ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

View previous topic View next topic Go down

பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by ஆரூரன் on Wed Nov 21, 2012 7:58 pm

சிரி ஆசிரியர்: டேய் சோமு, ராஜாராம் மோகன் ராய் யார்னு சொல்லுப் பார்ப்போம்...

சோமு: அவர்கள் நால்வரும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் சார்...


சிரி விக்னேஷ்: பர்சுக்குள்ள அட்ரஸ் வச்சக்கிட்டது தப்பாப் போச்சுடா...

ராஜ்: ஏண்டா, என்னாச்சு?

விக்னேஷ்: பிக்பாக்கெட் அடிச்சவன், பர்சுக்குள்ள பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைச்சிட்டாண்டா..


சிரி பாபு: "கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே' - இது கீதை சொன்னது!

கோபு: "பரீட்சையை எழுது மார்க்கை எதிர்பார்க்காதே' - இது மாணவி கீதா சொன்னது..


சிரி அப்பா: உங்க வாத்தியாரு கணக்குல புலின்னு சொன்னியே, பூனையைப் பார்த்து இப்படிப் பயந்து ஓடுறாரே..!

மகன்: அவரு இங்கிலீசுல எலி... அதனாலதான் இப்படி ஓடுறாரு...


சிரி அம்மா: என்னடா, இன்னிக்கு சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டே?

மகன்: மிஸ் கேட்ட கேள்விக்கு நான் மட்டும்தான் பதில் சொன்னேன்!

அம்மா: அப்படியா? என்ன கேள்வி கேட்டாங்க?

மகன்: அவங்க மேல சாக்பீஸ எறிஞ்சது யாருன்னு கேட்டாங்க...


சிரி அப்பா: டே ... நீ எழுதிய தேர்வில் எவ்வளவு மார்க்கு வாங்கினே?

மகன்: கணக்குல 0 மார்க்கு அப்பா...

அப்பா: என் மூஞ்சிலே கரியப் பூசிட்டியேடா..!

மகன்: ஏற்கெனவே அப்படித்தான் இருக்குப்பா..!

(நன்றி - சிறுவர் மணி )
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by றினா on Wed Nov 21, 2012 9:25 pm

Code:
அம்மா: என்னடா, இன்னிக்கு சீக்கிரமே வீட்டுக்கு வந்துட்டே?

மகன்: மிஸ் கேட்ட கேள்விக்கு நான் மட்டும்தான் பதில் சொன்னேன்!

அம்மா: அப்படியா? என்ன கேள்வி கேட்டாங்க?

மகன்: அவங்க மேல சாக்பீஸ எறிஞ்சது யாருன்னு கேட்டாங்க...

உண்மையிலேயே சிரிப்பு வந்தது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by T.N.Balasubramanian on Thu Nov 22, 2012 7:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by அச்சலா on Thu Nov 22, 2012 7:48 am

அனைத்து சிரிப்பும் அருமை....
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by யினியவன் on Thu Nov 22, 2012 9:53 am

ரொம்ப நல்லாருக்கு ஆரூரன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by gnsenthil on Sat Dec 15, 2012 12:59 pm

நன்றி

gnsenthil
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by Kuzhali on Sat Dec 15, 2012 3:05 pm

நகை சுவைகள் அருமை சிரி
avatar
Kuzhali
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: பர்சுக்குள்ள பணம் இல்லே! (நகைச்சுவை)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum