ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...

View previous topic View next topic Go down

request தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...

Post by Powenraj on Mon Dec 03, 2012 3:27 pm

தமிழ் சினிமாக்களின் சில ஜோடிப் படங்கள், அபாரமான ஒற்றுமையுள்ள விஷயங்களைக் கொண்டு அமைந்திருக்கும்.
உம். மாப்பிள்ளை – கீழ் வானம் சிவக்கும் (ஒன்றில், மாமியோரோடு மல்லுக் கட்டும் மருமகன் - இன்னொன்றில், மாமனாரோடு மல்லுக் கட்டும் மருமகள்)
அப்படிப்பட்ட ஜோடிப் படங்களின் பெயர்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
1. ஒன்றில், சகோதரன் மனைவியைஅடையத் துடிக்கும் ராமாயண அண்ணன் – இன்னொன்றில், சகோதரி கணவனை அடையத் துடிக்கும் தங்கை.
2. ஒன்றில், தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும்சர்க்கஸ் ஹீரோ – இன்னொன்றில், அம்மாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கும்அஞ்சலி.
3. ஒன்றில், கெட்டவனான அப்பனைக் கொல்லும் மகன் (நாட்குறிப்பு) – இன்னொன்றில், கெட்டவனான மகனைக் கொல்லும் அப்பா. (பாரதீயுடு)
4. ஒன்றில், கதாநாயகன் ஓட்டப்பந்தய வீரன் – இன்னொன்றில், கதாநாயகி ஓட்டப்பந்தய வீராங்கனை (மொழிக்காரன் படமுங்கோ)
5. ஒன்றில், பணக்காரனின் மகனைக் கடத்தும் மூவர் (சேவகா) – இன்னொன்றில், பணக்காரனின் மகளைக் (அஞ்சு) கடத்தும் மூவர்.
6. ஒன்றில், இல்லாத அண்ணனாக தானே வேஷம் கட்டும் நாயகன் (AAK) – இன்னொன்றில், இல்லாததங்கையாகத் தானே வேஷம் கட்டும் நாயகி (வைஷு)
7. ஒன்றில், இறந்து போன தென்மதுரைக் காதலனைப் போலவே இருப்பவனை காதலிக்கும் நாயகி – இன்னொன்றில், இறந்து போன பஞ்சாபிக் காதலியைப் போலவே இருப்பவளைக் காதலிக்கும் நாயகன்.
8. ஒன்றில், கதாநாயகன் வாய் பேச முடியாதவர் (சொல்லாமலே தெரியும் இது பாக்கியராஜ் படமென்று) – இன்னொன்றில், கதாநாயகி வாய் பேச முடியாதவர்.
9. ஒன்றில், அண்ணனுக்காகத் தன் காதலியை விட்டுத் தரும்இசைத் தம்பி – இன்னொன்றில்,தம்பிக்காகத் தன் காதலியை விட்டுத் தரும் கிராமத்து விஜய அண்ணன்.
10. ஒன்றில், காதலுக்காக ஊமையாக நடிக்கும் நாயகன் – இன்னொன்றில், காதலுக்காகக் குருடனாக நடிக்கும் கிரேஸி நாயகன்.
நீங்களும் முயற்சிக்கலாமே...!
மீண்டும் சந்திப்போம்..
நன்றி வெள்ளிதிரை தளம்...
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

request Re: தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...

Post by Powenraj on Tue Dec 04, 2012 10:30 am

10.சொல்லாமலே : பொய்க் கால் குதிரை
9.டூயட் : கண்ணுபடப் போகுதைய்யா
8.ஒரு கை ஓசை : மொழி
7.தர்மத்தின் தலைவன் : கனவே கலையாதே
6.தில்லு முல்லு : ஜீன்ஸ்
5. : மும்பை எக்ஸ்பிரஸ் :அரங்கேற்ற வேளை
4.கல்லூரி : இங்கிலீஷ்காரன்
3.ஒரு கைதியின் டைரி : இந்தியன்
2.அபூர்வ சகோதரர்கள் : துர்கா
1.வாலி : கலாபக் காதலன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

request Re: தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...

Post by Guest on Tue Dec 04, 2012 10:47 am

நல்ல திரி ... நல்ல ஆய்வு ... ஆனால் இடைவெளி விட்டு பதிந்தால் சலிக்காமல் படிக்கலாம் ... இல்லை என்றால் ஒரு வரி வாசித்து விட்டு போய் விடுவார்கள் உறவுகள் ...

சொன்னா காதுல வாங்க மாற்றிங்களே பவுன் ராஜ் புன்னகை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

request Re: தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...

Post by krishnaamma on Tue Dec 04, 2012 12:29 pm

நல்ல ஆராய்ச்சி தான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

request Re: தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...

Post by Muthumohamed on Tue Dec 04, 2012 1:12 pm

:silent:
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

request Re: தமிழ்ச் சினிமாவில் கிட்டத்தட்ட ஒற்றுமைகள்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum