புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
31 Posts - 56%
heezulia
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
22 Posts - 40%
rajuselvam
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
9 Posts - 1%
jairam
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_m10சுவாரஷ்சியமான சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாரஷ்சியமான சில தகவல்கள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 10:01 am

சுவாரஷ்சியமான சில தகவல்கள்.......

சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக.......

Ø உலகில், கண்டங்களுக்கிடையிலான மிகக்குறைந்த நேர அளவினைக்கொண்ட வணிக விமானப் பறப்பு இடம்பெறுவது ஐரோப்பாவின் ஜிப்ரொல்ருர் மற்றும் ஆபிரிக்காவின் ரான்ஜிர் இடையிலாகும். 34 மைல்கள் தூரம், 20 நிமிட நேர விமானப் பறப்பு.

Ø உலகில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமானது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் சைல் நகரில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2444 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.

.சுவாரஷ்சியமான சில தகவல்கள் World%27s+Highest+Cricket+Ground+The+Chail+Cricket

Ø புவியின் உபகோளாகிய சந்திரன் வருடாந்தம் 1.5 அங்குலங்கள் புவியிருந்து விலகிக்செல்கின்றதாம்.

Ø ஒலியானது வளியில் செக்கனுக்கு 331 மீற்றர்கள்(740 mph) பயணம் செய்யும்.ஆனால், 20ºC அறை வெப்ப நிலையில் ஒலியானது செக்கனுக்கு 343 மீற்றர்கள்(767 mph) பயணம் செய்யும்.

Ø ஹங்கேரி நாட்டின் தலைநகரமாக புடாபெஸ்ட் விளங்குகின்றது. உண்மையில் புடா மற்றும் பெஸ்ட் ஆகிய இரண்டு நகரங்களின் கூட்டிணைவே இவையாகும்.ஆரம்பத்தில் ஒன்றாகக் காணப்பட்ட நகரினை டன்யூப் நதியானது இரண்டாக பிரித்துவிட்டது.

சுவாரஷ்சியமான சில தகவல்கள் Scan+014

குறிப்பு - வொல்கா நதியினை அடுத்து ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி டன்யூப் ஆகும். வியன்னா,பெல்கிரேட், புடாபெஸ்ட் ஆகிய நகரங்கள் டன்யூப் நதிக்கரையிலே அமைந்துள்ளன.

அமெரிக்காவின் பிரதான மாநிலங்களில் ஒன்றாக புளோரிடா விளங்குகின்றது. ஸ்பெய்னிடமிருந்து, 1819ம் ஆண்டு புளோரிடா மாநிலத்தை 5மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்கா கொள்வனவு செய்தது.

நன்றி:லோகநாதன் பதிவுகள்...

சுவாரஷ்சியமான சில தகவல்கள் Paard105xzசுவாரஷ்சியமான சில தகவல்கள் Paard105xzசுவாரஷ்சியமான சில தகவல்கள் Paard105xzசுவாரஷ்சியமான சில தகவல்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 3:10 pm

மைனாக்கள் பிறப்பிடம் "இந்தியா"

சுவாரஷ்சியமான சில தகவல்கள் 28328443977948941245513

உங்களுக்கு தெரியுமா ?
ஒருவர் ஆஸ்திரேலியா காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு வினோதமான விலங்கினை கண்டு அந்த காட்டில் இல்ல காட்டு வாசிகளிடம் இது என்ன விலங்கு என்று கேட்டாராம் அதற்க்கு அந்த காட்டுவாசி "கங்காரு" என்றாராம் . அதனை thodarnthu இந்த நாள்வரை அந்த வினோத விலங்கிற்கு கங்காரு என்றே பெயரிட்டு அழைத்து வருகின்றோம்.
உண்மையில் கங்காரு என்றால் "தெரியாது" என்று அர்த்தமுங்க.

சுவாரஷ்சியமான சில தகவல்கள் 54681843959033276470415

இணையதளம் பயன் படுத்தும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில உள்ளதுங்க.
இரண்டாம் இடம் அமெரிக்கா , முதல் இடத்தில சீனா. மிக விரைவில் நம்ம இந்தியா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் வகிக்க உள்ளதாக ஒரு கருது கணிப்பு கூறியுள்ளது.
சூப்பர் இந்தியா.

சுவாரஷ்சியமான சில தகவல்கள் 14913243957654943274970

அஹமத் முகநூல்

சுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Uசுவாரஷ்சியமான சில தகவல்கள் Tசுவாரஷ்சியமான சில தகவல்கள் Hசுவாரஷ்சியமான சில தகவல்கள் Uசுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Oசுவாரஷ்சியமான சில தகவல்கள் Hசுவாரஷ்சியமான சில தகவல்கள் Aசுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Eசுவாரஷ்சியமான சில தகவல்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 3:15 pm

எறும்பும் - சக்கரையும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசிய தகவல்.!

குழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்பவை. இந்த எறும்புகள் அங்குமிங்கும் சிதறி, உணவு தேடிக் கண்டு பிடிக்கும் பணி புரிபவை.

சர்க்கரை போன்ற உணவுப் பொருளைக் கண்டறிந்த எறும்பு உடன் தனது கூட்டிற்குத் திரும்பும். திரும்பும் போது தனது அடி வயிற்றிலிருந்து வாசனைப் பொருள் ஒன்றைத் தொடர்ந்து தரையில் விழச்செய்யும். இவ்வாசனைப் பொருளை நுகரும் பிற எறும்புகள் அவ்வழியே சென்று சர்க்கரை அல்லது உணவுப் பொருட்களைக் கண்டறிந்து கொள்கின்றன.

அஹமத் முகநூல்

சுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Uசுவாரஷ்சியமான சில தகவல்கள் Tசுவாரஷ்சியமான சில தகவல்கள் Hசுவாரஷ்சியமான சில தகவல்கள் Uசுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Oசுவாரஷ்சியமான சில தகவல்கள் Hசுவாரஷ்சியமான சில தகவல்கள் Aசுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Eசுவாரஷ்சியமான சில தகவல்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 3:17 pm

ஷாம்புவிலிருந்து நுரை உண்டாவது ஏன் தெரியுமா.?

சோப்பின் நுண்ணிய சின்னஞ்சிறு குமிழ்களின் திரட்சியே நுரை எனப்படுகிறது. நம் தலை மயிரிழைகளின் இடைவெளியில் எப்போதும் ஏராளமான காற்று உள்ளடங்கி இருக்கும். நீரில் மிகுதியாகக் கரையும் திறன்கொண்ட மென்மையான சோப்புக்கட்டிப் பொருளிலிருந்து தான் ஷாம்பு தயாரிக்கப்படுகிறது.

ஷாம்பைத் தண்ணீர் மற்றும் முடியுடன் இணைத்து உரசும் பொழுது மென்மையான சோப்புப் படலங்கள் உண்டாகின்றன; அப்போது முடியிடையே பொதிந்திருக்கும் காற்றின் காரணமாக நுண்ணிய சின்னஞ்சிறு குமிழ்கள் உருவாகின்றன. தலையில் ஆயிரக்கணக்கான மயிரிழைகள் இருப்பதால், ஏராளமான அளவில் ஷாம்பு நுரையும் உண்டாகிறது.

அஹமத் முகநூல்

சுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Uசுவாரஷ்சியமான சில தகவல்கள் Tசுவாரஷ்சியமான சில தகவல்கள் Hசுவாரஷ்சியமான சில தகவல்கள் Uசுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Oசுவாரஷ்சியமான சில தகவல்கள் Hசுவாரஷ்சியமான சில தகவல்கள் Aசுவாரஷ்சியமான சில தகவல்கள் Mசுவாரஷ்சியமான சில தகவல்கள் Eசுவாரஷ்சியமான சில தகவல்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 3:55 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 3:56 pm

பாம்பு நம்மள போட்டா வாயில நுரை வருதே அது ஏன் அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 4:03 pm

ஜாஹீதாபானு wrote:பாம்பு நம்மள போட்டா வாயில நுரை வருதே அது ஏன் அய்யோ, நான் இல்லை
சர்ப்பம் சர்ப் பவுடர நமக்குள்ள அனுப்பிடுது அதான்

azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Fri Dec 14, 2012 4:04 pm

பாம்பு நம்மள போட்டா வாயில நுரை வருதே அது ஏன்

என்ன ஒரு புத்திசாலித்தனம்!

சுவாரஷ்சியமான சில தகவல்கள் 39958052
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 4:08 pm

நல்ல தகவல்கள் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 4:39 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பாம்பு நம்மள போட்டா வாயில நுரை வருதே அது ஏன் அய்யோ, நான் இல்லை
சர்ப்பம் சர்ப் பவுடர நமக்குள்ள அனுப்பிடுது அதான்

ஹா ஹா சூப்பர் அண்ணா ரசித்தேன் சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக