5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்by ayyasamy ram Yesterday at 10:47 pm
» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm
» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm
» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm
» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm
» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm
» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm
» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:10 pm
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm
» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am
» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am
» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm
» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm
» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm
» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm
» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm
» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:57 pm
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:50 pm
» மூச்சுக்கலை
by kuloththungan Thu Feb 21, 2019 1:29 pm
» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:27 pm
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Thu Feb 21, 2019 10:57 am
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:46 am
» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:34 am
» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Thu Feb 21, 2019 12:11 am
» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Thu Feb 21, 2019 12:07 am
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm
» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm
» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm
» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm
» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm
Admins Online
குருவியின் எமன் !
குருவியின் எமன் !
(The sparrows have disappeared completely from the cities at least four years ago in Britain, as mobile phones grew in popularity. Third generation (3G) mobile phones were introduced in 2003, and there were over 65 million users in the UK by the end of 2005, more phones than people. Did mobile phone transmitters cause the sparrows to disappear ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
Scientists at the Research Institute for Nature and Forests in Brussels, Belgium, have produced the first evidence that mobile phone base stations are affecting the reproductive behaviour of wild sparrows. This finding comes as mobile phones are held suspect in the massive collapse of bee colonies all over the United States and Europe. )
– News extracts from Internet.
அருவியிலே குளித்திடவே
விருப்பமுடன் போய்நின்றேன்
ஒருபறவை கூட அங்கு
பறந்திடக்காணோமே !
என்ற எண்ணம் எனக்கு வர
அப்போதுதான் தோன்றியது
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
மனிதர் தன்
காதல் பேச்சுபேச
கைபேசி அவசியம்தான் !
அன்று
காதலை கற்றதெல்லாம்
புறாக்கள் மூலம்தானே !
ஆனால் இன்று
காதல்பேச்சு பேச
கைபேசி இருப்பதனால்
தன் காதல் கதைபேச
குருவியெலாம் மறந்ததுவே !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஓடிப்போனதுவே
நம் ஓசை தாங்காமல் !
கதிர்வீச்சு காரணத்தால்
எது எங்கே போனதுவோ !
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
எவிதவிதமாய் பலபறவை
அதிகம் பறந்ததெங்கே ?
புதிது புதிதான
கைபேசி அழைப்புகளால்
நாட்டு நடப்பை மறந்து
காட்டுக்குள் நுழைந்ததுவோ ?
ஓ புறாவே !
நீ காதலுக்கும் கவிதைக்கும்
தூது சென்றதெல்லாம்
மறந்து போனாயோ?
கைபேசி இருக்குதப்பா
அதனால்
கடிது அழைத்திடுவோம் நீ
இறக்கை வீசி எங்கும்
எங்களுக்காய் செல்லவேண்டாம் (என்று)
உங்களைப் பிரிந்தோமே !
பறவைக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
கோபபறவை (Angry Birds) எனும்
விளையாட்டு விளையாட
கைபேசியால்
விளையாட
நிசமாகவே பறவைகள்
கோபம்கொண்டு
தூரப்போனதுவோ ?
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
நாகசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 360
இணைந்தது : 27/12/2011
மதிப்பீடுகள் : 144
Re: குருவியின் எமன் !
ரசிக்கவைக்கும்படியான பதிவு..இருப்பினும் சுட்டிக்காட்டியிருக்கும் உண்மை சுடுகிறது ரசிக்கமுடியாமல்..நாமும் இதற்கு காரணமே என்று...
நல்ல பதிவு..

காயத்ரி வைத்தியநாதன்- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 90
Re: குருவியின் எமன் !
குருவிகளே காணோமே என்று பேசி கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது . இது தான் காரணமா ? இன்னும் நம்மால் என்னென்ன அழிவு ஏற்படுமோ ?
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
மதிப்பீடுகள் : 88
Re: குருவியின் எமன் !
இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
நாகசுந்தரம்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 360
இணைந்தது : 27/12/2011
மதிப்பீடுகள் : 144
Re: குருவியின் எமன் !
- Code:
கைபேசி இல்லாமல் இங்கு
காரியம் நடக்கவில்லை !
உன் உயிரை மாய்ப்பதென்றால்
வேதாந்தம் சொன்னதுபோல்
நாங்கள் இனி காரியம்
செய்யமாட்டோம் !
ஏனென்றால்
குருவிக்கு எமனாக
வந்ததுவோ கைபேசி ?
ஆனாலும் சிட்டுக்குருவி இன்னும்
வந்து கொண்டு தான் இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11662
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: குருவியின் எமன் !
மேற்கோள் செய்த பதிவு: 1287740@நாகசுந்தரம் wrote:இன்றைய 2.0 வை பிரதிபலித்த அன்றைய கவிதை.
உங்கள் தொலைநோக்குப் பதிவிற்குப் பாராட்டுகள் ! இயற்கையின் பிற உயிரினங்களுக்கும், மனிதருக்கும், நேரிடையாகவும், மறைமுகமாகவும் பற்பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென்ற காரணத்தினாலேயே, வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் பற்பல சிற்றூர்களில், மக்கள் வசிப்பிடப் பகுதிகளில்,செல்லிடப்பேசி நிறுவனங்களின் அலைவரிசைப் பகிர்மான கோபுரங்களை நிறுவுவதற்குத் தடைவிதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுவதுண்டு.. இந்தியாவிலோ,ஊரகம், நகர்ப்புறம் என்ற வேறுபாடின்றி, இன்று பொதுமக்கள் பலர், தமது வீடுகளின் அருகிலேயே, மாடிப்பகுதிகள் உட்பட, இக்கோபுரங்களை நிறுவுவதற்கு செல்லிடப்பேசி நிறுவனங்களோடு வர்த்தக ஒப்பந்தமே போட்டுக்கொள்ளும் அவலம் நிகழ்கின்றது ! கொள்ளிக்கட்டையை எடுத்துத் தமது தலையைத் தாமே சொரிந்து கொள்வது போல...
இன்று எதற்கெடுத்தாலும் மேற்கத்திய வாழ்க்கை முறைகளை (?!) மேற்கோள்காட்டி அவற்றைக் கொண்டாடித் தமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொள்ளும் கீழைநாட்டுப் பட்டியலில் முன் நிற்கும் இந்தியர்கள் நாம் , ஏன் பொருளாதாரக் காரணங்களுக்காகவும், மேலும் பல அன்றாட வசதிகளுக்காகவும், செயற்கையாய்ப் பெருகிவிட்ட இத்தகையத் தொழில்நுட்பக் கருவிகளின் எதிர்மறைத் தாக்கத்தை உணர மறுக்கின்றோம் ? இதைப் பற்றிக் கவலைப்பட்டுக் குரல் கொடுப்பவர்களையும் ஏன் மதிக்கத் தவறுதலோடு ஏளனமும் செய்கின்றோம் ? கல்வி,செல்வம்,வீரம்- இவை அனைத்திலும் சிறந்து விளங்கிய ஒரு தேசமும் அதன் குடிகளும் இன்று எப்பேர்ப்பட்டத் தாழ்நிலை அடைந்துவிட்டோமென எண்ணுகையில், மனம் மிகவும் வருத்தமுறுகின்றது. விவாதிக்கப்பட்டுள்ளத் தலைப்பிலிருந்து விலகுவது போலத் தோன்றினாலும், இப்பதிவில் இழையோடும் மெய்வருத்தத்தை வாசகர்கள் உணர்வார்களென நம்புகின்றேன்..நன்றி !
பெருகியது செல்லிடப்பேசிக் கருவி!
அருகியது புள்ளினஞ்சிறிய குருவி!
தாக்கம் செயற்கையின் காரணமோ?
காக்கை உட்காரப் பனம்பழமோ?
விடையைத் தேடியவர்ப் பெறுவாரோ?
தடையைத்தாம் பரிசாய் உறுவாரோ ?
தொழில்நுட்பம் படுத்தும் பாடு!
எழிலியற்கைக்கு வந்த கேடு!
இதுவும் இவ்வாறாய்ப் பிறவும்,
மெதுவாய் உலகழிவு பிறக்கும்!
இயற்கை யோடியைந்தால் வாழ்வு!
செயற்கையைத் தழுவில் தாழ்வு !
தூயவள்- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
மதிப்பீடுகள் : 19
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|