ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 ayyasamy ram

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.
 udhayam72

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

View previous topic View next topic Go down

அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

Post by ரா.ரா3275 on Tue Nov 06, 2012 6:53 pm

நீ சி.எம்.னா... நா பிரதமர்...

நீ பிரதமர்னா...நா ஜனாதிபதி...

நீ ஜனாதிபதினா...நா ஒபாமா...

***** தேர்தல் பிரசாரத்தின்போது வைகைபுயல் வடிவேலு அடித்த காமெடி பஞ்ச் இது...
இதில் இருக்கும்-இருந்த அரசியலில் எனக்கும் உடன்பாடில்லைதான்...இருந்தும்...
அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடப் போகும் (அமெரிக்க) கறுப்பு எம்.ஜி.ஆர்.(திட்டாதீங்க சாமீகளா...)...
ஆதிக்க வில்லொடித்த தில்லாகத் தூள் கிளப்பும் கறுப்பு கில்லி ஆல் டைம் ஹீரோ பாரக் ஒபாமாவை
வாழ்த்தும் ஒரு பதிவே இது...

நகைச்சுவைப் பகுதி மூலம் வாழ்த்தவே வடிவேலு வார்த்தைகளை எடுத்தாண்டது...

(என்னமா திட்றாங்க பாரு...எஸ்கேப்டா ரா.ரா....)
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

Post by சிவா on Tue Nov 06, 2012 6:56 pm

என்னை மிகவும் கவர்ந்த தலைவர்களில் ஒபாமாவும் ஒருவர்! இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

ஒபாமாவின் அரிய புகைப்படங்கள்!:
http://www.eegarai.net/t1147-topic
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

Post by ராஜா on Tue Nov 06, 2012 7:13 pm

இவரின் சிம்ப்ளிசிட்டி எனக்கும் மிகவும் பிடிக்கும் மற்றபடி, அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் அங்குள்ள அதிகார வர்க்கத்தின் மற்றும் CIA வின் கெடுபிடிகளை தாண்டி சொந்தமாக எதுவும் செய்யமுடியாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

Post by கரூர் கவியன்பன் on Tue Nov 06, 2012 7:58 pm

பல்வேறு சிக்கல்கள் நிறைந்தது இப்பதவி.அப்பதவிக்கு செல்பவர் யாராக இருந்தாலும் எளிமையாக இருப்பது அப்பதவிக்கு சிறப்பு.அதில் ஒபாமாவும் சிறப்பு பெற்றிருக்கிறார்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

Post by krishnaamma on Thu Nov 08, 2012 2:00 pm

நீங்க இந்த பதிவு போட்ட நேரம் ரொம்ப நல்ல நேரம் போல இருக்கு சேகரன், பாருங்க ஒபாமா மறுபடி ஜனாதிபதியாக ஜெயித்து விட்டார் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

Post by ரா.ரா3275 on Thu Nov 08, 2012 2:58 pm

பதிவு நேரம் இல்லை...அவர் பதவி நேரம் நல்லா இருக்கு...
அதான்...
நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: அமெரிக்க கறுப்பு எம்.ஜி.ஆர்.,...திட்டாதீங்க சாமீகளா...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum