ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

View previous topic View next topic Go down

அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by Powenraj on Sat Dec 08, 2012 4:04 pm

அஜீத்தை வைத்து வாலி ஹிட் கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. வாலி ஷூட்டிங் களத்தில் இருக்கும் போதே, தீனா கதையை அஜீத்துக்கு சொல்லி அசத்தியவர் எஸ் ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்த முருகதாஸ்.

:-O
இருவருமே இப்போது தல அஜீத்துக்கு கதை சொல்ல தயாராக உள்ளனராம். ஆனால் அஜீத் தயாரா எனபதுதான் தெரியவில்லை.

:-O
அஜீத்துக்கு கதை சொல்லிய அனுபவமே தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ள முருகதாஸ், தான் ஒரு உதவி இயக்குனர் என்பதாலும், பெரிய நடிகருக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே, எஸ் ஜே சூரியாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்ததாலும்தான் என்று நெகிழ்வுடன் கூறுகிறார் முருகதாஸ்.

:-O
அஜீத்துக்கு கதைசொல்லும்போது தனது எனர்ஜி எந்த இடத்திலும் லூசாகிவிடக் கூடாது என்பதற்காக சுமார் மூன்று வாழைப்பழங்களை உள்ளே தள்ளிவிட்டு படபடப்போடு கதை சொல்ல ஆரம்பித்தாராம்.
தல ஆர்வத்தோடு கதை கேட்ட விதத்திலேயே ஏகத்துக்கும் எனர்ஜி உண்டாகி நேர்த்தியாக கதை சொல்லிவிட்டாராம் முருகதாஸ். உடனே தல ஒகே சொல்லிவிட்டாராம்,

:-O
இப்போது முருகதாஸ் தனது ஏழாம் அறிவுபடத்தை கண்டிப்பாக இந்தியில் எடுத்தே தீருவேன் என்றும் கூறிவருகிறார். எது எப்படி இருப்பினும் அஜீத் தனக்கு கால்ஷீட் கொடுக்கும் பட்சத்தில் போட்டது போட்டபடி விட்டு விட்டு, அஜீத்துக்கு படம் பண்ண நான் ரெடியாகிவிடுவேன் என்றும் கூறுகிறார் முருகதாஸ்.

:-O
மேலும் அஜீத்துக்கு கதை தயாராக வைத்துள்ளாராம்!
சிஷ்யர் இப்படி சொல்ல, குருநாதர் எஸ் ஜே சூரியா, வாலி போன்று ஒரு அதிரடி படக் கதையை அஜீத்துக்காக தயார் செய்து வைத்துள்ளாராம். இப்போது அது குறித்து பேச்சுவார்த்தையும் நடக்க ஆரம்பித்து விட்டதாகவும் தெரிகிறது. தன்னுடைய இசை படம் ரிலீசான பின்னர் அஜீத்மூலம் இயக்குனராக ஒரு புதியஅவதாரத்தையும் எடுத்து நல்ல சக்சஸ் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் எஸ் ஜே சூரியா.

:-O
குரு எஸ் ஜே சூரியாவுக்கும், சிஷ்யர் முருகதாசுக்கும் இன்னொரு ஒற்றுமை கூட உண்டு. நீங்கள் நடிக்க வைத்த கதாநாயகிகளிலேயே உங்களுக்குப் பிடித்த கதாநாயகி யார் என்று கேட்டால் மற்றவர்களைப் போல மழுப்பாமல் சிம்ரன் என்று பட்டென்று சொல்கிறார்கள் இருவரும்! சிம்ரனைப் பிடித்த காரணத்தினாலேயே ரமணா படத்தில் நடிக்க வைத்தாராம் முருகதாஸ்.

:-Oநன்றி 4மீடியாதமிழ்.காம் தளம்...
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by ரா.ரா3275 on Sat Dec 08, 2012 4:22 pm

அஜீத்துக்கு கதை சொல்லிய அனுபவமே தன்னால் மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ள முருகதாஸ், தான் ஒரு உதவி இயக்குனர் என்பதாலும், பெரிய நடிகருக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே, எஸ் ஜே சூரியாவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்ததாலும்தான் என்று நெகிழ்வுடன் கூறுகிறார் முருகதாஸ்.

நல்ல நன்றி உணர்ச்சி...வாழ்த்துகள் முருகதாஸ்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by அச்சலா on Sat Dec 08, 2012 5:05 pm

அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by ரா.ரா3275 on Sat Dec 08, 2012 5:08 pm

@அச்சலா wrote:அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..

என்னாது?....
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by பிளேடு பக்கிரி on Sat Dec 08, 2012 7:49 pm

தல ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by கரூர் கவியன்பன் on Sat Dec 08, 2012 9:59 pm

@அச்சலா wrote:அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..

[/quote] சோகம்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by Muthumohamed on Sun Dec 09, 2012 3:44 pm

@அச்சலா wrote:அஜீத் என் ரசிகர் ஆச்சே..தல போல வருமா?
அவருக்கு ஒன்று என்றால் எங்கள் ரசிகர் மன்றம் சும்மா இருக்காது..

ரசிகர் மன்றங்களை கலைதுவிட்டலும் ரசிகர்களை கலைக்க முடியாது பக்கிரி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by றினா on Sun Dec 09, 2012 5:49 pm

தல, எங்கிட்டையும் ஒரு கத இருக்கு.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2955
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: அஜித்துக்கு கதை சொல்ல குருவும் சிஷ்யரும் தயாராக உள்ளனர்: அஜித் தயாரா?!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum