ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடி ஜோக்ஸ் -சில..

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Go down

கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...


டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!


""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''


ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!


போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down


Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:52 pm

செல்போனில் ஆரம்பிச்ச காதல் தோல்வியில முடிஞ்சி இருக்கலாம்…
அதுக்காக இப்படியா பண்றது?
-
என்ன பண்ணினான்?
-
சிம் கார்டுகளை முழுங்கி தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்கான்..!
-
>மு.க.இப்ராகிம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:52 pm

இந்த வருஷம் தலைவர் பட்ஜெட் தயாரிக்கிற வேலையை
மகளிர் அணித் தலைவிகிட்டே கொடுத்திருப்பார் போல
இருக்கே…!
-
எதை வச்சு அப்படி சொல்றே?
-
பட்ஜெட்ல வழக்கமா துண்டு விழறதுக்குப் பதிலா துப்பட்டா
விழுந்திருக்கே..!
-
>கருணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:53 pm

படுக்கைக்குப் பக்கத்திலே பக்கோடா, பிளாக்ஸ்லே டீ
வைக்கச் சொல்றிங்களே…ஏன்?
-
கனவுல இடைவேளை வரும்போது சாப்பிடத்தான்..
-
>கேசவன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:53 pm

வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும்
எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?

டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். முடியை
ஏன் கெடுக்கப்போகுது!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:53 pm

“31 நாட்கள் கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்பப்
பிடிக்குமா? ஏன்டா?”

“”மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு என் பொண்டாட்டிக்கு
சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:54 pm

“”செய்தியாளர் சந்திப்பில தலைவர் சொதப்பிட்டாராமே!”

“”ஆமாம்…விரும்பிப் படிக்கும் பத்திரிகை எதுன்னு கேட்டதுக்கு
கொஞ்ச நாளா குற்றப் பத்திரிகைன்னு சொல்லிட்டாரு”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:54 pm

எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு
அடிக்கிறாங்க?”
-
தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா
செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லிட்டாராம்…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:55 pm

எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ
எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!”
-
த்ரி-ஷா தான்..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:55 pm

இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை
ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?
-
நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை
பார்த்திருப்பான் மன்னா!..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:55 pm

புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி
புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே! ஏன்?’’
-
வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி
வருவாராம்!..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:55 pm

இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு
இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி
இருமுறாரு!..!
-
எப்பிடி?
-
லக்கு லக்குன்னு இருமுறாரு”
-

======================================
(படித்ததில் பிடித்தது)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:56 pm

” நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி
கேட்கிறாரே ஏன்?”
-
எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய்
ஒளிஞ்சிருக்கலாமுன்னுதான்!”
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:56 pm

உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே..?
-
என் மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா
அவள் சிரிப்பா...!!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:57 pm

நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி
விழுந்திட்டேன்டா...
-
பெண் அவ்வளவு அழகா?
-
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே
வந்திட்டா..
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:57 pm

ரயில்ல கள்ளச் சாராயம் கடத்தறத விடுட்டுட்டியே…ஏன் கபாலி?
-
சரக்குக் கட்டணம் உயர்ந்துடுச்சே…!
-
>அம்பை தேவா
-
——————————————–
நன்றி: குங்குமம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:57 pm

ஃபேஸ்புக் பிரெண்ட்ஸ் கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன
பாஸ் புக் ப்ரெண்ட்..?
-
அவங்கெல்லாம், பேங்க்ல எனக்கு நிறைய பணம் இருக்கிறதை
பாஸ்புக் மூலம் தெரிஞ்சுகிட்டு ஃப்ரெண்ட் ஆனவங்க..!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:57 pm

மன்னா, போரில் புறமுதுகிட்டு ஓடிவர, ஏன் இவ்வளவு
தாமதம்..?
-
முன்னால் போய்க்கொண்டிருந்த மண் லாரிக்காரன்
வழிவிடவில்லை மந்திரியாரே…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:58 pm

அம்மா உணவகம் பக்கத்தில் வீட்டை மாத்திக்கிட்டு
போயிட்டீங்களாமே, ஏன்?
-
சம்மர் லீவுக்கு வந்த சொந்தக்காரங்களுக்கு வீட்டுல
சமைச்சு போட ரொம்ப செலவாகுது..!
-
—————————————
>குட்டி மு,வெங்கடேசன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:58 pm

சாலையோரமா இருந்த டாஸ்மாக் கடை ஏன் இப்படி
அலங்கோலமா கிடக்கு…!
-
கட்டுப்பாட்டை மீறி, தண்ணி லாரி உள்ளே
புகுந்துடுச்சாம்…!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:58 pm

நம் மன்னர் ஒரு ஏழைப்பங்காளன்..!
-
இருக்கட்டும், அதுக்காக மீன்பாடி வண்டியில நகர்வலம்
செல்வது நல்லாயில்லை…!
-

———————————-
-
இது வரை சின்னச் சின்னதிருட்டுக்களே பண்ணிக்கிட்டிருந்த
நீ திடீர்னு பெரிய கொள்ளையில் ஈடுபட்டதுக்கு காரணம் என்ன?
-
சின்னவன் இஞ்சினியரிங்கும், பெரியவன் மெடிக்கலுக்கும்
படிக்க ஆசைப்படுகிறான், எசமான்…!
-
—————————————-
>குட்டி மு.வெங்கடேசன்
நன்றி: குமுதம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:58 pm

அந்த டென்னிஸ் வீரர் இப்படி மூடு அவுட்டா இருக்காரே, ஏன்?
-
போட்டிக்கு வர்ற அவசரத்துல கவனிக்காம கொசு
அடிக்கிற பேட்டை எடுத்துக்கிட்டு வந்துட்டாராம்…!
-
>ஜெயாப்ரியன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 2:58 pm

என் புருஷன் என்னை பூ மாதிரி வச்சிருக்கார்டி…!
-
நிஜமாவா சொல்றே?
-
அடிக்கடி என்னை தண்ணி தெளிச்சு விட்டுடுவார்னு
சொன்னேன்..!
-
>வி.ரேவதி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by ஜாஹீதாபானு on Sat Jun 15, 2013 3:03 pm

@Muthumohamed wrote:கவர்ன்மெண்ட் ஆபீசர்

வ‌ெ‌ட்டியா‌ன் 1: செத்துப் போனவர் கவர்ன்மெண்ட் ஆபீசர்னு எப்படி சொல்ற?

வெ‌ட்டியா‌ன் 2 : நீட்டின கையை மடக்கவே முடியலையே

?!?!?!

அரசு என்றாலே ஊழல் என்று அர்த்தம் போல



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 3:42 pm

பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!

இப்பவாவது உணர்ந்தியே!

கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 3:42 pm

இப்படிக் குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே நீ எல்லாம் ஒரு மனுசனா ….?

சும்மா தெரியாம பேசாத … அறைக்குள்ள அடி வாங்குறது நான் தான் ….!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: கடி ஜோக்ஸ் -சில..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum