புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
11 Posts - 4%
prajai
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
2 Posts - 1%
jairam
 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_m10 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 9:08 am



மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரும் உதவியை நிறுத்தப்போவதாக காலக்கெடு கொடுத்து அறிவித்த பின்னர், விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போல அறிவிப்பு அடுத்தடுத்த விண்டோஸ் பதிப்புகளுக்கும் வருமா என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, இப்போது பரவலாகப் பரவி வரும் விண்டோஸ் 7 பயனாளர்கள், தங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும் இது போல சப்போர்ட் நிறுத்தப்படுமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

இது குறித்து மைக்ரோசாப்ட் ஏற்கனவே அறிவித்துவிட்டது. விண்டோஸ் 7 தொகுப்பிற்கான முதன்மையான, முழுமையான சப்போர்ட், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 வரை மட்டுமே கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் நிலை சப்போர்ட் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 14 வரை மட்டுமே கிடைக்கும்.

முழுமையான சப்போர்ட் என்பது, பாதுகாப்பு மற்றும் சிஸ்ட வசதிகள் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பாதுகாப்பில் சிக்கல்கள் ஏற்படுகையில், அவற்றிற்கான பேட்ச் பைல்களும், சிஸ்டம் வசதிகள் மேம்பாடு மற்றும் பிற புரோகிராம்களுடன் இணைந்த செயல்பாடு ஆகியவற்றிற்கான அப்டேட் பைல்களும் தரப்படும்.

இரண்டாம் நிலை உதவி என்பது அடிப்படை செயல்பாடு மட்டுமே கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு தொடர்பான பேட்ச் பைல்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் பாதுகாப்பு தொடர்பு இல்லாத சிக்கல்கள் மற்றும் வசதிகளுக்கான பைல்கள், கட்டணம் செலுத்தினாலே தரப்படும். சிஸ்டத்தில் புதிய வசதிகள் எதுவும் இணைக்கப்பட மாட்டாது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் எக்ஸ்பிக்கான முதன்மை மற்றும் முழுமையான உதவி, 2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 அன்று முடிந்தது. விஸ்டாவிற்கான உதவி 2012, ஏப்ரல் 12 அன்று முடிந்தது.

எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கு, இரண்டாம் நிலை சப்போர்ட் முடிவடையும் நாட்களை, உங்களுக்கு நினைவூட்டவா! எக்ஸ்பி சப்போர்ட் 2014, ஏப்ரல் 8ல் முடிகிறது. விஸ்டாவிற்கான சப்போர்ட், ஏப்ரல் 11, 2017ல் முடிகிறது.

கம்ப்யூட்டர் மலர்



 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 10, 2012 10:24 am

அருமை மாமா ... விண்டோஸ் சப்போர்ட் குடுத்தா நாமெலாம் தொடர்ந்து பயன்படுத்துறோம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 10, 2012 10:41 am

புரட்சி wrote:விண்டோஸ் சப்போர்ட் குடுத்தா நாமெலாம் தொடர்ந்து பயன்படுத்துறோம்
அதானே , என்னமோ இவர்கள் சப்போர்ட் பண்ணலான்னா உடனே கணினி மண்டையை போட்டுடும்கிற மாதிரி பேசுறாணுங்க. புன்னகை

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Nov 10, 2012 11:07 am

சிவா wrote:மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பிக்கு தரும் உதவியை நிறுத்தப்போவதாக காலக்கெடு கொடுத்து அறிவித்த பின்னர், விண்டோஸ் பயன்படுத்தும் அனைவரும், இது போல அறிவிப்பு அடுத்தடுத்த விண்டோஸ் பதிப்புகளுக்கும் வருமா என்று கேட்கத் தொடங்கிவிட்டனர்.


அப்போ இனி கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாத ?


avatar
Guest
Guest

PostGuest Sat Nov 10, 2012 11:44 am

என்ன குழலி உங்க ஊர்ல மின்சாரம் இருக்கா ?

 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? Stock-photo--d-rendering-of-a-cool-and-funny-emoticon-who-says-oh-no-to-a-x-mark-with-clipping-path-and-shadow-39194272

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Nov 10, 2012 11:52 am

நான் இப்போ சென்னை இல் இருக்கேன்.

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 10, 2012 12:00 pm

Kuzhali wrote:நான் இப்போ சென்னை இல் இருக்கேன்.


அதானா அப்படி சொல்லுங்க , நாங்க மின்சாரம் இல்லை நு கவலைபடுரப ,நீங்க கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாதான்னு .கவலபடுரிங்க ..

 விண்டோஸ் 7 இன்னும் எத்தனை நாள்? 3244026-set-of-blue-cartoon-funny-faced-unhappy-smilie-emoticons

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Nov 10, 2012 12:08 pm

நானும் ஊரில் இருந்திருதால் இப்படி தான் கவலை பட்டிருப்பேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 10, 2012 12:14 pm

புரட்சி wrote:அருமை மாமா ... விண்டோஸ் சப்போர்ட் குடுத்தா நாமெலாம் தொடர்ந்து பயன்படுத்துறோம்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....!!! இதெல்லாம் சத்தம் போட்டுச் சொல்லாதீங்க..!!!

avatar
Guest
Guest

PostGuest Sat Nov 10, 2012 5:44 pm

சிவா wrote:
புரட்சி wrote:அருமை மாமா ... விண்டோஸ் சப்போர்ட் குடுத்தா நாமெலாம் தொடர்ந்து பயன்படுத்துறோம்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....!!! இதெல்லாம் சத்தம் போட்டுச் சொல்லாதீங்க..!!!

குளிர்ச்சி ! குளிர்ச்சி (கூல் !)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக