ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரவிக்கை எப்படி அணியலாம்

View previous topic View next topic Go down

ரவிக்கை எப்படி அணியலாம்

Post by சிவா on Tue Oct 16, 2012 12:15 pm


* குட்டை கை வைத்த ரவிக்கை, தற்போது பெண்களிடையே பேஷனாகி உள்ளது.

* சிறிதளவு கைகள் பூசினால் போல் இருந்தால் தான், குட்டை கை வைத்த ரவிக்கைகள், அவர்களுக்கு பொருந்தும்.

* மிகவும் குண்டான கைகள் உள்ள பெண்கள் மற்றும் மிக ஒல்லியான கைகளைக் கொண்ட பெண்கள், சாதாரண ரவிக்கை தோள் பட்டையில், சிறு சிறு ப்ளீட்ஸ் கொண்ட ரவிக்கைளை அணியலாம்.

* குண்டாக உள்ள பெண்கள், குட்டை கை உள்ள ரவிக்கை அணிய ஆசைப்பட்டால், அந்த ரவிக்கையை இறுக்கமாக தைத்து விடாதீர்கள். சிறிது தளர்வாக, சிறிதளவே இறக்கம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்.

* குட்டைக் கையில் இறுக்கமாக வைத்தால், சதை வெளியே தொங்கிக் கொண்டு அசிங்கமாகத் தெரியும்.

* அதே போல், இடுப்பில் உள்ள சதை தெரியாமலிருக்க வேண்டுமானால், இடுப்பு வரையில் இறக்கம் தந்து தைக்க சொல்லுங்கள்.

* முதுகின் அளவை அதிகப்படுத்தி பிளவுசை இறக்கித் தைத்தால், இடுப்பின் சதை மறைந்து, பார்க்க அழகாக இருக்கும்.

* இப்படிப்பட்ட ரவிக்கைகள் அணிவதால், அதுவும் குண்டு பெண்களின் முதுகு ரொம்ப அழகாக இருக்கும்.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by balakarthik on Tue Oct 16, 2012 12:17 pm

கல்யாணம் ஆனபிறகு ரொம்ப தெளிவாக ஆகிட்டிங்க போலிருக்கு தல வாழ்த்துக்கள் ரவிக்கைக்கும் ரசனைக்கும் அப்படியே இந்த குஸ்பு ஜாக்கெட் ரோஜா ஜாக்கெட் இதை பற்றிஎல்லாம் அடுத்து சொல்லுவிங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by சிவா on Tue Oct 16, 2012 12:20 pm

@balakarthik wrote:கல்யாணம் ஆனபிறகு ரொம்ப தெளிவாக ஆகிட்டிங்க போலிருக்கு தல வாழ்த்துக்கள் ரவிக்கைக்கும் ரசனைக்கும் அப்படியே இந்த குஸ்பு ஜாக்கெட் ரோஜா ஜாக்கெட் இதை பற்றிஎல்லாம் அடுத்து சொல்லுவிங்களா

அதை நீங்கள் சொல்லுங்கள் பாலா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by balakarthik on Tue Oct 16, 2012 12:27 pm

நான் தீவிரமாக ஜாகேட்டுக்கு கொக்கி வைத்தல் நல்லதா அல்லது பொத்தான்களா இல்லை மாடனாக ஜிப் வைப்பது நல்லதா என்று ஆராச்சியில் இருப்பதால் தாங்களே சொல்லவும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by சிவா on Tue Oct 16, 2012 12:34 pm

நான் ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைப்பது சிறந்ததா? அல்லது கதவு வைப்பது சிறந்ததா? என்ற ஆராய்ச்சியில் உள்ளதால் யினியவனை பதில் எழுத அழைக்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by யினியவன் on Tue Oct 16, 2012 12:35 pm

இந்த ஜன்னலு, கதவு, பால்கனி இதெல்லாம் வெச்சு தைக்கிறது என்ன ஸ்டைல் பாஸ்?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by பூவன் on Tue Oct 16, 2012 12:39 pm

[quote="யினியவன்"]இந்த ஜன்னலு, கதவு, பால்கனி இதெல்லாம் வெச்சு தைக்கிறது என்ன ஸ்டைல் பாஸ்?[/

அப்படி தைத்த அது ரவிக்கை அப்புறம் வீடு ஆகிவிடும் ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by Guest on Tue Oct 16, 2012 12:58 pm

ரவிக்கை என்றால் என்ன என்று சொல்ல முரளி அண்ணனை அழைக்கிறேன் ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by balakarthik on Tue Oct 16, 2012 12:59 pm

புரட்சி wrote:ரவிக்கை என்றால் என்ன என்று சொல்ல முரளி அண்ணனை அழைக்கிறேன் ..
அவர் என்ன லேடிஸ் ட்யிலரா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by Guest on Tue Oct 16, 2012 1:02 pm

@balakarthik wrote:
புரட்சி wrote:ரவிக்கை என்றால் என்ன என்று சொல்ல முரளி அண்ணனை அழைக்கிறேன் ..
அவர் என்ன லேடிஸ் ட்யிலரா

இதுக்கு அடிஎதுகை யா சீர்மோனையா ஏதாவது சொல்ல போய் அண்ணன் டென்ஷன் ஆகிடுவாரு விடுங்க பாலா அண்ணே

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by Guest on Tue Oct 16, 2012 1:04 pm

ரவிக்கை என்று கூகுளில் தேட வேண்டாம் என்று சிறுவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படுகிறது ..

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ரவிக்கை எப்படி அணியலாம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum