ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீபாவளி ஜோக்ஸ்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தீபாவளி ஜோக்ஸ்!

Post by சிவா on Mon Nov 12, 2012 11:34 pm

First topic message reminder :

தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!

பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 8:16 pm

கவி : அசுரன் அண்ணா எங்க ஒரு பையோட வரார் ?
பூவன் : அடுத்து வைப்பது பாம்பு பட்டசாம் , பாம்பு வந்த பிடிக்க தானம் !!
கவி : மகிழ்ச்சி : மகிழ்ச்சி D D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 8:21 pm

@பூவன் wrote:கவி : அசுரன் அண்ணா எங்க ஒரு பையோட வரார் ?
பூவன் : அடுத்து வைப்பது பாம்பு பட்டசாம் , பாம்பு வந்த பிடிக்க தானம் !!
கவி : மகிழ்ச்சி : மகிழ்ச்சி D D மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அசுரன் : சரி சரி நானாவது பையோட வந்து பாம்பை புடிச்சி பைக்குள்ள போட வந்தேன், ஆனா பூவன் புல்லட் வெடி மேல ஏறி உக்கார்ந்து....

என்ன இது சின்னப்புள்ள தனமா! ஆறுதல்

avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 8:25 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 8:31 pm


அசுரன் : என்ன, பயபுள்ள மண்டைய பிச்சிக்குது....

கவி : புஸ்வானத்தை பூவாளின்னு சொல்லி தலையில வச்சிட்டாங்களாம்....


avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 8:35 pm

கவி : என்ன அசுரன் சார் கையில கட்டு போட்டார் ?
பூவன் : அவரு வாத்தியார் இல்ல பழக்க தோசத்துல கம்பி மத்தாப்ப , குச்சி என கையில் பிடித்தாராம் ??
கவி : அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 8:43 pm

@பூவன் wrote:கவி : என்ன அசுரன் சார் கையில கட்டு போட்டார் ?
பூவன் : அவரு வாத்தியார் இல்ல பழக்க தோசத்துல கம்பி மத்தாப்ப , குச்சி என கையில் பிடித்தாராம் ??
கவி : அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



கவி : அசுரன் அண்ணே! ஏண்ணே அழுவுறீங்க?
அசுரன் : அது ஒன்னுமில்ல ரா.கி. சாரி கவி, நம்ம பூவன் சங்கு சக்கரத்த கையில சுத்தினாராம்... அவரு கை சுட்டுருச்சாம் சோகம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 8:48 pm

கவி : ஏன் அசுரன் அண்ணாவை போலீஸ் தேடுது ?

பூவன் : அணுகுண்டு பட்டாசு வித்தவன தீவிரவாதி அப்படின்னு தாக்கிவிட்டாரம் அதான் ??
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 9:23 pm

அசுரன் : நான் ரொம்ப உக்கிரமா இருக்கேன் கவி!

கவி : நான் ரொம்ப வக்கிரமா இருக்கேன் அசுரன். ஏன்னா அவன் ஒரு தீவிரவாதி தீவிரவாதி தீவிரவாதி ஹி ஹி

பூவன் : அட ரென்டுபேரும் கத்தரிக்காய்ன்னு நினைச்சி விளையாடுறது அணுகுட்டு டோய்

avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by அசுரன் on Tue Nov 13, 2012 9:25 pm

@சிவா wrote:தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு!

பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!

என்னாது காரமா? உடம்பு பூரா ரணகளம் ஆயிடபோவுது சிரி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Tue Nov 13, 2012 9:44 pm

@அசுரன் wrote:அசுரன் : நான் ரொம்ப உக்கிரமா இருக்கேன் கவி!

கவி : நான் ரொம்ப வக்கிரமா இருக்கேன் அசுரன். ஏன்னா அவன் ஒரு தீவிரவாதி தீவிரவாதி தீவிரவாதி ஹி ஹி

பூவன் : அட ரென்டுபேரும் கத்தரிக்காய்ன்னு நினைச்சி விளையாடுறது அணுகுட்டு டோய்


எப்படியோ பத்திரமா இருந்த சரி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by றினா on Wed Nov 14, 2012 5:32 pm

அப்படியே சிரிச்சுகிட்டே இருக்கலாம்.....
இவங்க ஆணியே புடுங்க வேணா...
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Wed Nov 14, 2012 6:11 pm

@றினா wrote:அப்படியே சிரிச்சுகிட்டே இருக்கலாம்.....
இவங்க ஆணியே புடுங்க வேணா...

நல்ல ஆணியா இல்ல ஆகாத ஆணியா ???
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by றினா on Wed Nov 14, 2012 7:40 pm

@பூவன் wrote:
@றினா wrote:அப்படியே சிரிச்சுகிட்டே இருக்கலாம்.....
இவங்க ஆணியே புடுங்க வேணா...

நல்ல ஆணியா இல்ல ஆகாத ஆணியா ???
ஆணியே புடுங்க வேணாங்கிறேன், அப்புறம் என்ன நல்ல ஆணியா? ஆகாத ஆணியா? என்ற கேள்வி...!
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by பூவன் on Wed Nov 14, 2012 9:46 pm

ஆணி அப்படினா என்ன ??
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: தீபாவளி ஜோக்ஸ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum