலாம்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Muthumohamed on Sun Dec 09, 2012 12:17 am

@Aathira wrote:
@Muthumohamed wrote:
@Aathira wrote:. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எவ்ளோ நேரம் பொறுப்பது படம் வந்து ஒரு வருடம் கழிந்து தொலைகாட்சியில் திரையிட்டாலே வெறுத்து விடுகிறது பிறகு எப்படி முதன் முதலில் தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கமுடியும்
அது நம்ம தலையெழுத்து.

ரா.ரா. போன்றவர்கள் படமெடுத்தால்தான் அது மாறும் என்று நம்பலாம்


ஆமோதித்தல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by அச்சலா on Sun Dec 09, 2012 12:26 am

இப்ப பாரு....பாபா.. நக்கல் நாயகம்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Muthumohamed on Sun Dec 09, 2012 12:31 am

@அச்சலா wrote:
இப்ப பாரு....பாபா.. நக்கல் நாயகம்

பார்த்தேன் காணவில்லையே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: டி.டி.எச்., சேவையில் “விஸ்வரூபம்” : கமலின் புது முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum