புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
1 Post - 20%
Manimegala
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
11 Posts - 4%
prajai
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
2 Posts - 1%
jairam
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி இரண்டாம் பருவம் ......


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 7:38 pm

கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Inidhu_inidhu_movie_stills_photos_01


விண்தொடும் தூரம்
விரல் தொடும் தூரமாக
விளங்கிய காலம் அது ....

தொட முடியா நிலவையும்
தொட்டு பேசிய காலம் அது ....


வான விண்மீன் போல
மனமெல்லாம் நட்பாய்
கொட்டி கிடந்த காலம் அது ....

கனவுகளுக்கு சிறகு தந்து
இறகென பறந்த காலம் அது ...

துன்பங்கள் இளைப்பாற
இன்பங்கள் களிப்புற
இணைந்த காலம் அது ......

எண்ணமெல்லாம் அழகிய
வானவில்லாக வண்ணமாய்
வந்து போன காலம் அது ......

மனமெல்லாம் மத்தாப்பாக
தினம் புன்னைகை இட்ட
எண்ணமுடியா காலம் அது ....

சித்திரையும் குளிர்ந்து
மார்கழியும் வியர்த்த
மனமந்திர காலம் அது ....

புத்தாடைக்கு ஒரு விருந்து
தேர்வாகாத தாளுக்கு ஒரு விருந்து
நாளுக்கு ஒரு விருந்து
அதுவே எங்கள்
நட்பின் புது புது விருந்து ....

கல்லூரியில் களைபுற்றால்
இளைப்பாற திரைஅரங்கு
இதுவே எங்களின் புது மருந்து ....

கனவெல்லாம் நினைவாக
கால் முளைத்து
சிறகு முளைத்த
சிட்டாக பறந்த
பருவ காலம் அது ........








avatar
Guest
Guest

PostGuest Sat Nov 24, 2012 9:43 pm

சூப்பருங்க

கல்லூரி  இரண்டாம் பருவம் ......  Manoj

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 24, 2012 9:45 pm

கல்லூரி  இரண்டாம் பருவம் ......  IMG_4280

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 9:54 pm

கல்லூரி  இரண்டாம் பருவம் ......  A>

இதானே நீங்கள்

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 24, 2012 9:57 pm

எப்டி இப்டி சரி தான் ! என்ன முன்னாடி பார்த்து இருக்கீங்களா ? எப்போ ? அதிர்ச்சி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 9:59 pm

புரட்சி wrote:எப்டி இப்டி சரி தான் ! என்ன முன்னாடி பார்த்து இருக்கீங்களா ? எப்போ ? அதிர்ச்சி

உங்க அவதார் படம் பார்த்து ஒரு கணிப்பு

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 24, 2012 10:01 pm

பூவன் wrote:
புரட்சி wrote:எப்டி இப்டி சரி தான் ! என்ன முன்னாடி பார்த்து இருக்கீங்களா ? எப்போ ? அதிர்ச்சி

உங்க அவதார் படம் பார்த்து ஒரு கணிப்பு

அவதார் பார்த்தது இப்போ உள்ள மூஞ்சி ... அந்த படம் எடுத்து 4 வருஷம் ஆச்சு ஒன்னும் புரியல

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 10:11 pm

புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:எப்டி இப்டி சரி தான் ! என்ன முன்னாடி பார்த்து இருக்கீங்களா ? எப்போ ? அதிர்ச்சி

உங்க அவதார் படம் பார்த்து ஒரு கணிப்பு

அவதார் பார்த்தது இப்போ உள்ள மூஞ்சி ... அந்த படம் எடுத்து 4 வருஷம் ஆச்சு ஒன்னும் புரியல

அதான் நான்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Nov 24, 2012 10:29 pm

அந்த அழகிய காலம் இன்று அழகிழந்த கோலம்
அற்புத கனவுகளை அள்ளி வீசி சென்ற தருணம்
இன்று கண்ணருகே கசிந்து கரைந்துக் கொண்டிருக்க
காலமும் அசைப்போட்டுக் கொண்டிருக்கிறது
அந்த சாலையோர சலசலப்பை

அருமை பூவன் ,வாழ்த்துகள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 10:32 pm

கரூர் கவியன்பன் wrote:அந்த அழகிய காலம் இன்று அழகிழந்த கோலம்
அற்புத கனவுகளை அள்ளி வீசி சென்ற தருணம்
இன்று கண்ணருகே கசிந்து கரைந்துக் கொண்டிருக்க
காலமும் அசைப்போட்டுக் கொண்டிருக்கிறது
அந்த சாலையோர சலசலப்பை

அருமை பூவன் ,வாழ்த்துகள்

நன்றி கவி

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக