ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

View previous topic View next topic Go down

ஈகரை ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Thu Nov 01, 2012 4:14 pm

என் கூட ப்ளஸ் டூ படிச்ச கணேஷ் போன் பண்ணி இருந்தான்.
எடுத்த எடுப்புல, ” டேய்… நீ என்ன படிச்சிருகே?” இப்படி அவன்
கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. பொதுவா, என் படிப்பு
சம்பந்தமா யாராச்சும் கேட்டா எனக்கு அப்படித்தான் ஆகும்.
அப்புறம் அவனுக்கு னக்கும் நடந்த உலக மகா உரையாடல்
இதோ…
-

”ஏன்டா, என்ன விஷயம்?”

”நீ முதல்ல சொல்லு”

”நான் இந்த உலக இலக்கியம், இந்திய இலக்கியம் எல்லாம் படிச்சு
இருக்கேன்”

”டேய்… நான் கேட்டது அது இல்ல. நீ காலேஜ்ல என்ன டிகிரி படிச்சே ?”

”ஓ.. . அதைக் கேக்கிறியா..? நான் எம்.சி.ஏ. படிச்சசு இருக்கேன்.”

” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா?”

” ஆமா. ”

” டிகிரி வாங்கிட்டியா? இல்ல, ஏதாச்சும் அரியர்ஸ் இருக்கா?”

” ஹேய், யாரைப் பார்த்து… நான்தான் காலேஜ் ஃபர்ஸ்ட்.”

” அப்ப உன் திறமையை டெஸ்ட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சசு
மச்சி.”

” அப்படின்னா’ (ஐயையோ… சாஃப்ட்வேர் ஏதாச்சும் டெவலப் பண்ணச்
சொல்லுவானோ?)

” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…”

” ஸ்கூல்ல..?”

” தெர்மோகோல்ல கம்பியூட்டர் பண்ணிட்டு வரச் சொல்லி இருக்காங்க.
கொஞ்சம் வந்து செஞ்சுக் கொடேன்.”

” அடி செருப்பால… புல்லு புடுங்க பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு?”

” டென்ஷன் ஆகாதடா… உன் படிப்பை மதிச்சி எவனாவது உனக்கு
வேலை கொடுத்தானா? நானாவது இந்த வேலை கொடுத்தேனு
சந்தோஷப்படுவியா… அதை விட்டுட்டு…”

” ஹி… ஹி… ஹி… தெர்மோகோல் ரெடியா இருக்கா மச்சி?”
-
==========================================
நன்றி: படித்ததில் பிடித்தது (முகநூல்)
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by krishnaamma on Thu Nov 08, 2012 1:32 pm

பாவம் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by கரூர் கவியன்பன் on Thu Nov 08, 2012 4:07 pm

சோகம் எதிர்ப்பு சோகம் எதிர்ப்பு சோகம் எதிர்ப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by ஜாஹீதாபானு on Thu Nov 08, 2012 6:06 pm

சூப்பர் காமெடி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by gnsenthil on Sat Dec 15, 2012 12:22 pm

சார் எங்க வீட்ல நெறைய தெர்மாகோல் இருக்கு தரவா...? ஜோக் சூப்பர்..

gnsenthil
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by பாலாஜி on Sat Dec 15, 2012 12:49 pm

சிரி சிரி சிரிப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by யினியவன் on Sat Dec 15, 2012 12:52 pm

சிரிப்பு சிப்பு வருது சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by அருண் on Sat Dec 15, 2012 1:08 pm

ஹா! ஹா! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by ஹர்ஷித் on Sat Dec 15, 2012 1:10 pm

நண்பர்களிடம் மொக்க வாங்குவது தனி சுகம் தான்....அது சரி mca அருண் தானே? அய்யோ, நான் இல்லை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by அருண் on Sat Dec 15, 2012 1:15 pm

தொழில் தர்மத்தை வெளியில் சொல்லகூடாது பாஸ்..! அதிர்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by ஹர்ஷித் on Sat Dec 15, 2012 1:20 pm

@அருண் wrote:தொழில் தர்மத்தை வெளியில் சொல்லகூடாது பாஸ்..! அதிர்ச்சி

அருண் என் பாப்பாக்கு பள்ளிக்கூடத்துல.......... சிரி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8088
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by அருண் on Sat Dec 15, 2012 1:33 pm

@ஹர்ஷித் wrote:
அருண் என் பாப்பாக்கு பள்ளிக்கூடத்துல.......... சிரி

ரொம்ப குப்பையை கிளராதிங்க விடுங்க விடுங்க.! புன்னகை
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by அச்சலா on Sat Dec 15, 2012 3:49 pm

சிப்பு வருது சிரிப்பு
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4103
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 4:19 pm

என்னங்க…பையனும் வர்றேங்கறான்…கூட்டிட்டுப்
போங்க!
-
அவன் எதுக்கடி உண்ணாவிரதத்துக்கு?
-
பிரியாணி சாப்பிடணும்ங்கிறான்!
-
>>சி.சாமிநாதன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 4:20 pm

தலைவருக்கு கலர் வாஸ்து ரொம்ப ஆட்டுதுப்பா!
-
என்..என்னாச்சு?
-
எந்த விட்டுல மஞ்சள் நீராட்டு விழான்னாலும்
உடனை கிளம்பிடறாரு!
-
>ஆனந்தசீனிவாசன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 4:20 pm

தலைவர் சுத்த விவரம் கெட்ட ஆளா இருக்காரு..!
-
எப்படி சொல்றே?
-
அவங்க நமக்கு ‘தண்ணி’ தல்லன்னா, நாம
அவங்களுக்கு சைடிஷ் தரக் கூடாதுன்னு சொல்றரே!
-
>ஆ.சரஸ்வதி
நன்றி: வாரமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Ahanya on Mon Dec 17, 2012 4:43 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 5:27 pm

மகளிர் அணித்தலைவி, என்ன கலர் ஜாக்கெட்
போட்டிருக்காருன்னு தலைவர் ஏன் விசாரிக்கிறாரு?
-
அதுக்கு மேட்சா சட்டை போடத்தான்!
-
>சி.பி.செந்தில்குமார்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 5:27 pm

தலைவர் என்ன முட்டாள்தனமா அறிக்கை
விட்டிருகாரு?
-
என்னன்னு?
-
காவிரியிலிருந்து தண்ணீர் தராத கர்நாடகத்திற்கு,
நெய்வேலியிலிருந்து ஒருசொட்டு நெய் கூட தர
மாட்டோம்னு!

>எஸ்.தாசன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 5:28 pm

உங்க தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்
கொடுக்கப் போனவங்ககிட்டே…’சித்தாவலு’
டாக்டர் பட்டம் கொடுங்கன்னு
கேக்ககுறாரே…ஏன்?
-
அவருக்கு இங்கிலீஷ் தெரியாது…அதான்!
-
>எஸ்.ஆர் ரமணன்

நனிறி: வாரமலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 5:37 pm

கணவன்: குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?

மனைவி: ஏன், என்னாச்சு?

கணவன்: குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.




ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்.

வேறு ஒருவர் வந்து தடுத்தார் ஏன் சார் அடிக்கீறிங்க?

நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை என்றார்.
...

யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும்.
என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே? என்றாராம் டென்ஷனாக.



கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கணும், எதையும் வாங்கித் தரச்சொல்லிக் கேட்கக்கூடாது...

கடவுள்: சரி சரி.. அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..?!!

நன்றி அஹமத்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by ராஜு சரவணன் on Mon Dec 17, 2012 7:29 pm

1990 கணினியை திறக்க வேண்டும் என்றால் DOS prompt சென்று win என்று அடித்தல் விண்டோஸ் திறக்கும்

- ஒரு ப்ரோகிராமர் படிப்பை முடித்த கையுடன் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்.
- சென்ற அவர் காலையில் கணினியை திறக்க வேண்டும், எப்போதும் கல்லூரியில் திறந்து இருக்கும் கணினியில் படித்த அவருக்கு அலுவலக கணினியை திறக்க தெரியவில்லை. அடுத்தவரிடமும் கேட்டு தெரிந்தகொள்ள மனமில்லாமல் அவரே முயற்சி செய்கிறார்.

இவ்வாறு

c புராம்டில் > வெறும் enter கியை அழுத்தியுள்ளார், ஒன்றும் திறக்கவில்லை. பிறகு

c புராம்டி > open என்று அடித்து enter கியை அழுத்தியுள்ளார். அது
Bad command or file name . என்று வந்துள்ளது. அதர்ச்சி அடைந்த அவர் மீண்டும் மீண்டும் open open என்று அடிக்க அடிக்க அதுவும் Bad command or file name . Bad command or file name . என்று வர , தர்ந்து போன அவர் கடைசியில்

c புராம்டி > Please open என்று அடித்தாராம்.
c புராம்டி > Bad command or file name .

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 8:16 pm

பணம் இல்லாம இந்த உலகத்தில் எதையும் வாங்க
முடியாது..!
-
யார் சொன்னா, கடன் வாங்கலாமே..!
-
>வி.சாரதிடேச்சு



ஹலோவ்! இப்ப பேசுற நம்பர் யாருதுன்னு தெரியுமா…
அந்த ஆளைக் கடத்தி வச்சிருக்கோம்! நாலு கோடி
குடுத்தினா உசிரோட விட்டிற்ரோம்..?
-
ஹலோவ்..புண்ணியவான்களே! இப்பத்தான் தெரியுது..
அந்தாளு என் வீட்டில திருட வந்தவன்…!
-
>எம்.அஸ்கர் அலி



தலைவர் தெரிஞ்சேதான் கேக்குறாரா…இல்ல தெரியாம
கேக்குறாரா..?
-
எதைச் சொல்றே..நீ?
-
குரூப் 2 வினாத்தாள் மாதிரி ஜட்ஜ் கேக்குற கேள்விகளும்
அவுட் ஆகாதா’னு கேக்கறாரே..!
-
>பர்வீன் யூனூஸ்.

நன்றி குமுதம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 8:36 pm

இனிமே மனிதப்பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும்
சாமி?
-
ஏன் அப்படி கேட்கிறாய்?
-
ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மனைவியா வரணும்னு
வேண்டிக்கிறா என் மனைவி.



அடக்கமான மனைவி தேவைன்னு இன்டர்நெட்டில் விளம்பரம்
கொடுத்தது தப்பாப் போச்சா ஏன்?
-
அழகான கணவன் விண்ணப்பிக்கலாம்னு என் மனைவியும்
விளம்பரம் கொடுத்திருக்கா!



என்னங்க..உங்க அம்மாவுடன் எப்படி காலம் தள்ளுறதுன்னு
தெரியலை…!
-
அப்படி என்ன கொடுமை செய்யறாங்க?
-
நான் என்ன சொன்னாலும் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேச
மாட்டேங்கிறாங்க!


ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 8:38 pm

என் மனைவி பூசணிக்காய் சாம்பார் பண்ணினா இன்னிக்கு பூரா
சாப்பிடலாம்…!
-
நிஜமாவா…ஏன்?
-
முழு பூசணிக்காயை அப்படியே போட்டு சமையல் பண்ணிடுவா..!




தொண்டர்களிடம் பேசும்போது, கட்சியின் ஆணிவேர், அத்திவேர்
சாஃப்டுவேர், ஹார்டுவேர் எல்லாமே நீங்கதான்னு தலைவர் ஏன்
சம்பந்தமில்லாம பேசறார்?
-
தனக்கு கம்யூட்டர் அறிவும் உண்டுன்னு சிம்பாலிக்கா சொல்றார்.


ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ஒரு ஊர்ல ஒரு கம்பியூட்டர் இன்ஜினீயர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum