ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

View previous topic View next topic Go down

நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by Powenraj on Fri Dec 07, 2012 2:39 pm

நடிகர் விஜய் விரைவில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

:-)
நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை 2009ம் ஆண்டு மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். அப்போது அரசியல் கட்சி தொடங்கலாம் எனவும் பரபரப்பாக பேசப் பட்டது.

:-)
இந்த நிலையில் கட்சிக்கொடியுடன் நிற்கும் விஜயின் அரசியல் வாழ்க்கை, தொலைக்காட்சி நிறுவனம் தொடங்குவதுடன் அடுத்தகட்டத்திற்கு நகரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

:-)நன்றி இந்நேரம்.காம்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 4:10 pm

@Powenraj wrote:

:-)
இந்த நிலையில் கட்சிக்கொடியுடன் நிற்கும் விஜயின் அரசியல் வாழ்க்கை, தொலைக்காட்சி நிறுவனம் தொடங்குவதுடன் அடுத்தகட்டத்திற்கு நகரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அப்புறம் எதுக்கு இந்த செய்திய-கிசுகிசுவ-வதந்திய-எதோ ஒண்ண...வெளியிட்டாங்கலாம்?... ஒன்னும் புரியல
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ஹர்ஷித் on Fri Dec 07, 2012 4:12 pm

வந்தாலும் நல்லது வராவிட்டாலும் நல்லது...,
வந்தால் அவருக்கு நல்லது
வராவிட்டால் நமக்கு நல்லது..,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by பாலாஜி on Fri Dec 07, 2012 4:13 pm

@ஹர்ஷித் wrote:வந்தாலும் நல்லது வராவிட்டாலும் நல்லது...,
வந்தால் அவருக்கு நல்லது
வராவிட்டால் நமக்கு நல்லது..,

இந்த டீலிங் நல்லாயிருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ஹர்ஷித் on Fri Dec 07, 2012 4:24 pm

@பாலாஜி wrote:
@ஹர்ஷித் wrote:வந்தாலும் நல்லது வராவிட்டாலும் நல்லது...,
வந்தால் அவருக்கு நல்லது
வராவிட்டால் நமக்கு நல்லது..,

இந்த டீலிங் நல்லாயிருக்கு

ஆமாம் அண்ணா யாரு வந்தாலும் இங்க ஒண்ணுமே மாரப்போரதில்ல "நீயும் நானும் மாறாம,சாதிச்சண்ட தீராம,ஆத்துத்தண்ணி வத்தாம,அகங்காரம் போகாம...,இப்படி பல ம......அண்ணா?யாரு வந்தாலும் எப்படி சம்பாதிக்கலாம் யார எமாத்தாலாம் அபடீன்னு நினக்கலனாலும் அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள்......எல்லாத்தையும் புதுசா மாத்த இது என்ன அச்சு இயந்திரமா?அரசு இயந்திரம்....,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 4:25 pm

கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by யினியவன் on Fri Dec 07, 2012 4:28 pm

@ஹர்ஷித் wrote:ஆமாம் அண்ணா யாரு வந்தாலும் இங்க ஒண்ணுமே மாரப்போரதில்ல "நீயும் நானும் மாறாம,சாதிச்சண்ட தீராம,ஆத்துத்தண்ணி வத்தாம,அகங்காரம் போகாம...,இப்படி பல ம......அண்ணா?யாரு வந்தாலும் எப்படி சம்பாதிக்கலாம் யார எமாத்தாலாம் அபடீன்னு நினக்கலனாலும் அப்படி நினைக்க வைத்துவிடுவார்கள்......எல்லாத்தையும் புதுசா மாத்த இது என்ன அச்சு இயந்திரமா?அரசு இயந்திரம்....,
இந்த வயசில எம்புட்டு அனுபவம்? அருமை.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by யினியவன் on Fri Dec 07, 2012 4:30 pm

@ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...
மறப்போம் மன்னிப்போம் பண்பாடு நம்ம பண்பாடு
அப்ப அவரை வாழ்த்தி பன் பாடுவோம் ராரா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 4:38 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...
மறப்போம் மன்னிப்போம் பண்பாடு நம்ம பண்பாடு
அப்ப அவரை வாழ்த்தி பன் பாடுவோம் ராரா

அண்ணா...வாழ்க...ஒழிக...இந்த ரெண்டு வார்த்தையாலேயே நம்ம வாழ்க்க துண்டு துண்டா போகுது...
ஆனாலும் பழக்க தோஷம் விடமாட்டேங்குது... சோகம்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by பாலாஜி on Fri Dec 07, 2012 4:45 pm

@ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...

இன்னுமா இந்த உலகம் நம்புது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by யினியவன் on Fri Dec 07, 2012 4:45 pm

@ரா.ரா3275 wrote:அண்ணா...வாழ்க...ஒழிக...இந்த ரெண்டு வார்த்தையாலேயே நம்ம வாழ்க்க துண்டு துண்டா போகுது...
ஆனாலும் பழக்க தோஷம் விடமாட்டேங்குது... சோகம்
துண்டு துண்டா போறத ஒரு துண்ட (சால்வை) போர்த்தி வாழ்த்திடுவோம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by அச்சலா on Fri Dec 07, 2012 4:48 pm

இளைய தளபதியின் ரசிகர்களுக்கு குதூகளம்...
படமும்,இன்னிசையும் இனி வீடுத்தோரும்....
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 4:49 pm

@பாலாஜி wrote:
@ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...

இன்னுமா இந்த உலகம் நம்புது

ஆமா...கறக்குறாங்க...கறந்து விக்கிறாங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 4:50 pm

@யினியவன் wrote:
@ரா.ரா3275 wrote:அண்ணா...வாழ்க...ஒழிக...இந்த ரெண்டு வார்த்தையாலேயே நம்ம வாழ்க்க துண்டு துண்டா போகுது...
ஆனாலும் பழக்க தோஷம் விடமாட்டேங்குது... சோகம்
துண்டு துண்டா போறத ஒரு துண்ட (சால்வை) போர்த்தி வாழ்த்திடுவோம்

உங்க குசும்பு குத்தாட்டத்துக்கு அளவே இல்ல... என்ன கொடுமை சார் இது
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by பாலாஜி on Fri Dec 07, 2012 4:51 pm

@ரா.ரா3275 wrote:
@பாலாஜி wrote:
@ரா.ரா3275 wrote:கிண்டல் பண்ணாதீங்க பாஸ்...திடீர்னு ஒரு 'துப்பாக்கி' வெடிக்கலாம் உலகம் பூரா...
அப்ப...நம்மளே ஈகரைல பாராட்டுப் பதிவும் போடலாம்...எதுவும் நடக்கும்...யாருக்குத் தெரியும்?...

இன்னுமா இந்த உலகம் நம்புது

ஆமா...கறக்குறாங்க...கறந்து விக்கிறாங்க...

ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 4:52 pm

@அச்சலா wrote:இளைய தளபதியின் ரசிகர்களுக்கு குதூகளம்...
படமும்,இன்னிசையும் இனி வீடுத்தோரும்....

ஏன்?...அவரு படத்தையும் இனிமே கமல் படம் மாதிரி டி.வி.லதான் ரிலீஸ் பண்ணப் போறாங்களா?...சொல்லுங்க அச்சலா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by அச்சலா on Fri Dec 07, 2012 4:56 pm

@ரா.ரா3275 wrote:
@அச்சலா wrote:இளைய தளபதியின் ரசிகர்களுக்கு குதூகளம்...
படமும்,இன்னிசையும் இனி வீடுத்தோரும்....

ஏன்?...அவரு படத்தையும் இனிமே கமல் படம் மாதிரி டி.வி.லதான் ரிலீஸ் பண்ணப் போறாங்களா?...சொல்லுங்க அச்சலா...
அப்படி செய்தாலும் மறுப்பதற்கு யாரும் இல்லை.
எல்லாம் அவர்கள் டிவி அவர்களது செய்தியும்,படமும் வரவே..
எல்லாம் இது அரசியலில் சகஜம் தானே!!
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by Muthumohamed on Fri Dec 07, 2012 4:58 pm

@ரா.ரா3275 wrote:
@அச்சலா wrote:இளைய தளபதியின் ரசிகர்களுக்கு குதூகளம்...
படமும்,இன்னிசையும் இனி வீடுத்தோரும்....

ஏன்?...அவரு படத்தையும் இனிமே கமல் படம் மாதிரி டி.வி.லதான் ரிலீஸ் பண்ணப் போறாங்களா?...சொல்லுங்க அச்சலா...

இருக்கலாம் ரா ரா காரணம் திருட்டு vcd யை தடுக்க அவரும் கமலுக்கு உதவுவார் (கண்டிப்பாக விளம்பரம் செய்யணும்) என எதிர்பாக்கிறேன்

இருக்கலாம் ரா ரா அப்பத்தான் திருட்டு வ்ச்ட்யை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by றினா on Fri Dec 07, 2012 7:47 pm

இது தேவையா?
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by அச்சலா on Fri Dec 07, 2012 7:51 pm

@றினா wrote:இது தேவையா?
தேவையா என்று டிவியே தொடங்கியர்கள் நினைக்கனும்..நாம் என்ன செய்ய..
எல்லாம் பணம் படைத்தவர்கள் எதையும் செய்வார்கள்..
நாம் பார்க்க மட்டுமே செய்கிறோம்..
காலம் மாறுமா?
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by அசுரன் on Fri Dec 07, 2012 8:56 pm

சரியாக சொன்னீர்கள் நாம் ஒன்றும் செய்ய முடியாது.. இது காலத்தின் கட்டாயம் புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by Muthumohamed on Sat Dec 08, 2012 1:44 pm

@அச்சலா wrote:
@றினா wrote:இது தேவையா?
தேவையா என்று டிவியே தொடங்கியர்கள் நினைக்கனும்..நாம் என்ன செய்ய..
எல்லாம் பணம் படைத்தவர்கள் எதையும் செய்வார்கள்..
நாம் பார்க்க மட்டுமே செய்கிறோம்..
காலம் மாறுமா?
அருமையிருக்கு அருமையிருக்கு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நடிகர் விஜய் தொலைக்காட்சி சேனல் தொடங்குகிறார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum