ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்ப் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை!

View previous topic View next topic Go down

தமிழ்ப் படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு தடை!

Post by சிவா on Thu Feb 05, 2009 10:55 pm

சென்னை: தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தடை விதிக்கப்படுவதாக, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தப்படி, தயாரிப்பாளரிடம் இருந்து நடிகர் - நடிகைகள் அட்வான்ஸ் பணம் வாங்கிய பிறகு சம்பந்தப்பட்ட படத்தில் ஒரு நாளாவது நடித்து இருந்தால் அந்த பணத்தை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டியதில்லை.

ஆனால், ஒரு நாள் கூட நடிக்காத பட்சத்தில் அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளரிடம் திருப்பி தந்து விட வேண்டும். அதன்படி தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், நடிகை நயன்தாரா ஆகிய இருவருக்கும் இடையிலான கால்ஷீட் பிரச்சனை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் நயன்தாராவுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனினும், அட்வான்ஸ் திரும்ப தர முடியாது என்றும் தான் கொடுத்த தேதிகளை தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லை என்றும் பத்திரிகைகள் வாயிலாக பேட்டியாக நயன்தாரா தெரிவித்தார். இதையடுத்து இரண்டு சங்கங்களின் கூட்டு கூட்டத்தில் விரிவாக பேசி எடுத்த முடிவின்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அட்வான்ஸ் பணத்தை திரும்ப கொடுத்துவிடுமாறு நயன்தாராவிடம் கூறப்பட்டது.

இதுவரை அவர் திரும்ப கொடுக்கவில்லை. அது குறித்து கேட்டபோது, 'நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர மாட்டேன்' என்று தகவல் அனுப்பி இருக்கிறார். எனவே, மீண்டும் இரண்டு சங்கங்களின் கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, நடிகை நயன்தாராவை இனிமேல் தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்றும் மற்ற மொழி படங்களில் அவரை நடிக்க வைக்க கூடாது என அந்தந்த மொழி தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டுக் கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை தயாரிப்பாளர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பையா விவகாரம்!

லிங்குசாமியின் 'பையா' திரைப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டது. மேலும், அட்வான்சாக ரூ.15 லட்சம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தை லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்கிறார்.

கால்ஷீட் பிரச்சனை தொடர்பாக அந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார். ஆனால் அட்வான்ஸ் பணத்தை அவர் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில்தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து கூட்டு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தின.

அப்போது, 'பையா' படத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை நடிகை நயன்தாரா திரும்ப கொடுக்க மறுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், 'இனி எந்த தமிழ் படத்திலும் நடிப்பதற்கு நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்யக்கூடாது' என்று முடிவு எடுக்கப்பட்டது.

லிங்குசாமியின் 'பையா' படத்தில் இப்போது கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum