ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

View previous topic View next topic Go down

நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by ஆரூரன் on Sat Oct 20, 2012 6:55 pm

(கடையநல்லூரில் ஒரு வேனின் பின்புறத்தில்)
இதயம் பார்த்துக் காதலித்துவிட்டு
இனம் பார்த்துப் பிரிந்துவிடாதே

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஐம்பது ரூபாய் நோட்டில்)
இன்று என் கையில்
நாளை யார் பையிலோ?

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள யுபிஎஸ் கடையின் விளம்பரப் பலகையில்)
பவர்கட்டுக்கு நோஸ்கட்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் சிக்கன் கடையின் பெயர்)
துணிந்தவன் சிக்கன் ஸ்டால்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(ஆட்டோ பின்புறத்தில்)
உயிர்ப்பிப்பதும்
உயிர் - பிய்ப்பதும்
காதல்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.
(காரைக்குடி - பள்ளத்தூரில் ஓர் உணவகத்தின் பெயர்)
கடவுள் - சைவம்/அசைவம்

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(பக்கத்து வீட்டுக்கு வந்த குண்டானவரும், அவருடைய நண்பரும்)
""என்னைப் பார்த்ததும், உன் குழந்தை சந்தோஷமா விழுந்து விழுந்து சிரிக்குதே... ஏன்டா?''
"அதுக்கு யானைன்னா ரொம்பப் பிடிக்கும். அதான்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(சேரன்மகாதேவி பள்ளி ஒன்றில் குறும்புக்கார மாணவனும், கோபக்கார ஆசிரியரும்)
"எப்பவும் எள்ளுன்னா எண்ணெயா இருக்கணும்''
"நல்லெண்ணெயா, விளக்கெண்ணெயா சார்?''
"நல்லெண்ணெயா இருக்கணும்டா... விளக்கெண்ணெய்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(முக்கூடல் பேருந்து நிலையத்தில் கணவன் - மனைவி)
கணவன்: உங்க அப்பா சாமர்த்தியசாலிதான். எதுக்கும் பயன்படாததையெல்லாம் நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!
மனைவி: உங்களுக்கு இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?
கணவன்: நம்ம கல்யாணத்தன்னைக்கே தெரிஞ்சுக்கிட்டேன்!

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருச்சி மதுரை ரோட்டில் இரு நண்பர்கள்)
""உங்க அப்பா பெரிய ஸ்வீட் மாஸ்டரா?''
""ஆமாம்... எப்படிக் கண்டுபிடிச்சே?''
""காலனியிலே வர்ற சின்னப்பிரச்னைகளைக் கூட பெரிசா, கிண்டி, கிண்டிவிடறார்...அதான் கேட்டேன்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(திருநெல்வேலி கே.டி.சி.நகர் பேருந்து நிலையத்தில்)
""என் பையன் பி.இ.முடிச்சுட்டு அமெரிக்காவில் இன்ஜினியரா இருக்கான். உங்க பையன் பி.இ.படிச்சிருந்தானே என்ன பண்றான்?''
""அவன் மட்டும் பி.இ. படிச்சுட்டு ஆஸ்திரேலியாவில் டாக்டராவா ஆகி இருக்கப் போறான்? அவனும் இன்ஜினியராகத்தான் இருக்கான்''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ஒரு கிராமத்தில் ஏகாம்பரம் என்பவர் இருந்தார். அவரை "எல்லாம்' தெரிஞ்ச ஏகாம்பரம் என்பார்கள். அதற்குக் காரணம், அந்த ஊரில் யாரும் படிக்கவே இல்லை. ஏகாம்பரம் மட்டும் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். அதனால் அவருக்குத் தெரியாததைக் கூடத் தெரிந்த மாதிரி சொல்வார். அதை எல்லாரும் நம்பினார்கள்.
ஒருமுறை அந்த கிராமத்தில் ஒரு யானை வந்துவிட்டது. அதற்கு முன் யாரும் யானையைப் பார்த்ததில்லை. அது என்னவென்று தெரியாமல் பயத்துடன் ஏகாம்பரம் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தனர். ஏகாம்பரத்தைக் கூட்டிக் கொண்டு யானை இருந்த இடத்துக்கு வந்தனர். யானை நடந்து போய்க் கொண்டு இருந்தது.
""இது என்னன்னு தெரியலை. பயமா இருக்கு'' என்றனர்.
அதற்கு ஏகாம்பரம், ""பயப்படாதீங்க. ராத்திரியில் சந்து பொந்துகள்ல இருந்த இருட்டு இப்ப ஒண்ணாச் சேர்ந்து போய்க்கிட்டிருக்கு'' என்றார்.

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''

vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
(நன்றி - கதிர் )
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by அப்துல் on Sun Oct 21, 2012 6:50 am

அருமை அருமை
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1119
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by prabatneb on Sun Oct 21, 2012 8:34 am

@ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by prabatneb on Sun Oct 21, 2012 8:36 am

@ஆரூரன் wrote:(தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியும் நேயரும்)
""இது நீங்க விரும்பிப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்க சேனல்... ம்ம்... அடுத்த CALLER எங்கேர்ந்து பேசறீங்க?''
""தி.நகர்லயிருந்து?''
""தி.நகரா? தி.நகர்ல எங்கேர்ந்து?''
""சாய் அபார்ட்மென்ட்ஸ்''
""அடடே... சாய் அபார்மென்ஸ்ஸா? என் வீடும் அங்கேதான். எந்த ஃப்ளாட்?''
""நம்பர் 13''
""விளையாடாதீங்க. அது என் வீடாச்சே?''
""உன் புருஷந்தான் பேசறேன் வீட்டுச் சாவிய எங்கே வெச்சுத் தொலைச்சே?''


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by யினியவன் on Sun Oct 21, 2012 9:32 am

அருமை ஆரூரன்.

மரத்த நாக்கு மக்களின் நாக்கு - வாக்கு செய்த மாயம்.
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by கரூர் கவியன்பன் on Sun Oct 21, 2012 11:15 am

நாக்கு நக்கலின் நயமான நகைச்சுவை கருத்து நன்று
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by றினா on Sun Oct 21, 2012 12:23 pm

நன்று நகைச்சுவை

எமதர்மன் சித்ரகுப்தனிடம், ""இனிமேல் சாகிறவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக் கொண்டு வந்துவிடு'' என்று சொன்னான்.
அதுபோலவே சித்ரகுப்தனும் அறுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில் சில நாக்குகள் துடித்துக் கொண்டிருந்தன. சில நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டு இருந்தன. சில நாக்குகள் உணர்ச்சியற்று மரத்துப் போய்க் கிடந்தன.
இதற்கு என்ன காரணம்? என்று கேட்டான் எமதர்மன்.
சித்ரகுப்தன் சொன்னான்: ""இரண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கும் நாக்குகள் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுடையது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக மாற்றி மாற்றிப் பேசியவர்களுடையது. துடித்துக் கொண்டிருப்பவை எதிர்க்கட்சிகளுடையது. எப்போதும் எதையாவது எதிர்த்துப் பேசிக் கொண்டே இருந்த நாக்குகள். மரத்துக் கிடப்பவை மக்களுடையது. எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தவர்களுடையது''
இது சிந்தனைக்கும்....
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2956
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நைசா பேசி யார் தலையிலாவது கட்டிடுறாரே!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum