புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
74 Posts - 44%
heezulia
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
prajai
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
kargan86
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
10 Posts - 5%
prajai
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 4%
Jenila
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10வெற்றிலை போடுவது ஏன்? Poll_m10வெற்றிலை போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிலை போடுவது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 12:56 pm



பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு ...நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.


வெற்றிலை போடுவது ஏன்? 430132_393510634050367_1079546694_n

நன்றி: தமிழ் கருத்துக்களம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 1:01 pm

வெற்றிலையில் இவளோ விஷயம் உள்ளதா ??

அறிய தந்தமைக்கு நன்றி கவி

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Oct 22, 2012 1:46 pm

( வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது.)
அதனால்தான் வெற்றிலை போட்டுப்பழகியவர்கள் அதை விடுவதில்லை. அல்லது விட முடிவதில்லை.



நேர்மையே பலம்
வெற்றிலை போடுவது ஏன்? 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:26 pm

பூவன் wrote:வெற்றிலையில் இவளோ விஷயம் உள்ளதா ??

அறிய தந்தமைக்கு நன்றி கவி

அதுவும் இன்னும் கொஞ்சம் மேலே போய் மனைவி கையால் கொடுத்தால் இனிக்குமாம் அதிகமாக இனியவர் சொன்னாரு பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:32 pm



எப்படி இந்த பாட்டி கையாலையா ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:35 pm

அதை இனியவரிடம் தான் கேட்கணும் பூவன், ஏனெனில் அது அவருக்கே மட்டும் தெரிந்த ரகசியமாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:36 pm

கரூர் கவியன்பன் wrote:அதை இனியவரிடம் தான் கேட்கணும் பூவன், ஏனெனில் அது அவருக்கே மட்டும் தெரிந்த ரகசியமாம்

ம்ம்ம்ம் வரட்டும் வரட்டும் கேட்கிறேன் ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 22, 2012 7:48 pm

நல்லா கேளுங்க. சத்தியமா இல்லைன்னு சொல்லுவாரு, அழுது புரண்டு கூட சொல்லுவாரு எனக்கு தெரியாதுன்னு விட்டுடாதீங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 22, 2012 7:50 pm

கரூர் கவியன்பன் wrote:நல்லா கேளுங்க. சத்தியமா இல்லைன்னு சொல்லுவாரு, அழுது புரண்டு கூட சொல்லுவாரு எனக்கு தெரியாதுன்னு விட்டுடாதீங்க

அவளோ சீக்கிரம் விட்டுவிடுவோமா ??

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Oct 22, 2012 7:57 pm

வெத்தலப் போடுறதுல இவ்ளோ சங்கதி இருக்குன்னு ஊருக்கும் நம் உறவுகளுக்கும் சொன்ன கவியன்பனுக்கு நன்றி...

அப்புறம் பல்லு இருக்கவங்கதானே வெத்தல போடுவாங்க...பல் செட்டு இருக்கவங்க எப்பூடி?...
இல்ல பெரியவர் இனியவன் கிட்ட இதப் பத்திக் கேட்கறீங்களே...அதச் சொன்னேன்?...
(ஏதோ நம்மால முடிஞ்சது...எரியட்டும் பத்தி...)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக