உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by ayyasamy ram Today at 11:12 am

» போர்வீரன் சாவதேன்? சாம்பார் மணப்பதேன்?
by ayyasamy ram Today at 11:06 am

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by M.Jagadeesan Today at 8:44 am

» சீனாவில் தோல்வியடைந்த ரஜினி - ஷங்கரின் 2.0 படம்!
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.
by velang Today at 7:56 am

» ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்
by ayyasamy ram Today at 7:46 am

» காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்! - சிறுவர் கதை
by ayyasamy ram Today at 7:41 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Today at 7:25 am

» கவர்ச்சிக் குரலில் மயக்கும் கலிபோர்னியா மங்கை!
by ayyasamy ram Today at 7:16 am

» பொன்விழா கண்ட பாடலாசிரியர்!
by ayyasamy ram Today at 7:15 am

» இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு!
by ayyasamy ram Today at 7:15 am

» நான்…பி.சி.ஸ்ரீராம்…
by ayyasamy ram Today at 7:14 am

» ஜாம்பி – திரை விமரிசனம்
by ayyasamy ram Today at 7:12 am

» மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!
by ayyasamy ram Today at 6:59 am

» அருவி’ கதாநாயகி நடிக்கும் மலையாளப் படம்!
by ayyasamy ram Today at 6:54 am

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by ayyasamy ram Today at 6:27 am

» திருமண நாளை கொண்டாடிய சூர்யா-ஜோதிகா
by ayyasamy ram Today at 6:23 am

» பொருளாதார சரிவை தூக்கி நிறுத்த வீட்டுவசதி, ஏற்றுமதி துறைக்கு ரூ.70 ஆயிரம் கோடி சலுகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:20 am

» பொது சட்டம்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 6:14 am

» சுவிஸ்சில் காந்தி சிலையை திறந்தார் ஜனாதிபதி
by ayyasamy ram Today at 6:11 am

» ஏற்றுமதி - இறக்குமதி சரிவு
by ayyasamy ram Today at 6:08 am

» மோடியைப் பின்பற்றும் கெஜ்ரிவால்
by ayyasamy ram Today at 6:05 am

» வடகிழக்கு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» தொலைத்தும் தொலைப்பதும் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» புத்தக தேவைக்கு...
by karthickkannan Yesterday at 7:50 pm

» காற்றின் நிறம் கறுப்பு - ராஜேஷ்குமார்  
by karthickkannan Yesterday at 7:45 pm

» விளையாட்டு பல்கலைக்கழகத்தின் வேந்தரானார் கபில் தேவ்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» 3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» விவாகரத்துக்கு மட்டும் தான் இன்னும் பேனர் இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 7:14 pm

» டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை
by சக்தி18 Yesterday at 7:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» அவரு போலி ஜோசியர்னு எப்படி கண்டு பிடிச்சே..?
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» தனக்கு பல நாடுகள்ல சொத்து இருக்குன்னு தலைவர் கிளப்பி விட்டிருக்காரே…ஏன்?
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ராசி விட்டு ராசிக்கு தலைவர் தாவி விடுவாரா…ஏன்?
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» கட்சி தாவும் எம்.எல்.ஏக்களுக்கு ஒரே விலை நிர்ணயிக்க வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» அணு உலையில் ஒரு அரிசியும் வேகாது…!!
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» பொண்ணு போட்டோ பார்க்கணும்னா ஃபேஸ்புக்ல இருக்கு…!!
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி; ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
by சக்தி18 Yesterday at 12:57 pm

» ’சங்கத்தமிழன்’ படத்தின் 'சண்டக்காரி நீதான்' பாடல் வீடியோ வடிவில்
by சக்தி18 Yesterday at 12:50 pm

» காஷ்மீர் தூதுவராக செல்வேன்! சொல்கிறார் இம்ரான்
by ayyasamy ram Yesterday at 9:13 am

» என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவசேனாவில் ஐக்கியம்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» இன்று நான் ரசித்த பாடல்
by ayyasamy ram Fri Sep 13, 2019 8:58 pm

» படித்ததில் 'பளிச்'னு பட்டது. பகிர்ந்தேன்!
by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:54 pm

» இந்த இரண்டு படங்களுக்கும் அறிவியல் ரீதியில் வேறுபாடு
by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:43 pm

» பேனர் விழுந்து இளம்பெண் பலி
by T.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:40 pm

» மீண்டும் – கவிதை
by ayyasamy ram Fri Sep 13, 2019 8:19 pm

» பசி அறிந்தவள்
by ayyasamy ram Fri Sep 13, 2019 6:31 pm

» 50 வார்த்தைக் கதைகள் - {குமுதம்}- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Sep 13, 2019 6:30 pm

Admins Online

தேள்

தேள் Empty தேள்

Post by சிவா on Mon Nov 26, 2012 1:27 am

தேள் என்றாலே நமக்கு இலேசான கிலி பிறக்கும். நான்கு ஜோடிக் கால்களால் இது நடக்கிறது. கைகளைப் போல இரையைப் பற்றிக்கொள்ள முன்னால் ஒருவகை அமைப்பு (பின்சர்ஸ்), பின்னால் மெல்லிய நீண்ட பல இணைப்புகளால் ஆன வால், அதன் நுனியில் வளைந்து ஒரு கொட்டும் அமைப்பு (இது விஷச் சுரப்பியோடு இணைந்திருக்கும்) ஆகியவற்றைக் கொண்டது தேள்.

தேள் நடக்கும்போது இதன் வால் உடலுக்கு மேலே குடை பிடித்த மாதிரி வளைவாகத் தூக்கிக் கொண்டிருக்கும். இரையைக் கைகளால் பற்றிக் கொண்டதும் மேலுள்ள வால் வளைந்து, உணவாகப் போகும் இரையின் உடலில் விஷ முள்ளைப் பதித்துக் கொட்டும். தேள் விஷமானது கொட்டப்பட்ட ஜந்துவைக் கொல்லும் அல்லது செயலிழக்கச் செய்யும். தேள் இரவு வேளையில்தான் சஞ்சரிக்கும்.

பகல் நேரங்களில் கல்லின் கீழேயோ, மரப்பட்டைகளுக்குள்ளோ, கட்டிடங்களின் இண்டு, இடுக்குகளிலோ மறைந்திருக்கும்.

தேள்கள் பொதுவாக வெப்ப மண்டலங்களில் காணப்படுகின்றன. இதில் 500 வகைகள் இருக்கின்றன. அரை அங்குலத்தில் இருந்து ஏழு அங்குலம் வரை உள்ளன. நிறத்திலும், தோற்றத்திலும் மாறுபாடு உள்ளவையாக இருக்கின்றன. நம் நாட்டில் கொடிய விஷயமுடைய தேள்கள் காணப்படுகின்றன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தேள் Empty Re: தேள்

Post by அச்சலா on Mon Nov 26, 2012 1:31 am

நன்றிகள் தேள் என்றால் பயம் உண்டு,..
ஆனால் இன்று பல அரிய செய்தியே தெரிந்து க்கொண்டேன்..
நன்றிகள் பல..
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை