ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

View previous topic View next topic Go down

அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Muthumohamed on Wed Nov 28, 2012 11:07 pm

எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு..
-
பி,சி,டி,இ,எப்…
-
டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே?
-
அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் சார்!
-
=====================================
-
டேய்.. நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன்.
அது மேலே எச்சில் துப்பினேன்.பயந்து ஓடிப்
போயிடுச்சு
-
அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன்.
அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு…
அது நீ செஞ்ச வேலைதானா?
-
========================================
-
நாய் கடிச்சா தொப்புளைச் சுத்தி 14 ஊசி
போடணும்..!
-
முடியாது டாக்டர்! நாய் ஓடிப் போயிடுச்சு!
-
==========================================
-
பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா?
இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?
-
எனக்குத் தலையைச் சுத்துது சார்!
-
==========================================
-
பக்கத்து வீட்டுக்காரன் ஓசிப் பேப்பர் கேட்கிறான்னு
பேப்பரை நிறுத்தினது தப்பாப் போச்சு!
-
ஏன?
-
இப்ப நியூஸ் கேட்டுட்டு தாரேன்னு டி.வி.ஐ ஓசி
கேட்கிறான்பா!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by அச்சலா on Wed Nov 28, 2012 11:10 pm

அருமை..கடிகள்.. மகிழ்ச்சி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Muthumohamed on Wed Nov 28, 2012 11:23 pm

உங்கள தளபதி ஆக்கிடாங்களா வாழ்த்துக்கள்

வேற ஒரு பறவையை வச்சுடீங்க அச்சலா பறவை பரந்துக்கிடே இருக்கு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by அச்சலா on Wed Nov 28, 2012 11:27 pm

வாழ்வே சுதந்திர இடம்
அதனால் அங்கு பறப்பது
தினம்; மனமோ போகுது
மங்கலாய் தெறியுது
கண்;...

நன்றிகள் தோழி...உங்களை இளைய நிலா ஆக்கிவிட்டார்கள்...
ஆமாம் பென் தோழிக்கு பறவையே விட்டு கொடுத்து நான் எப்போது பறக்க ஆரம்பித்துவிட்டேன்...
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Muthumohamed on Thu Nov 29, 2012 12:09 am

@அச்சலா wrote:வாழ்வே சுதந்திர இடம்
அதனால் அங்கு பறப்பது
தினம்; மனமோ போகுது
மங்கலாய் தெறியுது
கண்;...

நன்றிகள் தோழி...உங்களை இளைய நிலா ஆக்கிவிட்டார்கள்...
ஆமாம் பென் தோழிக்கு பறவையே விட்டு கொடுத்து நான் எப்போது பறக்க ஆரம்பித்துவிட்டேன்...

நான் பெண் தோழி இல்லை தோழன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by யினியவன் on Thu Nov 29, 2012 12:11 am

@Muthumohamed wrote:நான் பெண் தோழி இல்லை தோழன்
நானே குழம்பிட்டேன் - உங்க பதிலுக்கு தான் காத்திருந்தேன் முகம்மத்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by பூவன் on Thu Nov 29, 2012 12:13 am

@யினியவன் wrote:
@Muthumohamed wrote:நான் பெண் தோழி இல்லை தோழன்
நானே குழம்பிட்டேன் - உங்க பதிலுக்கு தான் காத்திருந்தேன் முகம்மத்.

ராத்திரியில் புலம்பாம இருந்த சரி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by யினியவன் on Thu Nov 29, 2012 12:16 am

@பூவன் wrote:ராத்திரியில் புலம்பாம இருந்த சரி
இரவு பகல் பாராது புலம்புவது பூவனின் வழக்கம். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by பூவன் on Thu Nov 29, 2012 12:17 am

@யினியவன் wrote:
@பூவன் wrote:ராத்திரியில் புலம்பாம இருந்த சரி
இரவு பகல் பாராது புலம்புவது பூவனின் வழக்கம். புன்னகை

இரவும் பகலும்
புலம்பலாய் கவிதை
விளம்புவது காதல் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by யினியவன் on Thu Nov 29, 2012 12:22 am

விளம்புவது காதல்
இயம்புவது பூவன்
புலம்புவது நாங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by றினா on Thu Nov 29, 2012 1:42 pm

உங்க கைல இருக்கிற செல்போனைக் கொஞ்சம் இரவல் தர முடியுமா பேசிட்டுத் தாரேன்!
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Thu Nov 29, 2012 6:05 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இதுல இருக்கிற பின்னூட்டம் செம கடி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: அது வயது வந்தவங்களுக்கு மட்டும்தான் …கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum