உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by T.N.Balasubramanian Today at 9:11 am

» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
by ayyasamy ram Today at 8:48 am

» கொடுப்பினை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:35 am

» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...!!
by ayyasamy ram Today at 8:31 am

» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்
by ayyasamy ram Today at 8:29 am

» புன்னகை பக்கம் - தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:19 am

» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா
by ayyasamy ram Today at 6:43 am

» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
by ayyasamy ram Today at 6:41 am

» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:38 am

» அதிக விலை போன நயன்தாரா படம்
by ayyasamy ram Today at 6:28 am

» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
by ayyasamy ram Today at 6:24 am

» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Today at 6:21 am

» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
by ayyasamy ram Today at 6:18 am

» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
by ayyasamy ram Today at 6:12 am

» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது
by ayyasamy ram Today at 6:10 am

» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
by ayyasamy ram Today at 6:07 am

» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
by ayyasamy ram Today at 5:59 am

» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
by ayyasamy ram Today at 5:55 am

» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...!!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by Dr.S.Soundarapandian Yesterday at 7:13 pm

» புரட்டாசி நல்வாழ்த்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:11 pm

» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.
by Dr.S.Soundarapandian Yesterday at 7:09 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:07 pm

» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:02 pm

» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:00 pm

» இப்போது Sandboxie - Sandbox இலவசம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:26 pm

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Yesterday at 3:35 pm

» புத்தக தேவைக்கு...
by rajabhai Yesterday at 3:14 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சக்தி18 Yesterday at 11:23 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Yesterday at 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Yesterday at 6:16 am

» நட்பு !!!
by jairam Tue Sep 17, 2019 10:00 pm

» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
by jairam Tue Sep 17, 2019 9:40 pm

» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்
by சிவனாசான் Tue Sep 17, 2019 8:27 pm

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:11 pm

» மொக்க ஜோக்ஸ்
by Dr.S.Soundarapandian Tue Sep 17, 2019 8:09 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 6:31 pm

» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை!
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 6:28 pm

» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:48 pm

» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:45 pm

» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
by ayyasamy ram Tue Sep 17, 2019 5:37 pm

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by T.N.Balasubramanian Tue Sep 17, 2019 4:43 pm

» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 17, 2019 4:07 pm

Admins Online

ஷேக்ஸ்பியர்

ஷேக்ஸ்பியர் Empty ஷேக்ஸ்பியர்

Post by சிவா on Sat Nov 17, 2012 11:14 am

ஆங்கில இலக்கியத்தின் மங்காத ஒளிவிளக்காக இருப்பவர் ஷேக்ஸ்பியர். இங்கிலாந்து நாட்டுக்குப் பல பெருமைகள் இருந்தாலும், ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற, இறவாத புகழுடைய நாடகங்கள்தான் இங்கிலாந்து நாட்டின் பெருமைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போலத் திகழ்கின்றன.

ஷேக்ஸ்பியர் திருமணம் செய்து கொண்ட ஹானே ஹாத்வே என்ற பெண் மணி அவரை விட எட்டு ஆண்டுகள் மூத்தவர். இருவருக்கும் தொடக்க காலம் முதலே மன ஒற்றுமை ஏற்படவில்லை. எப்போது பார்த்தாலும் வீட்டில் சண்டை, சச்சரவுதான். அதன் காரணமாக ஷேக்ஸ்பியர் மனைவியை விட்டு வெகு தொலைவு சென்று தனியாக வசித்து வந்தார்.

வறுமைச் சூழல் காரணமாக ஷேக்ஸ்பியர் பதின் மூன்று வயதிலேயே பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேலைக்குச் சென்றார். அவர் செய்யாத தொழில் இல்லை. பால் கறந்தார், ஆடு மேய்த்தார், தோல் பதனிடும் தொழில் செய்தார். பிழைப்புத் தேடி லண்டன் நகரத்துக்கு வந்தார், நாடகங்களில் நடித்தார்.

நடிப்பு அவருக்குக் கை கொடுத்தது. நல்ல வருமானம் வந்தது. வந்த பணத்தை எல்லாம் வீண் செலவு செய்யாமல் சேர்த்து வைத்து, நல்ல வட்டிக்குக் கடன் கொடுத்து பணத்தை மேலும் வளர்த்தார். ஷேக்ஸ்பியருக்கு நாற்பது வயதானபோது அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. ஷேக்ஸ்பியர் மரணமடைந்தபோது தமது சொத்தில் மனைவிக்காக ஒரு சென்ட் கூட எழுதி வைக்கவில்லை.

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by ராஜா on Sat Nov 17, 2012 11:19 am

ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by சிவா on Sat Nov 17, 2012 11:23 am

@ராஜா wrote:
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது

சிரிப்பு இது யாருக்கு?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by ராஜா on Sat Nov 17, 2012 11:26 am

@சிவா wrote:
@ராஜா wrote:
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்கள் அனைத்தும் அவர் இறந்தபிறகுதான் வெளிவந்து புகழ் சேர்த்தன.
பெரும்பாலும் , உலக புகழ்பெற்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாக தான் இருந்திருக்கிறது
சிரிப்பு இது யாருக்கு?
யாருக்கோ ......
(இப்ப இந்த detail கேட்டு என்னபண்ண போறீங்க அவ்வ்வ்வவ்வ்வ் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31199
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by முத்துராஜ் on Sat Nov 17, 2012 11:46 am

அறிய தகவல், அறிய தந்தமைக்கு நன்றி
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by Guest on Sat Nov 17, 2012 12:39 pm

அருமை மாமா .. சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by கரூர் கவியன்பன் on Sun Nov 18, 2012 11:10 am

பலர் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளும், புகழும் அவர்கள் இறந்தப் பின்பு தான் வருவது மோசமான வரலாறு.

இருக்கும் நாட்களை விட்டுவிட்டு இலாத நாட்களில் தான் நம்மவர் ஏங்குவர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by பூவன் on Sun Nov 18, 2012 11:16 am

அருகில் இருக்கும் போது அருமை தெரியாது ,அதே விலகி சென்ற பின் பெருமையாக தெரியும் ..இதானே நியதி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by றினா on Sun Nov 18, 2012 12:15 pm

தகவல்களுக்கு நன்றிகள்.

சேக்ஸ்பியரின் "எலிப்பொறி" என்ற நாடகம் தற்போதும் மேடையேற்றப்பட்டு வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

ஷேக்ஸ்பியர் Empty Re: ஷேக்ஸ்பியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை