ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

View previous topic View next topic Go down

பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

Post by சிவா on Tue Oct 16, 2012 4:14 pm


நடிகர், நடிகைகள் பெயரில் பேஸ்புக். டுவிட்டரில் மோசடிகள் நடக்கின்றன. போலி பெயர்களில் அக்கவுன்ட்டுகளை உருவாக்கி மர்ம ஆசாமிகள் ரசிகர்களுடன் தொடர்பு வைக்கிறார்கள்.

அவற்றில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகளின் போட்டோக்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், அன்றாட நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை போட்டு வைக்கின்றனர். அதை உண்மை என்று நம்பி ரசிகர்கள் தொடர்பு வைத்து 3 ஏமாறுகின்றனர்.

'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் பெயரிலும் சமீபத்தில் மோசடி நடந்தது. இதை கண்டித்து சைபர்கிரைம் போலீசில் அவர் புகார் செய்துள்ளார். அஜீத், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் பேஸ்புக், டுவிட்டரில் இல்லை.

நடிகை திரிஷா பெயரில் ஏற்கனவே இணைய தளத்தில் மோசடி நடந்தது. பேஸ்புக், டுவிட்டரில்தான் இல்லை என்று அவர் மறுத்து இருந்தார். இத்தகைய மோசடி பேர்வழிகள் மீது திரிஷா கடுமையாக பாய்ந்துள்ளார்.

அவர் ஆவேசமாக கூறியதாவது:-

சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் பெயரில் பேஸ்புக், டுவிட்டரில் மோசடிகள் நடக்கின்றன. இதை ஏராளமான ரசிகர்கள் உண்மை என்று நம்புகின்றனர். தங்கள் அபிமான நடிகர்-நடிகைகளோடு தொடர்பு கொள்ள விரும்பி தங்கள் கருத்துக்களை அவற்றில் பதிவு செய்து ஏமாறுகின்றனர். இத்தகைய மோசடியில் ஈடுபடும் பயந்தாங்கொள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு திரிஷா கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

Post by balakarthik on Tue Oct 16, 2012 4:17 pm

இத்தகைய மோசடியில் ஈடுபடும் பயந்தாங்கொள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் இவ்வாறு திரிஷா கூறினார்.
ஆகவே இவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக தமிழ் தெலுகு மற்றும் ஹிந்தியில் அடுத்து நாலு படம் நடிக்க அக்கா முடிவெடுத்துள்ளாராம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

Post by யினியவன் on Tue Oct 16, 2012 5:21 pm

அவங்க சொல்றது ஞாயம் தானே?

மோசடியில் அவங்களே நேரடியா ஈடுபட்டா தானே
அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

Post by பூவன் on Tue Oct 16, 2012 5:23 pm

@யினியவன் wrote:அவங்க சொல்றது ஞாயம் தானே?

மோசடியில் அவங்களே நேரடியா ஈடுபட்டா தானே
அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.

அவங்க சந்தோசம் பறித்தா எப்படி கோபம் வரும் தானே ///
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

Post by Guest on Tue Oct 16, 2012 8:22 pm

கரிசட்டிகு பட்டு குஞ்சம் அவசியமா ?

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

Post by பூவன் on Tue Oct 16, 2012 9:44 pm

புரட்சி wrote:கரிசட்டிகு பட்டு குஞ்சம் அவசியமா ?

அவசியம் இல்லை ,,,,அதுவே கரிசட்டி சரி தான் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பேஸ்புக்கில் மோசடி: நடிகை திரிஷா பாய்ச்சல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum