ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

வணக்கம் அன்பு நண்பர்களே
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு on Mon Oct 12, 2009 10:17 pm

First topic message reminder :

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..12.10.2009

ஈகரை..அது ஒரு கடல் போன்றது ..கடலுக்கும் கரை உண்டு..நம் ஈகரை ..அதிலும் கரை உண்டு ..எப்படி..(என்ன பார்க்கிறீங்க மீனுவுக்கு மட்டும் எப்படி இப்படி கொள்ளை அறிவை கடவுள் கொடுத்தான் என்றா..அட கண்ணு வைக்காதீங்கப்பா..)
அப்படி பார்க்காதீங்க எல்லோரும் மீனுவுக்கு வெக்கம் வெக்கமா வருது..

ஈகரைல பலர் தம் அறிவை வளர்த்து கொண்டும்..(மீனு மாதிரி )..பலர் அரட்டை அடித்து கொண்டும் (ரூபன்,மீனு மாதிரி )..சிலர் வழமை போல வாயை இறுக மூடிய படியும்(இளவரசன் மாதிரி) ..சிலர் முன்னைய விட கொஞ்சம் பேசிகிட்டும் (கிருபை மாதிரி )..சிலர் அறிவு பூர்வமா பேசிகிட்டும் (நந்திதா அக்கா மாதிரி )..சிலர் கவிதை மொழியில் கொஞ்சிகிட்டும் (வித்யாசாகர் மாதிரி ) சிலர் அப்பப்போ பேசிகிட்டும் (ஷெரின்,சுடர் வீ,பாலாஜி,ராஜா அண்ணன்,யமுனா மாதிரி )..சிலர் ஆக்கங்களை அக்கறையாய் போட்டு கிட்டும் (யாழவன்,கோவை ஷிவா.தாமு மாதிரி )சிலர் அக்கறையுடன் மீனுவின் கண்ணோட்டம் வேணும் என்று அடம் பிடித்து கொண்டும்.. (மணிக்,அபிராமி மாதிரி ) சிலர் ஆக்கங்களை போட்டுகிட்டும்..மற்றவர்களின் ஆக்கங்களை படித்து கமெண்ட்ஸ் கொடுத்துக்கிட்டும் (கான் மாதிரி )சிலர் அன்பாய் கடித்துகிட்டும் (தமிழன் அண்ணா..ரூபன்,விஜய் மாதிரி )..சிலர் அன்பாய் மட்டும் அளவாய் மட்டும் பேசிகிட்டும் (நிலாசகி மாதிரி ) இப்படி பல ரசனை உள்ளவங்களை ஈகரைல ஒன்றாய் இணைத்து வைத்து இருக்கும் திறமை வாய்ந்த (நம்மளை கட்டி மெயப்பதேன்றால் சும்மாவா..) நம்ம திமிங்க்ஸ் அவர்களுக்கு அசாத்திய திறமை வேணுமுங்கோ..ஆமாங்கோ..


இப்போதெல்லாம் நம்ம இளவரசன் அவர்கள் கொஞ்சமா பேச ட்ரை பண்றாரு..என்று மீனுவுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன..அவர் தாம் அதிகமா நம்முடன் பேசுவார்..அதுக்கு நாம பொறுமை காக்கணும்..இன்று திங்கள் ஆதலால் வொர்க் பிஸி..என்றும் ஒரு புறா விடு தூது விட்டு மீனுவுக்கு தெரிவித்தார் புறா செய்திங்கோ.....ஆமாங்கோ..ஆனா நாளை செய்வாய் ..அதுக்கும் ஏதாவது கிளி விடு தூது அல்லது பேசுவாரோ நம்முடன் என்பதை நாம் மிக பொறுமையா இருந்து பார்க்கனுமுங்கோ...


நம்ம கிருபை அவர்களிடம் சிறு முன்னேற்றம் தெரிகிறதே என்று பலரும் சொல்கிறார்கள்..இப்போதெல்லாம் கொஞ்சம் நம்முடன் சரளமா பேசுறாரு..கமெண்ட்ஸ் கொடுக்கிறாரு ..அழகா .. என்பது சரளா செய்திங்கோ..ஆம்மாங்கோ.அவரின் ஆக்கங்களும் நன்றாக இருக்குமுங்கோ...ஆமாங்கோ...


நம்ம மாணிக் இருக்கிறார்.. ரொம்ப நல்ல மனசுங்கோ..மீனு நீ கண்ணோட்டம் போடு..என்ன உதவி வேணுமென்றாலும் கால் பண்ணு குறும் செய்தி அனுப்பு ..ஆனா எனக்கு இல்லை வித்யாசாகருக்கு என்று தாராள மனதுடன் மீனுவிடம் சொன்னதும் மீனுவின் கண்கள் அவரின் அன்பை (என்ன புத்தி பாருங்க அவருக்கு ) பார்த்து கண்கள் கலங்கி ..கொஞ்ச நேரம்..ஒன்றுமே பார்க்க முடியாமல் மீனு பட்ட அவஸ்தை மீனுவுக்கு தானே தெரியும் என்பது கலங்கள் செய்திங்கோ..ஆமாங்கோ..


ஆனா நம்ம வித்யாசாகர் உடனே அவரின் போன் நம்பர் மீனுவுக்கு தந்தாரு..என்ன ஒரு துணிவில் தந்தாரு தெரியுமா ?இவ எங்கே கால் பண்ண போறாரு என்ற நினைப்பில் மீனுவுக்கு கொடுத்தாரு..ஆனா மீனுவா கொக்கா..கால் பண்ணினேன்..அவருக்கு ஒரே சந்தோசம்..அந்த சந்தோஷத்தில் தங்கை மீனுவுக்கு கவிதை எல்லாம் தந்தாரு என்பது கவிதை செய்திங்கோ..ஆமாங்கோ..அவரின் கவிதை போலவே அவரின் பேச்சும் கவிதையா இருந்ததுங்கோ....ஆமாங்கோ..


நம்ம கான் இருக்கிறாரு பாருங்கள் ..அடிக்கடி ஆக்கங்கள் போட்டும்..மீனுவின் ஆக்கங்கள் படித்தும் அன்பாய் தட்டி கொடுப்பாரு..அவருக்கு கல்யாணம் ஆயிடுத்து என்பதை அழுகையோடு சொன்னாரு..கல்யாணம் ஆனா சந்தோசம் என்பாங்க பெண்கள்..ஆனா இந்த ஆண்கள் தங்கள் சுதந்திரம் போயிடும் என்று பேசிக்கிரானுங்க என்பது கொடுமை செய்திங்க...இந்த செய்தியை அவர் மனைவி கேட்டால் என்ன ஆவரோ..என்ன நண்பர்களே..கொஞ்சம் திரியை பத்த வைக்கலாமா ? என்ன வேணாமா..ஓகே ஓகே..எல்லோர் நிலைமையும் இப்படிதானா...என்ன கொடுமை திமிங்க்ஸ்,..


நம்ம ரூபன் இருக்காரே..அவர் இன்று ஒரு அதிர்ச்சி செய்தியை மீனுவுக்கு தெரிவித்தாருங்க..தான் இனி நிறைய நேரம் ஈகரைல இருக்கமுடியாது ..அக்கா அடிக்கடி முதுகில் அடி போட்டதால் (ஈகரையிலே தூங்கி,அங்கேயே என்திரிச்சால் யார் தான் அடிக்க மாட்டாங்க ..மீனுவுக்கும் இது நல்ல தெரியும்ங்க ) தன்னால் இனி அப்பபோ தான் ஈகரைல இருக்கமுடியும் என்பது முடியாத செய்திங்க...


நம்ம மீனு இருக்காளே..என்ன பார்க்கிறீங்க..அவ தான் ரொம்ப சமத்தா..எல்லோருடனும் அன்பா பேசுவாளே..அவதாங்க..அவளின் கண்ணோட்டம் இங்கு பலராலும் விரும்ப படுவதால்..அவ தன்னால் முடியரப்போ (எங்கே மீனு அம்மா அர்ச்சனை இல்லாதப்போ ) அடிக்கடி கண்ணோட்டம் தருவா என்பது மீனு செய்திங்கோ..அம்மாங்கோ..ஈகரை கண்ணோட்டம் எங்கே எங்கே என்று பலர் அடித்து பிடித்து தலைப்பை தேடியது மீனுவுக்கும் தெரியும்கோ....இப்படி இருக்கையில்


ஆனா மீனுவுக்கு ஒரு மிரட்டல் செய்தி ஒன்று வந்ததுங்கோ..மீனு நீ ரொம்ப பேசுறே..கொஞ்சம் உன் வாயை குறைத்துக்கோ என்பதுதாங்க அந்த குறைப்பு செய்தி..எப்படிங்க..மீனு சாப்பிடாமல் இருப்பா..ஆனா பேசிக்காம இருந்தா செய்த்துடுவாங்கோ..ஆமாங்கோ..


ஷெரின் அவர்கள் சொன்னாரு மீனுகிட்டே..மீனு நீ இப்போ வர வர அம்மா சொல்லு கேட்பதே இல்லை என்று ..அம்மா ஈகரைல இருக்க வேணாம் என்கிறா..அப்போ நீங்களே ..நண்பர்களே நீங்களே சொல்லுங்க..மீனு அம்மா சொல்லு கேக்கனுமா..வேண்டாமா..என்று..உங்கள் வார்த்தைக்கு மீனு கட்டுப் படுவாங்கோ..


இன்று மீனுவின் தொலைந்து போன கிளியை நம்ம யாழவன் அவர்கள் கண்டு பிடித்து காமித்தார்..கவனியுங்க நண்பர்களே..கிளியை மீனுவிடம் தரவில்லை..காமித்தார் அவலவே..மீனுவிடம் இருந்த கிளி...மீனுவின் செல்லமான டார்லிங் அந்த கிளி...அந்த கிளிக்கு மீனு பல சொற்கள் சொல்லி கொடுத்து இருந்தா மீனு.. மீனு இங்கே ..ஒன்றை சொல்லியே ஆகனும்க ..அந்த கிளியை நம்ம இளவரசன் அவர்கள் மீனுவுக்கு அன்பாய் தந்த கிளிங்க...என்ன பார்க்கிறீங்க..இளவரசனுக்கு மீனு என்றால் ரொம்ப இஷ்டம்..ஆனா பேச மாட்டார்..அவர் தந்த கிளியை மீனு அழகா குளிப்பாட்டி..உணவு கொடுத்து அப்பப்போ கிளி உடன் பேசி பேசி..அந்த கிளி ரொம்ப அழகா பேசும்..மீனுவை பார்த்து ஐ லவ் யு மீனு ..ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே..என்றெல்லாம் சொல்லும்..(என்ன எல்லோரும் ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க..மீனு நிஜம் தான் சொல்றா ஆமா )

அந்த கிளிக்கு இப்போ விசில் எல்லாம் கத்து..கொடுத்து அதை கஷ்டப் படுத்துவதை பார்த்தா மீனு..மீனு தன் அன்பு கிளியை மிஸ் பண்ணியதால் இன்று அவ சாப்பிடவே இல்லீங்க (வீட்டல சாப்ப்பாடு கொடுக்கலை அதுதான் ) ..ஒரே அழுகை..அழுததில் ..கிபோர்ட் எல்லாம் கண்ணீர் துளிகள் என்பது கண்ணீர் செய்திங்க...யப்பா..இன்றாவது கெபொர்ட் சுத்தமா இருக்கே..

ரொம்ப நாளைக்கு அப்பறம் நம்ம நிலாசகி ஈகரை வரவு தந்து இருந்தார் என்பது வரவு செய்திங்கோ..ஆமாங்கோ..

நம்ம தாமு இருக்காரே..இன்று ஐ லவ் யு என்று பல மொழியில் எப்படி சொல்வது என்பதை போட்டு இருந்தாரு.நம்ம தாமு எந்த மொழியில் ஐ லவ் யு சொன்னாராம் ..அதை கண்டு பிடிக்கணும் என்பது உங்க வேலை நண்பர்களே...முதலில் ஆணுக்கு ஒரு காதலி வேணும்..அப்போதானே ஐ லவ் யு சொல்ல முடியும் என்பது மீனுவின் கருத்துங்கோ (மீனு நீ இவளவு புத்திசாலியாடி,,சொல்லவே இல்லை )..

சரி அது இருக்கட்டும்..இந்த ஐ லவ் யு ஆக்கத்தை பார்த்து விட்டு நம்ம மாணிக்..
இருக்காரே..அதுதாங்க எப்பவும் ஒரே ரெட் டி ஷர்ட் போட்டுக்கிட்டு சமத்தா கையை கட்டிக்கிட்டு (பணிவாம்..என்ன ஒரு அக்டிங் ) அழகா இருப்பார் அவருதாங்க ..அவரு சொல்லுறாரு..தான் ஐ லவ் யு சொல்ல ரெடி ஆம் ..சொல்ல பொண்ணு வேணுமாம்..--அதைத்தாங்க மீனு முதலே சொன்னேன்..பல மொழில ஐ லவ் யு சொல்லுவது தெரிந்துகொள்வதை விட மாணிக் அவர்களுக்கு ..ஐ லவ் யு சொல்ல ஹெல்ப் பண்ணனும் என்பது ஈகரை சார்பாக மீனு எடுத்த முடிவு என்பது காதல் செய்திங்கோ..ஆமாங்கோ..
இன்று புதுமுக நாயகன் ..

கார்த்தி அவர்கள் ஈகரைக்கு வந்து இரண்டாம் நாள்..அவரும் கொஞ்சம் பேசுகிறார்..போக போக இன்னும் நல்லா பேசுவார் என்பது பேச்சு செய்திங்க..ஆமாங்கோ...

நம்ம தமிழன் ..அவர்தாங்க நமி பக்தன்..இப்போதான் ஈகரைக்கு வரார்..இன்று நமி குட்டிக்கு ரொம்ப கால் வலி போல..அமுக்கி சரி பண்ணிட்டு இப்போதான் வருகை தந்து இருக்கார் என்பது வரவு செய்திங்கோ..ஆமாங்கோ..

நம்ம திமிங்க்ஸ்..அவர்களை இன்று பார்க்கவே முடியலை..ஏதும் விசேஷமோ..பொண்ணு பார்க்க போயிட்டாரோ என்னமோ..எதுக்கும் மலேஷியா உளவு படை துப்பறிய போயிருக்கு ..கொஞ்ச நேரத்தில் என்ன ஏது என்று செய்தி வருமுங்கோ ..ஆமாங்கோ...
நம்ம நந்திதா அக்கா ..அவங்க ரொம்ப நல்ல அக்கா..அவங்க இன்று மதுரைக்கு போறேன் மீனு என்று மீனுகிட்டே சொல்லிட்டு (மீனு என்றால் ஒரு தனி இதுங்க அவங்களுக்கு ) போனாங்கோ..போன காரியம் நல்ல படியாக முடிந்து இருக்கும் என்பது காரிய செய்திங்கோ..ஆமாங்கோ...


நம்ம விஜய் இருக்காரே..ரொம்ப நல்ல பையனுங்க..அப்பபோ கடிப்பாரு..ஆனா அடிப்படையில சமத்து என்பதை மீனு இன்று ரகசியமா கண்டு பிடித்தாள் என்பது ரகசிய செய்திங்க..சுறுசுறுப்பானவன் விஜய்..


நம்ம கோவை ஷிவா இப்போதெல்லாம் அடிக்கடி காணமுடிவதில்லை என்பது காணாம் போன செய்திங்கோ...அவர் இன்று கொஞ்சம் அதிகமா இருந்தாரு ஈகரைல..ஆக்கங்கள் போட்டாரு..என்பது ஆக்க செய்திங்கோ..

நம்ம அபி குட்டி ..ரொம்ப நல்ல குட்டி..அவங்க இன்று பிறந்த நாளை கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி கேக் எல்லாம் தந்தாங்க ..ஆமா பொண்ணுங்களுக்குதான் இந்த தாராள குணம்..இந்த ஆண்பில்லைங்களும் இருக்கே..கஞ்ச பயலுங்க...என்ன முறைக்கிறீங்க..மீனு உண்மைய தான் சொல்லுவா..சொல்லுறதை பயமில்லாம செய்வா..ஆமா..முறைத்தாலும் மீனு எரிய மாட்டாவே எதனால் சொல்லுங்க பார்க்கலாம்..மீனு தண்ணிக்குள்ளே தானே இருப்பா..அப்போ எப்படி எரிவா..என்னங்க என்ன ஆச்சு..எதனால் இப்படி பொறாமையா மீனுவை பார்க்கிறீங்க..என்ன பண்றது மீனுக்கு மட்டும் இந்த கடவுள் கொஞ்சம் அதிகமா அறிவை வைச்சு படைத்து விட்டான்..

ஆண்டவன் நினைத்தான்..மீனுவுக்கு அறிவை படைத்தான்..
மீனு நினைத்தாள்..நம் ஈகரை நண்பர்களை அறிவாளி ஆக்கினாள்


எப்படி பாட்டு..எப்படி மீனுவின் கவிதை.. அட போங்கப்பா.. என்னமோ நீங்க பாராட்டலை.. அதுதான் மீனுவே பாரட்டிகிறேன்


அச்சச்சோ ஒன்றை விட்டு விட்டேன்..இருங்கப்பா..பொறுமையா..ஒரு பொண்ணின் படம்..அதாவது அசையும் படம் ஒன்றை மீனு ஈகரைல போட்டாள்..அந்த பொண்ணை தொட்டா சினுங்குவா ..மூக்கில் தொட்டால் தும்முவா ..காலில் தொட்டால் ஐயோ ,,,என்ன ஒரு சிரிப்பு சிரிப்பா ..பாருங்க..ரொம்ப அழகா இருப்பா....இந்த ஈகரை பசங்க அவளை ரொம்ப சீண்டி சீண்டி ..அவ மீனுகிட்டே ஒரே முறைப் பாடு..தன்னை கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடாம..படுத்துறாங்க என்று..ஐயோ...வெறும் தும்ம பண்ணிதான் என்று...அதனால்..மீனு சொல்லிக் கொள்வது என்ன என்றால்..அந்த பொண்ணை கொஞ்சம் தூங்க விடுங்கப்பா என்பதுதான்..நம்ம ஈகரை பசங்க ரொம்ப நல்ல பசங்க என்பது உலகறிந்த விஷயம் என்பது..ஐஸ் செய்திங்க...

ஐயோ ..எப்படி மீனு இப்படி எல்லாம் அசத்துரே நீ...சரி சரி..நீங்க எல்லோரும் கையில் என்னமோ ஒரு பொருளை வைத்து கொண்டு சற்று கோபமுடன்..மீனு மண்டையை குறி வைத்து இருப்பதாக நம்ம உளவுப் படை எச்சரிப்பதால்..இத்துடன் நிறுத்திக்கிறேன்...

சரி நண்பர்களே... இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் இத்துடன் முடிக்கின்ரா மீனு ..நாளைய கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு குட்டி...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down


Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by அபிராமிவேலூ on Tue Oct 13, 2009 12:32 pm

ஆனா மீனுவுக்கு ஒரு மிரட்டல் செய்தி ஒன்று வந்ததுங்கோ..மீனு நீ ரொம்ப பேசுறே..கொஞ்சம் உன் வாயை குறைத்துக்கோ என்பதுதாங்க அந்த குறைப்பு செய்தி..எப்படிங்க..மீனு சாப்பிடாமல் இருப்பா..ஆனா பேசிக்காம இருந்தா செய்த்துடுவாங்கோ..ஆமாங்கோ..யாருன்னு சொல்லு மீனு அவங்களை [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]








நம்ம தாமு இருக்காரே..இன்று ஐ லவ் யு என்று பல மொழியில் எப்படி சொல்வது என்பதை போட்டு இருந்தாரு.நம்ம தாமு எந்த மொழியில் ஐ லவ் யு சொன்னாராம் ..அதை கண்டு பிடிக்கணும் என்பது உங்க வேலை நண்பர்களே...முதலில் ஆணுக்கு ஒரு காதலி வேணும்..அப்போதானே ஐ லவ் யு சொல்ல முடியும் என்பது மீனுவின் கருத்துங்கோ (மீனு நீ இவளவு புத்திசாலியாடி,,சொல்லவே இல்லை ).. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

சரி அது இருக்கட்டும்..இந்த ஐ லவ் யு ஆக்கத்தை பார்த்து விட்டு நம்ம மாணிக்..
இருக்காரே..அதுதாங்க எப்பவும் ஒரே ரெட் டி ஷர்ட் போட்டுக்கிட்டு சமத்தா கையை கட்டிக்கிட்டு (பணிவாம்..என்ன ஒரு அக்டிங் ) அழகா இருப்பார் அவருதாங்க ..அவரு சொல்லுறாரு..தான் ஐ லவ் யு சொல்ல ரெடி ஆம் ..சொல்ல பொண்ணு வேணுமாம்..--அதைத்தாங்க மீனு முதலே சொன்னேன்..பல மொழில ஐ லவ் யு சொல்லுவது தெரிந்துகொள்வதை விட மாணிக் அவர்களுக்கு ..ஐ லவ் யு சொல்ல ஹெல்ப் பண்ணனும் என்பது ஈகரை சார்பாக மீனு எடுத்த முடிவு என்பது காதல் செய்திங்கோ..ஆமாங்கோ.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
இன்று புதுமுக நாயகன் ..



நம்ம தமிழன் ..அவர்தாங்க நமி பக்தன்..இப்போதான் ஈகரைக்கு வரார்..இன்று நமி குட்டிக்கு ரொம்ப கால் வலி போல..அமுக்கி சரி பண்ணிட்டு இப்போதான் வருகை தந்து இருக்கார் என்பது வரவு செய்திங்கோ..ஆமாங்கோ.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நம்ம திமிங்க்ஸ்..அவர்களை இன்று பார்க்கவே முடியலை..ஏதும் விசேஷமோ..பொண்ணு பார்க்க போயிட்டாரோ என்னமோ..எதுக்கும் மலேஷியா உளவு படை துப்பறிய போயிருக்கு ..கொஞ்ச நேரத்தில் என்ன ஏது என்று செய்தி வருமுங்கோ ..ஆமாங்கோ. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] ..



நம்ம விஜய் இருக்காரே..ரொம்ப நல்ல பையனுங்க..அப்பபோ கடிப்பாரு..ஆனா அடிப்படையில சமத்து என்பதை மீனு இன்று ரகசியமா கண்டு பிடித்தாள் என்பது ரகசிய செய்திங்க..சுறுசுறுப்பானவன் விஜய்.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]



நம்ம அபி குட்டி ..ரொம்ப நல்ல குட்டி..அவங்க இன்று பிறந்த நாளை கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி கேக் எல்லாம் தந்தாங்க ..ஆமா பொண்ணுங்களுக்குதான் இந்த தாராள குணம்..இந்த ஆண்பில்லைங்களும் இருக்கே..கஞ்ச பயலுங்க...என்ன முறைக்கிறீங்க..மீனு உண்மைய தான் சொல்லுவா..சொல்லுறதை பயமில்லாம செய்வா..ஆமா..முறைத்தாலும் மீனு எரிய மாட்டாவே எதனால் சொல்லுங்க பார்க்கலாம்..மீனு தண்ணிக்குள்ளே தானே இருப்பா..அப்போ எப்படி எரிவா..என்னங்க என்ன ஆச்சு..எதனால் இப்படி பொறாமையா மீனுவை பார்க்கிறீங்க..என்ன பண்றது மீனுக்கு மட்டும் இந்த கடவுள் கொஞ்சம் அதிகமா அறிவை வைச்சு படைத்து விட்டான்.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ஆண்டவன் நினைத்தான்..மீனுவுக்கு அறிவை படைத்தான்..
மீனு நினைத்தாள்..நம் ஈகரை நண்பர்களை அறிவாளி ஆக்கினாள்
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

எப்படி பாட்டு..எப்படி மீனுவின் கவிதை.. அட போங்கப்பா.. என்னமோ நீங்க பாராட்டலை.. அதுதான் மீனுவே பாரட்டிகிறேன் [You must be registered and logged in to see this image.]


அச்சச்சோ ஒன்றை விட்டு விட்டேன்..இருங்கப்பா..பொறுமையா..ஒரு பொண்ணின் படம்..அதாவது அசையும் படம் ஒன்றை மீனு ஈகரைல போட்டாள்..அந்த பொண்ணை தொட்டா சினுங்குவா ..மூக்கில் தொட்டால் தும்முவா ..காலில் தொட்டால் ஐயோ ,,,என்ன ஒரு சிரிப்பு சிரிப்பா ..பாருங்க..ரொம்ப அழகா இருப்பா....இந்த ஈகரை பசங்க அவளை ரொம்ப சீண்டி சீண்டி ..அவ மீனுகிட்டே ஒரே முறைப் பாடு..தன்னை கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடாம..படுத்துறாங்க என்று..ஐயோ...வெறும் தும்ம பண்ணிதான் என்று...அதனால்..மீனு சொல்லிக் கொள்வது என்ன என்றால்..அந்த பொண்ணை கொஞ்சம் தூங்க விடுங்கப்பா என்பதுதான்..நம்ம ஈகரை பசங்க ரொம்ப நல்ல பசங்க என்பது உலகறிந்த விஷயம் என்பது..ஐஸ் செய்திங்க... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு on Tue Oct 13, 2009 12:36 pm

அபி..உங்க அன்பு நெஞ்சை தொட்டு விட்டது..மீனுவை மிரட்டும் நபரை சுட கிளம்பிட்டீங்களே...சந்தோசமாய் இருக்கு ..அது யாரு என்று கண்டு பிடித்து விட்டேன்..அபி..அவரை சுட்டால்..அப்பறம் நமியின் காலை அமுக்க ஆள் இல்லாம நமி கஷ்டப் படும்..அதனால் இந்த முறை போனால் போகட்டும் என்று விட்டு விடலாம்..என்ன..நீங்க என்ன சொல்றீங்க அபி...
உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் அபி...
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by Manik on Tue Oct 13, 2009 3:21 pm

ஈகரையின் சிறப்பு மீனுவின் கண்ணோட்டம் என்று ஈகரை நண்பர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிய வரும் மீனு ஒரு பெரிய ஸ்டாராக வாய்ப்புண்டு...... இப்படிலாம் பொய் சொல்ல விரும்பல

மீனு உங்க முயற்சி மிகவும் சிறந்தது. ரொம்ப நல்லா இருக்கு உங்க வர்ணனை உங்களுக்கு சிறிது வேலைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆதாலால் உங்களால் முடியும் போது கண்ணோட்டம் கொடுங்கள் நிர்பந்தம் இல்லை இதுவே ஈகரை நண்பர்களின் முடிவாக இருக்கும்னு நம்புறேன்.

வாழ்த்துக்கள் மீனு உங்களின் நற்பணி மேலும் தொடர........ [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by nandhtiha on Tue Oct 13, 2009 3:26 pm

அன்புச் சகோதரி மீனுவுக்கு
வணக்கம்
நான் எழுதுவது கவிதைகள் இல்லையா? ஐயையோ மீண்டும் படித்துவிட்டு வரவேண்டுமா? மீண்டும் யாப்பருங்கலக் காரிகையா?
காரிகை கற்றுக் கவி புனைவதினும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று ஒரு கவி பாடினான், நான் இனிமேல் பேரிகை கொட்டித்தான் பிழைக்க வேண்டும் போல் இருக்கிறது
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by ரூபன் on Tue Oct 13, 2009 3:29 pm

"உங்களால் முடியும் போது கண்ணோட்டம் கொடுங்கள் நிர்பந்தம் இல்லை இதுவே ஈகரை நண்பர்களின் முடிவாக இருக்கும்னு நம்புறேன்."

இல்லை எங்களுக்கு தினமும் வேணும் தினம் மதியம் இரவு என்று இரண்டு தந்தாலும் ஓகே [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by VIJAY on Tue Oct 13, 2009 3:31 pm

[You must be registered and logged in to see this link.] wrote:"உங்களால் முடியும் போது கண்ணோட்டம் கொடுங்கள் நிர்பந்தம் இல்லை இதுவே ஈகரை நண்பர்களின் முடிவாக இருக்கும்னு நம்புறேன்."

இல்லை எங்களுக்கு தினமும் வேணும் தினம் மதியம் இரவு என்று இரண்டு தந்தாலும் ஓகே [You must be registered and logged in to see this image.]

அவங்க சாப்பிடரத கேக்கல..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by தாமு on Tue Oct 13, 2009 3:35 pm

இல்லை எங்களுக்கு தினமும் வேணும் தினம் மதியம் இரவு என்று இரண்டு தந்தாலும் ஓகே [You must be registered and logged in to see this image.]

அவங்க சாப்பிடரத கேக்கல..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] எதை [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by kirupairajah on Tue Oct 13, 2009 3:35 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:"உங்களால் முடியும் போது கண்ணோட்டம் கொடுங்கள் நிர்பந்தம் இல்லை இதுவே ஈகரை நண்பர்களின் முடிவாக இருக்கும்னு நம்புறேன்."

இல்லை எங்களுக்கு தினமும் வேணும் தினம் மதியம் இரவு என்று இரண்டு தந்தாலும் ஓகே [You must be registered and logged in to see this image.]

அவங்க சாப்பிடரத கேக்கல..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

நீங்க கேட்டாலும் தரமாட்டங்க விஜய்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by VIJAY on Tue Oct 13, 2009 3:37 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by அபிராமிவேலூ on Tue Oct 13, 2009 3:37 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அபி..உங்க அன்பு நெஞ்சை தொட்டு விட்டது..மீனுவை மிரட்டும் நபரை சுட கிளம்பிட்டீங்களே...சந்தோசமாய் இருக்கு ..அது யாரு என்று கண்டு பிடித்து விட்டேன்..அபி..அவரை சுட்டால்..அப்பறம் நமியின் காலை அமுக்க ஆள் இல்லாம நமி கஷ்டப் படும்..அதனால் இந்த முறை போனால் போகட்டும் என்று விட்டு விடலாம்..என்ன..நீங்க என்ன சொல்றீங்க அபி...
உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் அபி...
நமிக்காக விட்டுடுவோம் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by ரூபன் on Tue Oct 13, 2009 3:37 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:"உங்களால் முடியும் போது கண்ணோட்டம் கொடுங்கள் நிர்பந்தம் இல்லை இதுவே ஈகரை நண்பர்களின் முடிவாக இருக்கும்னு நம்புறேன்."

இல்லை எங்களுக்கு தினமும் வேணும் தினம் மதியம் இரவு என்று இரண்டு தந்தாலும் ஓகே [You must be registered and logged in to see this image.]

அவங்க சாப்பிடரத கேக்கல..... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

டே விஜய் என்ன சாப்பாட்டை இவ்வளவு குரச்திட்டாய் நான் ஒருநாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுவேன் இரண்டுவேளை சாப்பிட்டால் செத்திடுவேன் [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by VIJAY on Tue Oct 13, 2009 3:38 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by தாமு on Tue Oct 13, 2009 3:39 pm

ஓ ஈகரை கண்ணோட்டதையா!!! அத ஏன் ரூபன் கேக்க கேக்குரா மாதிரி கேக்குரார்.... [You must be registered and logged in to see this image.]

அதுவும் இரண்டு வேலை... ( சும்மா தமாசு ) [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by அபிராமிவேலூ on Tue Oct 13, 2009 3:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.]
என்ன கேட்டிங்க விஜய் ?
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by தாமு on Tue Oct 13, 2009 3:42 pm

டே விஜய் என்ன சாப்பாட்டை இவ்வளவு குரச்திட்டாய் நான் ஒருநாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுவேன் இரண்டுவேளை சாப்பிட்டால் செத்திடுவேன் [You must be registered and logged in to see this image.]


ரூபன் அதனால தான் இவ்வாளவு குண்டா இருக்கிங்கலா? [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by Manik on Tue Oct 13, 2009 3:49 pm

சரி அது இருக்கட்டும்..இந்த ஐ லவ் யு ஆக்கத்தை பார்த்து விட்டு நம்ம மாணிக்..
இருக்காரே..அதுதாங்க எப்பவும் ஒரே ரெட் டி ஷர்ட் போட்டுக்கிட்டு சமத்தா கையை கட்டிக்கிட்டு (பணிவாம்..என்ன ஒரு அக்டிங் ) அழகா இருப்பார் அவருதாங்க ..அவரு சொல்லுறாரு..தான் ஐ லவ் யு சொல்ல ரெடி ஆம் ..சொல்ல பொண்ணு வேணுமாம்..--அதைத்தாங்க மீனு முதலே சொன்னேன்..பல மொழில ஐ லவ் யு சொல்லுவது தெரிந்துகொள்வதை விட மாணிக் அவர்களுக்கு ..ஐ லவ் யு சொல்ல ஹெல்ப் பண்ணனும் என்பது ஈகரை சார்பாக மீனு எடுத்த முடிவு என்பது காதல் செய்திங்கோ..ஆமாங்கோ.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
இன்று புதுமுக நாயகன் ..



என்ன சிரிப்பு அபி உங்களுக்கு என்னை வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலையே [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு on Tue Oct 13, 2009 4:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரையின் சிறப்பு மீனுவின் கண்ணோட்டம் என்று ஈகரை நண்பர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிய வரும் மீனு ஒரு பெரிய ஸ்டாராக வாய்ப்புண்டு...... இப்படிலாம் பொய் சொல்ல விரும்பல

மீனு உங்க முயற்சி மிகவும் சிறந்தது. ரொம்ப நல்லா இருக்கு உங்க வர்ணனை உங்களுக்கு சிறிது வேலைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆதாலால் உங்களால் முடியும் போது கண்ணோட்டம் கொடுங்கள் நிர்பந்தம் இல்லை இதுவே ஈகரை நண்பர்களின் முடிவாக இருக்கும்னு நம்புறேன்.

வாழ்த்துக்கள் மீனு உங்களின் நற்பணி மேலும் தொடர........ [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் மாணிக்..நேரம் வரும்போது கண்ணோட்டம் கண்டிப்பா உண்டு..என்பது பருக்கு இனிய செய்தி..சிலருக்கு கடுப்பு செய்தி (யாரு சொல்லுங்கள் பார்க்கலாம் )
நன்றிகள் மாணிக்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு on Tue Oct 13, 2009 4:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அன்புச் சகோதரி மீனுவுக்கு
வணக்கம்
நான் எழுதுவது கவிதைகள் இல்லையா? ஐயையோ மீண்டும் படித்துவிட்டு வரவேண்டுமா? மீண்டும் யாப்பருங்கலக் காரிகையா?
காரிகை கற்றுக் கவி புனைவதினும்
பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்று ஒரு கவி பாடினான், நான் இனிமேல் பேரிகை கொட்டித்தான் பிழைக்க வேண்டும் போல் இருக்கிறது
அன்புடன்
நந்திதா
அக்கா..அன்பு அக்கா..என்ன அக்கா..இப்படி சொல்லிட்டீங்க...கவிதையால் நந்திதா அக்கா அழகா...நந்திதா அக்காவல் கவிதை அழகா...
தமிழால் நந்திதா அக்கா அழகா...நந்திதா அக்காவால் தமிழ் அழகா என்று ஈகரைல ஒரு பட்டிமன்றமே நடக்கிறப்போ ..என்ன அக்கா இப்படி சொல்லி பிட்டீக....
அக்கா வாழ்க..அக்காவின் தமிழ் வாழ்க..வளர்க..
அன்புடன் மீனு
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by kirupairajah on Tue Oct 13, 2009 4:30 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரையின் சிறப்பு மீனுவின் கண்ணோட்டம் என்று ஈகரை நண்பர்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே தெரிய வரும் மீனு ஒரு பெரிய ஸ்டாராக வாய்ப்புண்டு...... இப்படிலாம் பொய் சொல்ல விரும்பல

மீனு உங்க முயற்சி மிகவும் சிறந்தது. ரொம்ப நல்லா இருக்கு உங்க வர்ணனை உங்களுக்கு சிறிது வேலைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆதாலால் உங்களால் முடியும் போது கண்ணோட்டம் கொடுங்கள் நிர்பந்தம் இல்லை இதுவே ஈகரை நண்பர்களின் முடிவாக இருக்கும்னு நம்புறேன்.

வாழ்த்துக்கள் மீனு உங்களின் நற்பணி மேலும் தொடர........ [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் மாணிக்..நேரம் வரும்போது கண்ணோட்டம் கண்டிப்பா உண்டு..என்பது பருக்கு இனிய செய்தி..சிலருக்கு கடுப்பு செய்தி (யாரு சொல்லுங்கள் பார்க்கலாம் )
நன்றிகள் மாணிக்..

ரூபனுக்கு இனிய செய்தி, விஜக்கு கடுப்பு செய்தி சரியா மீனு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by VIJAY on Tue Oct 13, 2009 4:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

ரூபனுக்கு இனிய செய்தி, விஜக்கு கடுப்பு செய்தி சரியா மீனு

[You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு on Tue Oct 13, 2009 4:33 pm

இருக்கலாம்..என்ன விஜய்..கிருபை சொல்வது சரியா ? அதெல்லாம் இருக்கட்டும்..கிருபைக்கு என்ன செய்தி ..இது..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by kirupairajah on Tue Oct 13, 2009 4:36 pm

எனக்கு இனிப்பு செய்தி மீனு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by மீனு on Tue Oct 13, 2009 4:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எனக்கு இனிப்பு செய்தி மீனு

இனிப்பு செய்தி என்று சொல்லும் நீங்க இன்றைய கண்ணோட்டம் எப்படி இருந்தது என்று சொல்லவே இல்லையே கிருபை..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by VIJAY on Tue Oct 13, 2009 4:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எனக்கு இனிப்பு செய்தி மீனு

கிருபை உண்மைய சொல்லுங்க.... ஐஸ் தானே?? [You must be registered and logged in to see this image.]
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by kirupairajah on Tue Oct 13, 2009 4:39 pm

உண்மையைத்தான் விஜய் சொல்கிறேன், இது ஐஸ் இல்லை

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum