ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

View previous topic View next topic Go down

இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by Powenraj on Sun Dec 02, 2012 3:09 pm

ஒரே இயக்குனரின் மூன்று படங்களில் நடித்த நாயகர்களின் கதாபாத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இயக்குனர்களைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...
உப-குறிப்பு: கூடுதல் CLUEக்களும் உண்டு...
1. கிச்சா, சந்துரு, ராமானுஜம்
2. சுந்தரலிங்கம், அவினாசி, ரகு
3. செந்தில், பாரதி, ராமலிங்கம் (சைக்கிள்)
4. பாலு, திருப்பதி, சேகர் (SUBWAY)
5. ராஜேஷ், அன்புச்செல்வன், ராகவன்
6. அய்யாத்துரை, ஆறுச்சாமி, துரைசிங்கம்
7. மருது, ஈஸ்வரன், துருவன்
8. நந்து, ஸ்ரீராம், மாணிக்கம்
9. ரிஷிகுமார், சேகர், ஆனந்தன்
10. பசுபதி, பாண்டியன், மணிகண்டன் (KSRTC-ல் இவர் உண்டு)
நீங்களும் முயற்சிக்கலாமே...
நன்றி வெள்ளித்திரை..
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Dec 02, 2012 4:18 pm

1.ஷங்கர்
5.கெளதம் வாசுதேவ்மேனன்
6.ஹரி
7.ஜனனதன்
மீண்டும் சந்திப்போம்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4239
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by Powenraj on Sun Dec 02, 2012 6:21 pm

1.ஷங்கர்
2.சங்கீதம் சீனிவாசராவ்
3.சேரன்
4.லிங்குசாமி
5.கௌதம்
6.ஹாரி
7.ஜனநாதன்
8.சுரேஷ் கிருஷ்ணா
9.மணிரத்னம்
10.கே.எஸ்.ரவிகுமார்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by ரா.ரா3275 on Sun Dec 02, 2012 7:48 pm

யப்பா...என்னமா யோசிக்கிறாங்க பாருங்களேன்...
எனக்கு ஒன்னு கூட தெரியல...(இதுல என்ன பெருமையா?...இப்டி யாரோ திட்றாங்க...)

நல்ல பதிவு பவுன்ராஜ்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by பூவன் on Sun Dec 02, 2012 7:51 pm

@ரா.ரா3275 wrote:யப்பா...என்னமா யோசிக்கிறாங்க பாருங்களேன்...
எனக்கு ஒன்னு கூட தெரியல...(இதுல என்ன பெருமையா?...இப்டி யாரோ திட்றாங்க...)

நல்ல பதிவு பவுன்ராஜ்...

வேற யாரு நான் தான் அது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by ரா.ரா3275 on Sun Dec 02, 2012 7:56 pm

@பூவன் wrote:
@ரா.ரா3275 wrote:யப்பா...என்னமா யோசிக்கிறாங்க பாருங்களேன்...
எனக்கு ஒன்னு கூட தெரியல...(இதுல என்ன பெருமையா?...இப்டி யாரோ திட்றாங்க...)

நல்ல பதிவு பவுன்ராஜ்...

வேற யாரு நான் தான் அது


பின்ன?...ஊரே சேர்ந்து உன்ன திட்டுது...நீ என்ன திட்டி உனக்கு ஒரு ஆள் சேர்த்துட்ட... ஜாலி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by பூவன் on Sun Dec 02, 2012 7:58 pm

பின்ன?...ஊரே சேர்ந்து உன்ன திட்டுது...நீ என்ன திட்டி உனக்கு ஒரு ஆள் சேர்த்துட்ட...

ஊரே திட்டின , என்ன பேரு போகாம இருந்த சரி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by ரா.ரா3275 on Sun Dec 02, 2012 8:11 pm

@பூவன் wrote:
பின்ன?...ஊரே சேர்ந்து உன்ன திட்டுது...நீ என்ன திட்டி உனக்கு ஒரு ஆள் சேர்த்துட்ட...

ஊரே திட்டின , என்ன பேரு போகாம இருந்த சரி

பேர கெடுத்துகிட்ட ஆளத்தாம்பா ஊரே திட்டுவாங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by பூவன் on Sun Dec 02, 2012 8:15 pm

பேர கெடுத்துகிட்ட ஆளத்தாம்பா ஊரே திட்டுவாங்க...
பேர் எடுத்தாலும் திட்டுவாங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by ரா.ரா3275 on Sun Dec 02, 2012 8:21 pm

@பூவன் wrote:
பேர கெடுத்துகிட்ட ஆளத்தாம்பா ஊரே திட்டுவாங்க...
பேர் எடுத்தாலும் திட்டுவாங்க

அப்பா-அம்மா வெச்ச பெயரை சாகடிச்சுட்டு கெட்ட பேர எடுத்தா அப்டிதான் திட்டுவாங்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by பூவன் on Sun Dec 02, 2012 8:23 pm

அப்பா-அம்மா வெச்ச பெயரை சாகடிச்சுட்டு கெட்ட பேர எடுத்தா அப்டிதான் திட்டுவாங்க...

அப்புறம் மண்டையில கொட்டுவாங்க , அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by அசுரன் on Sun Dec 02, 2012 8:48 pm

யாரை கொட்டனும் இதோ வந்துட்டேன் தம்பி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by பூவன் on Sun Dec 02, 2012 8:49 pm

@அசுரன் wrote:யாரை கொட்டனும் இதோ வந்துட்டேன் தம்பி

வணக்கம் அய்யா நம்ம ரா ரா அண்ணாவ கொட்டனும்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by அசுரன் on Sun Dec 02, 2012 10:30 pm

@பூவன் wrote:
@அசுரன் wrote:யாரை கொட்டனும் இதோ வந்துட்டேன் தம்பி

வணக்கம் அய்யா நம்ம ரா ரா அண்ணாவ கொட்டனும்
ராரா நல்ல பிள்ளையாச்சே அதிர்ச்சி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by பூவன் on Sun Dec 02, 2012 10:42 pm

அப்படினா நான் கேட்ட பிள்ளையா ??கொட்டு வைக்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இந்த ஹீரோக்கள் எந்தஇயக்குனருக்கு...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum