புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் Poll_c10தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் Poll_m10தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் Poll_c10தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் Poll_m10தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2012 3:21 pm

தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் CNI311004

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 105-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள அவருடைய சிலை அருகே வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

105-வது பிறந்தநாள் விழா

முத்துராமலிங்கத் தேவரின் 105-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று காலை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நந்தனம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை பலத்த மழை பெய்து கொண்டிருந்தாலும் சிலைக்கு மாலை அணிவிக்க ஏராளமானோர் கூடியிருந்தனர். ஏராளமானவர்கள் தீச்சட்டி, பால்குடம், முளைப்பாரி ஆகியவற்றை ஏந்தியபடி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர்.

ஜெயலலிதா மலர் தூவி மரியாதை

காலை சுமார் 10.45 மணி அளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நந்தனம் சந்திப்புக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அ.தி.மு.க.வினர் உற்சாக கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். பின்னர் முத்துராமலிங்கத் தேவரின் உருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவப் படத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், பழனியப்பன், தங்கமணி, வளர்மதி, கே.டி.பச்சைமால், விஜய், செந்தில் பாலாஜி, ஆனந்தன், மாதவரம் மூர்த்தி, மோகன், எடப்பாடி பழனிச்சாமி, சம்பத், ஜெயபால், பச்சைமால், முக்கூர் சுப்பிரமணியன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், எம்.பி.க்கள் தம்பித்துரை, இளவரசன், பாலகங்கா, எம்.எல்.ஏ.க்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் இஸ்மாயில், நடிகர் ராமராஜன், இயக்குனர் நாஞ்சில் அன்பழகன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் இளஞ்செழியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. - காங்கிரஸ்

இதுபோல் தி.மு.க. சார்பில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர்.

காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் எம்.பி., முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மூத்த தலைவர் குமரி அனந்தன், ஆருண் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி திருநாவுகரசர், தமிழிசை சவுந்தர்ராஜன், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தியாகராயநகர் தொகுதி தலைவர் சரவணன், ஜி.தமிழ்ச்செல்வன், ஹரிகிருஷ்ணரெட்டி ஆகியோரும் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பா.ம.க. - சமத்துவ மக்கள் கட்சி

பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்டத் தலைவர் ஜெயராமன் ஆகியோரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., லட்சியத் தி.மு.க. நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதுபோல், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் அமீருல் மில்லத் ஜனாப் எஸ்.ஷேக்தாவூத் எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் அஸ்மத்துல்லா, கொள்கை பரப்புச் செயலாளர் மவுலவி அசாத் யுசுபி, தமிழக தலித் கட்சி இயக்குனர் டி.டி.கே.தலித்குடிமகன், தமிழ்நாடு அண்ணா கட்டிட கட்டுமான (ம) அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தே.மு.தி.க. அலுவலகத்தில்...

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு கட்சியின் தலைவரும், தமிழக சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வி.சி. சந்திரகுமார், டி.சுரேஷ்குமார், க.பாண்டியராஜன், நல்லதம்பி, எல்.வெங்கடேசன், ஆர்.மோகன்ராஜ், பி.சம்பத்குமார், பி.கே.தினகரன், ஏ.கே.டி.ராஜா, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருட்செல்வன்,

இதில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜன், தமிழழகன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினத்தந்தி

தேவர் உருவப்படத்துக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக