உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Today at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Today at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Today at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Today at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Today at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Today at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Today at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Today at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Today at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Today at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Today at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Today at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

» தன்னம்பிக்கை மொழிகள்
by ayyasamy ram Wed May 22, 2019 10:36 am

» பாக்யலட்சுமி படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகள்
by ayyasamy ram Wed May 22, 2019 10:31 am

» அவனைக் கண்டிக்க வேண்டாம்…!! – நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by ayyasamy ram Wed May 22, 2019 10:23 am

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by ayyasamy ram Wed May 22, 2019 10:22 am

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:16 am

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by ayyasamy ram Wed May 22, 2019 10:14 am

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Wed May 22, 2019 10:07 am

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by ayyasamy ram Wed May 22, 2019 10:05 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Wed May 22, 2019 10:03 am

Admins Online

ஈகரையில் புதிய Quick Reply!

ஈகரையில் புதிய Quick Reply! Empty ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Thu Oct 18, 2012 9:41 pm

சிறிது நேரம் பின்னூட்டமிட ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறேன்!

பின்னூட்டமிட புதிய அமைப்பு முறை நிறுவப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் மிக எளிய முறையில் பின்னூட்டமிட உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த புதிய அமைப்பு முறை உறவுகளுக்கு உதவியாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி!அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by யினியவன் on Thu Oct 18, 2012 9:44 pm

summaavae irukka mudiyaatha sivaavukku paaraattukal.

tamizhil yaen maaravillai?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Thu Oct 18, 2012 10:34 pm

@யினியவன் wrote:summaavae irukka mudiyaatha sivaavukku paaraattukal.

tamizhil yaen maaravillai?

கூகிள் எழுதி இணைக்க முடியுமா எனப் பார்க்கிறேன் தல! இது AvacWeb என்னும் இணையத்திலிருந்து வாங்கப்பட்ட ஸ்கிரிப்ட். எனவே அவர்களை அணுகித்தான் இதற்கான உதவி கேட்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by பூவன் on Thu Oct 18, 2012 10:40 pm

அண்ணா ஆங்கில கலப்பு மிகுதியாக தோன்றுகிறது ,
முன்னோட்டம் ,பதிவிடுதல் எல்லாம் ....விருப்பம் என ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Thu Oct 18, 2012 10:46 pm

@பூவன் wrote:அண்ணா ஆங்கில கலப்பு மிகுதியாக தோன்றுகிறது ,
முன்னோட்டம் ,பதிவிடுதல் எல்லாம் ....விருப்பம் என ....

இப்பொழுதுதான் சோதனை செய்யப்படுகிறது பூவன்! அனைத்தையும் மாற்றியமைத்துவிடுகிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by அசுரன் on Thu Oct 18, 2012 10:58 pm

மாற்றங்கள் ஒன்றே மாறதது.. அருமை சிவா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Thu Oct 18, 2012 11:01 pm

@அசுரன் wrote:மாற்றங்கள் ஒன்றே மாறதது.. அருமை சிவா

இனிமேல் பதிவுகளுக்கு அதிகமான பின்னூட்டங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

பின்னூட்டமிடுவது மிக மிக எளிதாக்கப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by அசுரன் on Thu Oct 18, 2012 11:02 pm

@சிவா wrote:
@அசுரன் wrote:மாற்றங்கள் ஒன்றே மாறதது.. அருமை சிவா

இனிமேல் பதிவுகளுக்கு அதிகமான பின்னூட்டங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

பின்னூட்டமிடுவது மிக மிக எளிதாக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்மைலி ஒர்க் செய்ய வசதி செய்யப்படுமா சிவா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Thu Oct 18, 2012 11:06 pm

@அசுரன் wrote:இதில் ஸ்மைலி ஒர்க் செய்ய வசதி செய்யப்படுமா சிவா?

நிச்சயம் இல்லை அசுரன்!

ஸ்மைலிகளை மட்டும் இணைப்பது இப்பொழுதுதான் குறைந்துள்ளது. ஸ்மைலி இணைக்க விரும்புபவர்கள் மறுமொழியிட என்பதை அழுத்தித்தான் இணைக்க வேண்டும். Quick Reply-யில் ஸ்மைலி இணைக்க முடியாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by பூவன் on Thu Oct 18, 2012 11:07 pm

நன்றி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Fri Oct 19, 2012 7:51 am

கூகிள் எழுதி மட்டும் இன்னும் இணைக்கப்படவில்லை, விரைவில் இணைக்க முயல்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Fri Oct 19, 2012 7:55 am

அதுவரை உறவுகள் NHM Writter பயன்படுத்தவும், அல்லது ‘மறுமொழியிட’ என்பதை அழுத்தி பதிவிடவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by கரூர் கவியன்பன் on Fri Oct 19, 2012 8:01 am

குயிக் ரிப்ளை யா, அண்ணா இன்றுவரை அப்படி எந்த மாறுதல்களும் ஏற்பட்டதாக எனக்கு தோன்றவில்லை. முன்பிருந்ததைப் போலவே இப்பொழுதும் நான் பதிவிடும் போது ரெப்ரெஷ் ஆகித்தான் பதிவாகிறது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by சிவா on Fri Oct 19, 2012 8:08 am

@கரூர் கவியன்பன் wrote:குயிக் ரிப்ளை யா, அண்ணா இன்றுவரை அப்படி எந்த மாறுதல்களும் ஏற்பட்டதாக எனக்கு தோன்றவில்லை. முன்பிருந்ததைப் போலவே இப்பொழுதும் நான் பதிவிடும் போது ரெப்ரெஷ் ஆகித்தான் பதிவாகிறது

நீங்கள் IE பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு இந்த jQuery Function இயங்காது. இந்த புராதான உலாவி தவிர மற்ற அனைத்து உலாவிகளிலும் இது இயங்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by கரூர் கவியன்பன் on Fri Oct 19, 2012 8:22 am

அண்ணா இப்பொழுது கூகிள் குரோம் பயன்படுத்தி ஓபன் செய்திருக்கிறேன். பல மாறுதல்களை காண்கிறேன். மாற்றங்களுக்கு நன்றி.

இருப்பினும் பல சந்தேகங்கள் எழுகின்றன .

மறுமொழி இட பட்டனை அழுத்தியதும் டைப் செய்வதற்கான பகுதி ஓபன் ஆனாவுடன் வேண்டாம் எனில் அந்த ஓபன் ஆனா பகுதியை எப்படி க்ளோஸ்செய்வது

ஒவ்வேருவரின் லோகோ மேலேயும் தெரிகின்ற எண்ணிக்கை எதை குறிக்கிறது

டாப் தன்கேர்ஸ் யுசெர்ஸ் ல உள்ள எண்ணிக்கை நமக்கு மற்றவர்கள் அளித்ததா அல்லது நாம் மற்றவர்களுக்கு அளித்ததை குறிக்கிறதா

விளக்குங்கள் அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரையில் புதிய Quick Reply! Empty Re: ஈகரையில் புதிய Quick Reply!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை