புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
30 Posts - 50%
heezulia
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
72 Posts - 57%
heezulia
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
யார் தவறு...?? Poll_c10யார் தவறு...?? Poll_m10யார் தவறு...?? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தவறு...??


   
   
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Nov 17, 2012 5:42 pm

குடியிருப்பு அருகில் நடந்த ஒரு சம்பவம். சின்ன விசயம்தான் எனினும் அதிகமாக மனம் பாதித்தது..இதைப்பற்றிய தங்கள் கருத்துக்களைப்பகிரவும்.

10வது படிக்கும் பெண்குழந்தை சற்று துடிப்பான சூதுவாது அறியாத விளையாட்டுத் தனமான வெகுளிப்பெண். நல்ல பாட்டு, நாட்டியம், படிப்பு, அழகு என அனைத்துத் திறமைகளும் உடையவள். விளையாட்டுத் தனத்தினால் அடிக்கடி வீட்டில் பூசை நடக்கும் அவளுக்கு. அடி வாங்கும் அந்த
நேரத்தோடு மறந்துவிடுவாள். நானும் பலமுறை பெற்றோர்களிடம் கூறிவிட்டேன். குழந்தைகளை அடித்துத் திருத்த முடியாது. புரியவைத்தால் புரிந்துகொள்வார்கள். அடிப்பதன் மூலம் அந்த நேர தங்கள் கோபம் வேண்டுமானால் தீர்ந்துபோகும், ஆனால் நிரந்தர தீர்வு இருக்காது என. ஒரு எல்லைக்கு மேல் நமக்கும் அடுத்தவர் வீட்டு விசயத்தில் கருத்து கூறும் அதிகாரம் இல்லை என்பதால் நட்பின் அடிப்படையில் கூறுவதோடு நின்றுவிடுவதுண்டு. நேற்றும் இப்படித்தான் அந்தப்பெண்ணின் தாயார் மற்றும் சில பெண்களுடன் மாலைநேர நடைப்பயிற்சி அரட்டை என செல்ல, அந்தப்பெண்ணும் உடன் வந்தாள். வீட்டு சாவி அவளிடம். தந்தை வீட்டு வாசலில் வந்து தாய்க்கு அழைப்பு விட, தாயார் சாவி பெண்ணிடம் உள்ளதாகக்கூற., பெண்ணோ வழக்கம்போல் அதே குடியிருப்பில் உள்ள தோழி வீட்டிற்கு சென்றுவிட்டாள். ஒருவழியாக அவளைத் தேடி தாய் போய் அங்கேயே நாலு சாத்து சாத்தி அழைத்துவர, நடுரோட்டில் வயதுவந்த பெண் என்றும் பாராமல் தந்தையும் அவளை அங்கேயே அடிக்கத்துவங்கினார். யாருடைய பேச்சையும் காதில் வாங்கும் நிலையில் அவர் இல்லை. தாயாரோ சமாதானம் செய்யாமல், நல்லா வாங்கட்டும் என்று கூறுகிறார். அந்தப்பெண் வீட்டைத்திறந்தவுடன் அடிக்கும் சத்தம் ரோடுவரை கேட்க, இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வலியுடன் அங்கிருந்து நகர்ந்தாலும், மனம் அங்கேயே சுற்றுகிறது.

இந்த இடத்தில் தவறு யாருடையது..??

10வது வந்தபிறகும் விளையாட்டுத்தனமாக இருப்பது அவள் தவறா..??

கணவருக்கு நல்லவராக இருக்க பெண் அடிவாங்கப் பார்த்திருக்கும் தாயாருடையதா..??

வயதுவந்த பெண் என்றும்பாராமால் தன் கோபத்திற்குத் தடைபோடாமல் இருக்கும் தந்தையா..??

காரணம் எதுவாயினும் அடிப்பது சரியா..??

இதுபோன்ற சூழல்களை கையாள வேண்டிய முறையெனத் தாங்கள் கருதுவது எவற்றை..?

ஆரோக்கியமான கருத்துப்பகிர்வாக பகிர்ந்தால் இதுபோன்ற சூழல் எங்காவது இருப்பின் படிக்கும் எவரேனும் மாறுவதற்கு வாய்ப்பாக இருக்கலாம்..எனவே விவாதமாக எடுத்துக்கொண்டு விவாதிக்காமல்,

நீங்கள் தந்தையாக இருப்பின், தாய், பெண்ணின் சூழல் யோசித்து கருத்துப்பகிருங்கள்.

தாயாக இருப்பின், பெண், தந்தையின் சூழலில் யோசித்து கருத்துப்பகிருங்கள்.

பெண்ணாக இருப்பின் தாய், தந்தை சூழலில் இருந்து கருத்துப்பகிருங்கள்.




நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 5:59 pm

"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.அவர்கள் உங்கள் மூலமாக பிறந்தவர்களே தவிர உங்களுக்கெனவே பிறந்தவர்கள் அல்லர்"...என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளில் இருக்கும் வாழ்வின் அர்த்தம் புரிந்த பெற்றோர் எவரும் இப்படி நடக்கமாட்டார்கள்.

இப்படி கொடூர மனம் கொண்ட பெற்றோர்களுக்குக் கண்டிப்பு எது?,கட்டுப்பாடு எது? என்ற வித்தியாசம் உணராமல் 'நாங்கல்லாம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் ' என்று எவருக்கோ காட்டிக்கொள்ள இப்படி நடந்துகொள்ளப்போய், ஒரு கட்டத்தில் தங்கள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு ஐயோ அம்மா என அலறும்போதுதான் தங்கள் தவறு புரியும்...



யார் தவறு...?? 224747944

யார் தவறு...?? Rயார் தவறு...?? Aயார் தவறு...?? Emptyயார் தவறு...?? Rயார் தவறு...?? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 6:02 pm

ரா.ரா3275 wrote:"உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்லர்.அவர்கள் உங்கள் மூலமாக பிறந்தவர்களே தவிர உங்களுக்கெனவே பிறந்தவர்கள் அல்லர்"...என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளில் இருக்கும் வாழ்வின் அர்த்தம் புரிந்த பெற்றோர் எவரும் இப்படி நடக்கமாட்டார்கள்.

இப்படி கொடூர மனம் கொண்ட பெற்றோர்களுக்குக் கண்டிப்பு எது?,கட்டுப்பாடு எது? என்ற வித்தியாசம் உணராமல் 'நாங்கல்லாம் அவ்ளோ ஸ்ட்ரிக்ட் ' என்று எவருக்கோ காட்டிக்கொள்ள இப்படி நடந்துகொள்ளப்போய், ஒரு கட்டத்தில் தங்கள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு ஐயோ அம்மா என அலறும்போதுதான் தங்கள் தவறு புரியும்...

நிச்சயமாக.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 17, 2012 11:55 pm

பெற்றோர்களின் இப்படியான நடத்தை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நாம் நடந்துகொள்ள வேண்டும்.
பிள்ளைகளை அடிப்பதனால் பெற்றோர் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளலாமே தவிர பிள்ளைகளை திருத்தமுடியாது.



நேர்மையே பலம்
யார் தவறு...?? 5no
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Nov 18, 2012 10:47 am


//பிள்ளைகளை அடிப்பதனால் பெற்றோர் தங்களுடைய கோபத்தை தீர்த்துக்கொள்ளலாமே தவிர பிள்ளைகளை திருத்தமுடியாது.[/quote] ..தாங்கள் கூறுவது உண்மைதான்..ஆனால் புரியவைப்பது எப்படி. நம்மால் அடுத்தவர் விசயத்தில் தலையிடவும் முடியாது..அதேநேரம் இதுபோன்ற செயல்களை தடுக்கவும் வேண்டும்..முடியுமா..?



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக