உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திரைப்பட கவிஞர், வாலி
by heezulia Today at 12:12 am

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by T.N.Balasubramanian Yesterday at 9:40 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Yesterday at 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Yesterday at 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:53 am

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by Guest Tue Jun 18, 2019 11:04 pm

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:33 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:39 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

» A First Lab in Circuits and Electronics
by சக்தி18 Mon Jun 17, 2019 9:40 pm

» பழைய தமிழ் திரைப்படங்கள்
by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:19 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Mon Jun 17, 2019 7:16 pm

» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்
by Sudharani Mon Jun 17, 2019 5:44 pm

» கலைஞரின் புத்தகங்கள்
by Sudharani Mon Jun 17, 2019 3:43 pm

» 60-வது படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்குமார்
by ayyasamy ram Mon Jun 17, 2019 7:31 am

» மித்தி நதியை தூய்மைப்படுத்தும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும்ஆதித்ய தாக்கரே தகவல்
by ayyasamy ram Mon Jun 17, 2019 7:29 am

» 17 வது லோக்சபா நாளை கூடுகிறது
by ayyasamy ram Sun Jun 16, 2019 11:03 pm

» பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்
by ayyasamy ram Sun Jun 16, 2019 10:59 pm

» திருக்கழுக்குன்றம்:-சங்குதீர்த்த குளத்தில் சங்கு பிறந்த அன்று-01.09.2011.
by velang Sun Jun 16, 2019 10:49 pm

Admins Online

விடுமுறை அறிவிப்பு - ராஜா

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ராஜா on Thu Nov 22, 2012 2:31 pm

அன்பு ஈகரை உறவுகளே ,

வரும் 28 ஆம் தேதி முதல் ஒருமாதம் விடுமுறையில் செல்லவிருக்கிறேன்.அதனால் அலுவலகத்தில் முடித்துகொடுக்கவேண்டிய சில வேலைகள் இருப்பதால் இன்றுமுதல் தொடர்ச்சியாக ஈகரையில் இணைவது சிரமம்.

குறித்த நாளுக்கு முன்பே கத்தார் திரும்பிவிடுவேன் என்று நினைக்கிறேன் , கடவுள் அருள் இருந்தால் அனைவரையும் December கடைசி வாரத்தில் சந்திக்கிறேன்

நன்றி வணக்கம்
ராஜா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by கே. பாலா on Thu Nov 22, 2012 2:34 pm

அன்பு மலர் சென்று வாருங்கள் ராஜா மீண்டும் சந்திப்போம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ராஜா on Thu Nov 22, 2012 2:36 pm

@கே. பாலா wrote: அன்பு மலர் சென்று வாருங்கள் ராஜா மீண்டும் சந்திப்போம்
மிக்க மகிழ்ச்சி பாலா சார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஹர்ஷித் on Thu Nov 22, 2012 2:46 pm

🐰 🐰 நடனம் 🐰 🐰
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by யினியவன் on Thu Nov 22, 2012 2:49 pm

அலுவலகத்தில் விடுப்பில் இருந்தே போர் அடித்து விட்டதால் விடுப்பில் வீட்டில் இருக்க செல்லும் ராஜாவின் விடுப்பு நன்றாக செல்ல வாழ்த்துகள்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by பூவன் on Thu Nov 22, 2012 2:51 pm

நல்ல படியாக சென்றுவாருங்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஹர்ஷித் on Thu Nov 22, 2012 2:53 pm

@யினியவன் wrote:அலுவலகத்தில் விடுப்பில் இருந்தே போர் அடித்து விட்டதால் விடுப்பில் வீட்டில் இருக்க செல்லும் ராஜாவின் விடுப்பு நன்றாக செல்ல வாழ்த்துகள்.

உங்கள மாதிரி இல்லாம ராஜா அண்ணாவாவது இங்க வந்து எங்கள பார்த்துட்டு போவாருன்னு நம்புறோம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ராஜா on Thu Nov 22, 2012 2:54 pm

சுப்பு wrote: 🐰 🐰 நடனம் 🐰 🐰
என்ன சந்தோஷத்த பாரு .... உடுட்டுக்கட்டை அடி வ முத்தம் சியர்ஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ராஜா on Thu Nov 22, 2012 2:55 pm

@யினியவன் wrote:அலுவலகத்தில் விடுப்பில் இருந்தே போர் அடித்து விட்டதால் விடுப்பில் வீட்டில் இருக்க செல்லும் ராஜாவின் விடுப்பு நன்றாக செல்ல வாழ்த்துகள்.
உண்மையை சொல்ல போனா , என்னை போல ஆளுங்களுக்கு இந்தியா சென்றால் தான் அதிக வேலையே அதிகமா இருக்கு புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஹர்ஷித் on Thu Nov 22, 2012 2:56 pm

@ராஜா wrote:
சுப்பு wrote: 🐰 🐰 நடனம் 🐰 🐰
என்ன சந்தோஷத்த பாரு .... உடுட்டுக்கட்டை அடி வ முத்தம் சியர்ஸ்
அட நீங்கவேற அண்ணா.நீங்க வர சந்தோசம்தான்?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by சிவா on Thu Nov 22, 2012 3:02 pm

தங்களின் தமிழக சுற்றுப் பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள் தல!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ராஜா on Thu Nov 22, 2012 3:24 pm

நன்றி பூவன் ,இனியவன் அண்ணா
@சிவா wrote:தங்களின் தமிழக சுற்றுப் பயணம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகள் தல!
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என தான் நானும் நினைக்கிறன் , ஆனால் கரண்ட் கட் + கொசுவை நினைத்தால் பயமாக இருக்கிறது தல.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஜாஹீதாபானு on Thu Nov 22, 2012 3:28 pm

வாங்க வாங்க வெல்கம் டு தமிழ்நாடு :நல்வரவு: :நல்வரவு:
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30741
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7221

View user profile

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by யினியவன் on Thu Nov 22, 2012 3:31 pm

சுப்பு wrote:உங்கள மாதிரி இல்லாம ராஜா அண்ணாவாவது இங்க வந்து எங்கள பார்த்துட்டு போவாருன்னு நம்புறோம்.
நா புழலில் இருக்கேன் - பரோல் கிடைச்சா தானே வர முடியும்?

அட எதுக்காக எப்ப பெயர் மாத்தினீங்க?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by ஹர்ஷித் on Thu Nov 22, 2012 3:38 pm

@யினியவன் wrote:
சுப்பு wrote:உங்கள மாதிரி இல்லாம ராஜா அண்ணாவாவது இங்க வந்து எங்கள பார்த்துட்டு போவாருன்னு நம்புறோம்.
நா புழலில் இருக்கேன் - பரோல் கிடைச்சா தானே வர முடியும்?

அட எதுக்காக எப்ப பெயர் மாத்தினீங்க?
அடடே புகழிலில் இருக்கும் ஒருவர் புழல் என சொன்னால் என்ன செய்ய?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விடுமுறை அறிவிப்பு - ராஜா  Empty Re: விடுமுறை அறிவிப்பு - ராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை