ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 ayyasamy ram

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை
 ayyasamy ram

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்
 ayyasamy ram

வேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.
 udhayam72

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 ayyasamy ram

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 Mr.theni

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 சிவனாசான்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 சிவனாசான்

சுதந்திர தின வாழ்த்துகள்
 சிவனாசான்

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

சி[ரி]த்ராலயா
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

லஞ்சா...லாவண்யா... மாமூலினி...

View previous topic View next topic Go down

லஞ்சா...லாவண்யா... மாமூலினி...

Post by ஆரூரன் on Sat Oct 20, 2012 6:48 pm

(மயிலாடுதுறை காம்ப்ளக்ஸின் முதல் தளத்தில் உள்ள ஒரு டிஜிட்டல் லேப்பில்)
படியேறி வந்த பாதங்களுக்கு நன்றி

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(கோவை - கணபதிபுதூரில் லாரி ஒன்றின் பின்புறத்தில்)
நட்பு என்பது பெறுவதை நினைப்பது; கொடுப்பதை மறப்பது

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(குமாரபாளையம் நாராயணநகரில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றின் பெயர்)
இருவர் ஒளிப்படக்கூடம்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(பண்ருட்டியில் ஒரு கடிகாரக் கடையில்)
நின்றுபோன கடிகாரம் கூட
ஒருநாளில் இரண்டுமுறை
"சரியான' நேரத்தைக் காட்டும்.
அதனால்
நம்பிக்கையை மட்டும்
தளரவிடாதே.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(காட்பாடியில் ஓர் இளைஞர்கள் அணியின் பெயர்)
கைப்புள்ள குரூப்ஸ்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு வீதியின் பெயர்)
கவுளிபிரவுன் சாலை

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx.
(செல்போனில் பேசி முடித்த நண்பரிடம்)
"என்ன மச்சான் உன் ஒய்ஃப் கிட்ட இருந்து போனா?''
"எப்படி கண்டுபிடிச்சே?''
"அரைமணி நேரமா போன்ல நீ ம்...ம்....ங்கற ஒத்தைத் சொல்லைத் தவிர ஒண்ணுமே பேசலையே... அத வச்சித்தான்''

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(கந்தர்வகோட்டை டீ கடையில் இருவர்)
"எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு... இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி ரெண்டு மூணு பேர் சொல்லுங்களேன்''
"லஞ்சா
லாவண்யா
மாமூலினி''

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(பொத்தேரி இரயில் நிலையத்தில்)
ஒருவன்: உன்கிட்டே நாலு சமோசா இருக்கு. நான் இரண்டு வேணும்னு கேட்கிறேன். மீதி எத்தனை இருக்கும்?
மற்றவன்: நாலு
முதலாமவன்: ஓ... தரமாட்டாயோ? சரி, மிரட்டி, இரண்டு வேணும்னு கேட்கிறேன். இப்ப எத்தனை இருக்கும்?
மற்றவன்: நாலு சமோசாவும், ஒரு "டெட்' பாடியும்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(சென்னை திருவல்லிக்கேணி மேன்சனில் நண்பர்கள் இருவர்)
"மச்சி, நீ பாட்டில்ல வாங்கி வச்சிருந்த சரக்கை அடிச்சதுமே, தொண்டை எரியுது... ஆனால் போதை மட்டும் வரலையே... ஏன்டா?''
"அடப்பாவி... டூ வீலர்ல பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்னுடுச்சு. அதனால் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வச்சிருந்தேன். அதைக் குடிச்சது நீ தானா?''

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(ஒரு வீட்டின் சுற்றுச் சுவர் அருகே இரு பள்ளிச் சிறுவர்கள்)
"டேய் ராமு... இந்தச் சுவர்லே என்ன எழுதியிருக்குன்னு படியேன்''
"சுவற்றில் நோட்டீஸ் ஒட்டவோ, எழுதவோ கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவீர்''
"இதை சுவரில எழுதலாமா? ஏன் எழுதியிருக்காங்க?''
"அதான்டா... எனக்கும் தெரியலை...''

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.
"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''. மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார். தூணைப் பார்த்து, ""ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார். உடனே குடிகாரன், ""நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றான்.உடனே ஞானி சிரித்துக் கொண்டே, "நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு'' என்றார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இது புதுசு
குழந்தைகளுக்கு A FOR APPLE என்று கற்றுக் கொடுப்பது பழைய முறை. இதோ புதிய முறை:
A ஆப்பிள்
B- புளூ டூத்
C- சாட்டிங்
D- டவுன்லோடு
E- ஈ மெயில்
F- பேஸ்புக்
G- கூகுள்
H- ஹெச்.பி
I- இண்டர்நெட்
J- ஜாவா
K- கிங்ஃபிசர்
L- லேப்டாப்
M- மெசஞ்ஜர்
N- நீரோ
O- ஆர்குட்
P- பிகாசா
Q- குயிக் டைம்
R- ரேம்
S- ஸ்கைப்
T- ட்விட்டர்
U- யு.எஸ்.பி
V- விஸ்டா
W- வை-ஃபை
X- ஜெராக்ஸ்
Y- யூ டியூப்
Z- ஜோர்பியா
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
(நன்றி கதிர் )
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: லஞ்சா...லாவண்யா... மாமூலினி...

Post by பூவன் on Sat Oct 20, 2012 6:57 pm

அனைத்தும் அருமை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum