புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Poll_c10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Poll_m10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Poll_c10 
87 Posts - 55%
heezulia

59 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Poll_c10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Poll_m10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 79%

4 Posts - 12%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:13 am

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Ff891fb1-5856-407c-806c-7d034407de9f_S_secvpf

நியூசிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் வெஸ்டர்ன் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரியில் சமையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர், டெனிஸ் டுத்தே.

நீரிழிவு நோயாளியான இவர், தன் பெற்றோரின் 50-வது திருமண நாளையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில் மூக்குமுட்ட குடித்துவிட்டு, படுக்கையறைக்கு சென்றபோது டெனிஸ் டுத்தேவால் எதையுமே பார்க்க முடியவில்லை.

'அட, இதற்குள் இருட்டி விட்டதா?' என்று தடவித்தடவி சுவற்றில் இருந்த விளக்கு சுவிட்சை போட்ட போதும், விளக்கு எரிவதை அவரால் பார்க்க முடியவில்லை.

‘சரி, கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தால், போதை தெளிந்த பின் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்து தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்த பிறகும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை லேட்டாக உணர்ந்துக் கொண்ட அவர், குடும்பத்தாரிடம் தனக்கு கண் பார்வை பறிபோய் விட்ட துயரத்தை கூறினார்.

இதையடுத்து, தரனாகி பேஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். நீரிழிவு நோய்க்காக அவர் சாப்பிட்டு வரும் மாத்திரைகள், அவர் குடித்த ‘வோட்கா’வுடன் எதிர்வினை புரிந்ததால் கண்பார்வை பறிபோனதாக டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

மெத்னால் என்ற மூலப் பொருளினால் ஏற்பட்ட இந்த எதிர்வினையை, எத்னால் என்ற மூலப்பொருளின் மூலம் சரி செய்துவிட முடியும் என நம்பிய டாக்டர்கள், டெனிஸ் டுத்தேயின் வயிற்றில் ஆபரேஷன் மூலம் எத்னாலை செலுத்த முடிவு செய்தனர்.

ஆனால், இந்த ஆபரேஷனுக்கு தேவையான அளவு எத்னால் அந்த ஆஸ்பத்திரியில் இருப்பில் இல்லை. இதனால், ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த ஒரு மதுக்கடையில் இருந்து ஒரு பாட்டில் ‘விஸ்கி’ யை வாங்கி வந்த டாக்டர்கள், ஒரு டியூபின் மூலம் அவரது வயிற்றுக்குள் அதை முழுவதுமாக ஊற்றினார்கள்.

இந்த சிகிச்சை முடிந்த பின் 5 நாட்கள் வரை சுயநினைவின்றி இருந்த டெனிஸ் டுத்தே, 6-ம்நாள் கண்விழித்த போது, பார்வையில் கோளாறு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அவரால் ‘தெளிவாக’ பார்க்க முடிந்தது.

நன்றி:மாலைமலர்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 03, 2012 10:23 am

முள்ளை முள்ளாலே எடுப்ப்பதுன்னுறது இதுதானோ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:32 am

காலையிலே வோட்கா , விஸ்கி அப்படின்னு ....ஏன் இப்படி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 03, 2012 10:34 am

பூவன் wrote:காலையிலே வோட்கா , விஸ்கி அப்படின்னு ....ஏன் இப்படி
நல்லாப்பாருங்க பூவன் காலை இல்லை அதி காலை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:37 am

ஹர்ஷித் wrote:
பூவன் wrote:காலையிலே வோட்கா , விஸ்கி அப்படின்னு ....ஏன் இப்படி
நல்லாப்பாருங்க பூவன் காலை இல்லை அதி காலை.

அதிகாலை தான் ....

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 03, 2012 10:38 am

என்ன அச்சு இந்த மாதிரி பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 10:45 am

புரட்சி wrote:என்ன அச்சு இந்த மாதிரி பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை சோகம்

முடியல மதன் காதுல ரத்தம் வருது ....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 03, 2012 10:47 am

பூவன் wrote:
புரட்சி wrote:என்ன அச்சு இந்த மாதிரி பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை சோகம்

முடியல மதன் காதுல ரத்தம் வருது ....

கண்ணுதானே தெரியிலன்னு பதிவுல இருக்கு,நேற்றைக்கு என்ன செய்தீர்கள் காதில் ரத்தம் வரும் அளவிற்கு?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 03, 2012 10:55 am

முள்ளை முள்ளாலே எடுப்பது என்பது இதுதானோ .... 'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 03, 2012 10:57 am

பூவன் wrote:
புரட்சி wrote:என்ன அச்சு இந்த மாதிரி பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்கவில்லை சோகம்

முடியல மதன் காதுல ரத்தம் வருது ....

ஐயோ பாவம் நீங்க என்ன குடிசிங்க ? சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக