ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 3:43 pm

உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.

ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 3:43 pm

“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”

“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு … வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 3:43 pm

வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?

மாணவன் : ஊறுகாய் சார். .


----------------------------------------


எதுக்கு டீச்சர் அந்தப் பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 3:49 pm

"என்னை கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா?"

"அப்படியா!!? யார்டா அவங்க?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
"வேற யாரு,

என் அம்மாவும் பாட்டியும்தான்"
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ஜாஹீதாபானு on Sat Jun 15, 2013 4:01 pm

அனைத்தும் அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30287
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by கவிஞர் கே இனியவன் on Sat Jun 15, 2013 6:58 pm

சுப்பர் ஜோக்ஸ் ...........
avatar
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1455
மதிப்பீடுகள் : 564

View user profile http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 6:59 pm

@கவிஞர் கே இனியவன் wrote:சுப்பர் ஜோக்ஸ் ...........

நன்றி நன்றி நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 9:26 pm

"திருடுனா இப்படிப்பட்ட வீட்லதான் திருடணும்''

"ஏன்?'

"மரியாதையா பீரோ சாவியை கொடுன்னு கேட்டதுக்கு, தட்டுல தேங்காய், பூ, பழம், வெத்தலை பாக்கோட சாவிகொத்தையும் வெச்சு ரொம்ப மரியாதையா கொடுத்தாரு இந்த வீட்டுக்காரர்''

ஜோ.ஜெயக்குமார்,

நாட்டரசன்கோட்டை.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 9:26 pm

"அந்த நடிகை படு உஷார்!''

"எப்படிச் சொல்ற?''

"ஷூட்டிங்கில் தாலி கட்டினால் கூட உடனே டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுறாரே''

எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 9:27 pm

"எங்க மேனேஜருக்கு ரொம்பக் குறும்பு புத்தி!''

"ஏன்! என்ன பண்றார்?''

"தூங்குற லேடி ஸ்டாஃபுக்கெல்லாம் மீசை வரஞ்சுட்டு "கம்'னு இருக்கார்!''

புருஸ்லீ ஓவியாலயம்,

நாட்டரசன்கோட்டை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 9:28 pm

"கடலை எண்ணெய் என்ன விலைங்க?''

"120 ரூபாய்''

"எப்பங்க குறையும்''

"அளந்து ஊத்தும்போதுதான்''

எஸ்.பொருநை பாலு,

திருநெல்வேலி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 9:30 pm

"எப்பப் பார்த்தாலும் திண்ணையில உக்கார்ந்து பேசிட்டே இருக்கிற நம்ம கிராமத்து தாத்தாக்கள் என்ன கோரிக்கை வச்சுருக்காங்க?''

"அன்னையர் தினம் மாதிரி திண்ணையர் தினமும் அறிவிக்கணுமாம்''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 9:31 pm

"அந்த டாக்டர் நிறைய பிரேத பரிசோதனை செய்து வாழ்க்கையில முன்னேறிட்டார்!''

"அப்ப...பாடி பாடியா முன்னேறுனவர்னு சொல்லுங்க!''

சோழபுரம் யாக்கோப்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 9:32 pm

"இந்த ஆளு ரொம்ப கீழே இருந்து மேல வந்தவரா? எப்படி?''

"முதல்ல செருப்பு வியாபாரம் செஞ்சாரு. இப்போ தொப்பி விக்கிறாரு!''

====================

"சினிமா ஆர்ட் டைரக்டர் பொண்ணை கல்யாணம் பண்ணினதுக்கு இது எனக்கு வேண்டியதுதான்!''

"என்னாச்சு?''

"பெரிய வீடு தர்றேன்னு சொல்லிட்டு பங்களா மாதிரி செட் போட்டு கொடுத்திட்டார்''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ராஜு சரவணன் on Sat Jun 15, 2013 9:33 pm

சூப்பர் முத்து சிரித்துவிட்டேன் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by சிவா on Sat Jun 15, 2013 9:51 pm

ரொம்பத்தான் கடிச்சிட்டீங்க முத்து. திண்ணையர் தினம் அருமை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:33 am

"ஏன் கிச்சன்ல உன் கணவர் செல்போனோட நிக்கறார்?''

"சமையல்ல ஏதாவது சந்தேகம்னா அவர் அப்பாவை கான்டாக்ட் பண்ணுவார்!''


============================


"என் மாமியார் மாதிரி வராதுடி. அவங்க என்னை மகள் மாதிரி பாத்துக்கிறாங்க''

"சரி! சரி! போதும். அவங்க அப்பவே வீட்டுக்குள்ள போயிட்டாங்க''

எம்.வசந்தா, சென்னை.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:34 am

"உங்க மனைவி எப்பவும் பாடுற பாட்டு எது?''

"பஞ்சப்பாட்டுதான்''


---------------------
"நான் முதல்ல குண்டாகணும்''

"ஏன்டா?''

"என் மனைவி என்னை தூக்கி எறிஞ்சி பேசுறா''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:34 am

"என்னப்பா சர்வர் பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டு அந்த ஆள் பணம் கொடுக்காமப் போறாரு!''

"அவர் "பேப்பர்' ரோஸ்ட்டுக்கு ஆயுள் சந்தா கட்டியிருக்காரு சார்!''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:35 am

"கமலா ஒரு கிளாஸ் காபி கொடேன்''

"இப்பதானே கொடுத்தேன்''

"நான் அதை வெந்நீர்னு நினைச்சு வாய் கொப்பளிச்சிட்டேன்''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:36 am

"பசிக்கு சோறு கேட்டா 50 ரூபாய் தர்றீங்களே ஏன் எஜமான்?''

"எனக்குத்தான் தலையெழுத்து. நீயாவது நல்ல ஓட்டல்ல நிம்மதியா சாப்பிடு''

செல்.பச்சமுத்து, மேட்டுச்சேரி.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:37 am

"பக்தா! உன்னை ஓர் ஆண் சிங்கமாக ஆக்கவா? இல்லை சுண்டெலியாக மாற்றவா?''

"சுண்டெலியாவே மாத்திடுங்க பிரபு. அதுக்குத்தான் என் மனைவி ரொம்ப பயப்படுவா!

த.கிருஷ்ணஜோதி, சென்னை.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:37 am

"தொலைச்சிடுவேன்'னு அரிவாளை தூக்கிட்டு திரிஞ்சுகிட்டு இருந்தாரே உங்க சித்தப்பா, இப்ப என்ன பண்றார்?''

"சொன்ன மாதிரியே அரிவாளைத் தொலைச்சிட்டு தேடிட்டு இருக்காரு''
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:37 am

"என்ன அந்த ஆளோட முதுகுல ரூபாய் நோட்டு ஒட்டிக்கிட்டுருக்கு?''

"நான்தான் சொன்னேன்ல, அவர் பணத்துலயே புரளுறவர்னு''

எம்.சோமசுந்தரம், பொன்னமராவதி.

----------------------

"ஏன்டா உன்னை பிரின்ஸ்பல் திட்டுறாரு?''

"அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல நியூஸ் போடச் சொன்னாரு, நான் "பிரின்ஸ்பல்நாயை'க் காணோம்னு நியூஸ் கொடுத்துட்டேன்''அதான்!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sun Jun 16, 2013 12:38 am

"ஏன் லேட்டு ஆபிஸூக்கு?''

"பஸ்ல வர்றப்ப அசந்து தூங்கிட்டேன் சார்...அதான்''

"ஆபிஸ் வர்றதுக்குள்ள அப்படி என்னய்யா அவசரம்?''

பி.பரத், சிதம்பரம்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum