புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_m10 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 04, 2012 10:35 am

 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் 03-1351923104-facebook-logo-500-12-600

சென்னை: சமூக வலை தளமான ட்விட்டரில் பாடகி சின்மயிக்கும் பதிவர்களுக்கும் இடையேயான கருத்து மோதல் சிலரை சிறை போக வைத்திருக்கிறது. இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் தமக்கு எதிராக கார்ட்டூனை ஃபேஸ்புக்கில் பரவவிட்டதால் பேராசிரியரை சிறையிலடைத்தார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி. ஆனால் தமிழகத்தில் சின்மயியைத் தொடர்ந்து 'சமூக வலைதள' பதிவுகள் என்பவை மிகவும் அபாயகரமானவை என்ற கருத்து பரவியிருக்கிறது. கருத்து சுதந்திரத்தை பறிக்கக் கூடியதாக இருக்கிறது.. இதற்கென ஒரு அமைப்பே தொடங்கப்பட வேண்டும் என்கிற அளவுக்கு ‘சமூக வலை தள' பயன்பாட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்படியென்னவெல்லா நடந்துவிட்டது? படியுங்கள்...



பாடகி சின்மயி விவகாரம்


பாடகி சின்மயில் தமிழ் உணர்வாளர்களை அவமதிக்கும் வகையில் இடஒதுக்கீடு, ஈழம், மீனவர் பிரச்சனை பற்றி கருத்துகளை ட்விட்டரில் தெளித்துவிட்டதாகவும் இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பிரச்சனை இல்லை! சின்மயி தொடங்கி வைத்த விமர்சனத்துக்கான எதிர்வினை என்பது சின்மயி மற்றும் அவரது அம்மாவுக்கு எதிரான ‘ஆபாச' அர்ச்சனைகளாகவும் போய்விட்டது. இதனால் சின்மயியை விமர்சித்தவர்கள் சிறைக்குப் போக நேர்ந்தது.


மனுஷ்யபுத்திரன் இலக்கிய செக்ஸிஸ்ட்- லீனா மணிமேகலை


பாடகி சின்மயி விவகாரத்தில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் செம பரபரப்பு நிலவியது. சின்மயி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். கவிஞர் லீனா மணிமேகலையோ, மனுஷ்யபுத்திரனை ‘இலக்கிய செக்ஸிஸ்ட்' என்று தாக்க அவருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி குரல் கொடுத்தனர். மனுஷ்யபுத்திரனும் தம் பங்குக்கு பதில் கொடுத்தார். இந்த அக்கப் போர் இன்னமும் ஓயவில்லை.


கம்பி எண்ண வைத்த கார்த்தி சிதம்பரம்


பாடகி சின்மயி விவகாரம் முடிவதற்குள் சப்தமே இல்லாமல் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஒரு காரியத்தை செய்து முடித்தார். ட்விட்டரில், சோனியா மருமகன் வத்ராவைவிட கூடுதலாக சொத்து குவித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் என்று தட்டிவிட்டிருந்தார் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி. போலீஸ் துணையுடன் ரவியை தூக்கி உள்ளே வைத்துவிட்டார் கார்த்தி. இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் ரவி.! இப்படி சின்ன சின்னதாய் பஞ்சாயத்துகள் வர உச்சமாய் இரு பிரபலங்களின் இணைய தள மோதல் இப்பொழுது நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கின்றன! யார் அவர்கள்?


எஸ்.வி.ராஜதுரை VS ஜெயமோகன்


எழுத்தாளர் ஜெயமோகன் தமது இணையப் பக்கத்தில் போகிற போக்கில் ஃபோர்டு பவுண்டேசனிடம் பணம் வாங்குவோரின் பட்டியலில் எஸ்.வி.ராஜதுரையையும் சேர்த்துவிடுகிறார். இதில் கடுப்பாகிப் போன எஸ்.வி.ஆர். ஜெயமோகனுக்குப் பதில் போட மீண்டும் ஜெயமோகன் பதிலிட.. இவர்களது மோதல் வெடிக்கிறது.... இந்த மோதலில் ஒரு சோகம், உடல்நலக் குறைவால் படுத்திருந்த கோவை விடியல் பதிப்பகம் சிவா தாம் மரணமடைவதற்கு முன்பாக ஜெயமோகனின் கருத்தை நிராகரித்து காட்டம் காட்டி எழுதியிருந்தார். தாம் செத்தாலும் வரக்கூடாது என்று ஜெயமோகனை கண்டித்திருந்தார். ஆனாலும் ஜெயமோகன் விடுவதாக இல்லை... வாதங்கள் தொடர இப்பொழுது நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை. இந்த வழக்கில் ஜெயமோகன் நீதிமன்றப் படிகளேறக் காத்திருக்கிறார்


உருவாகிறது புதிய இயக்கம்?


ஃபேஸ்புக்கில் மனுஷ்யபுத்திரன் பதிவு செய்திருக்கும் ஒரு கருத்து இது! "தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 a பிரிவு மக்களின் அடிப்படை உரிமைமீதான கொடூரமான தாக்குதல்.

தட்ஸ்தமிழ்



 சிக்கலாகும் சமூக வலைதள வசவுகள்.. வரவேற்கும் சிறைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 04, 2012 10:39 am

இணையத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையை மாற்றியமைத்திருக்கும் இதுபோன்ற கைதுகளை வரவேற்கிறேன்!

தற்பொழுது இணையத்தில் தனிமனிதத் தாக்குதல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது! ஓசியில் ஒரு முகநூல் அக்கவுண்டைத் திறந்து வைத்துக் கொண்டு மகாத்மா காந்தியை விமர்சிக்கிறார்கள், தேசியத்தை இழிவுபடுத்துகிறார்கள், இப்பொழுது இவர்களின் தொடைகள் நடுங்கத் துவங்கியிருக்கும்.

இனிமேலாவது சமூக வலைத்தளங்களில் எழுத்துக்களில் கண்ணியம் கடைபிடிக்கப்படும் என நம்புவோம்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 04, 2012 8:55 pm

சரியாக சொன்னீர்கள் சிவா! இணையத்தில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று இல்லாமல் பொறுப்புணர்வோடு நடந்துக்கொள்ள இதுபோன்ற சில சட்டங்கள் தேவை தான். ஆனால் இது பழிவாங்கும் நோக்கில் ஒரு சாராருக்கு சாதகமாக மட்டும் செயல்படுத்தல் கூடாது என்பது என் கருத்து

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Nov 04, 2012 10:17 pm

இனைய வழி குற்றங்களை குறைக்கவும் தடுக்கவும் இது போன்ற நடவடிக்கைகள் தேவை தான்...

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 05, 2012 10:39 am

என்ன மாமா .... குப்பனோ சுப்பனோ இப்படி எழுத முடியாது ... சிறை செல்ல தயாராக இருபவர்கள் தொடை எப்போதும் நடுங்காது (நிஜ நிகழ்வுகளை , வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை , அறியாமையை தெரிவிக்கும் பதிவுகளுக்கு மட்டும் இது பொருந்தும் )... ஆனால் ஆபாச பதிவுகள் இடும், காம கொடூரர்களை அடக்க இது உதவும் ...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 05, 2012 2:57 pm

நல்ல நடவடிக்கை.இதில் ஒரு மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால் பிரபலங்களாக இருந்துவிட்டால் இதுபோன்ற சில பல பிரச்சனைகளை சகித்துக்கொண்டுதான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது...,

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக