ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு?

View previous topic View next topic Go down

நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு?

Post by மீனு on Sun Oct 11, 2009 2:08 pm

’விபசார வழக்கில் கைதான பூனைக்கண் புவனேஸ்வரி போகிற போக்கில் பெரிய பெரிய நடிகைகளைப் பற்றியும் அவர்களுடைய ரேட் பற்றியும் அதிரடியாக அள்ளி விட்டார் இல்லையா... போலீஸுக்கு வாக்குமூலமாகக் கொடுத்த அத்தனையும் பேப்பரில் வந்தது பெரிய பரபரப்பைக் கிளப்பிவிட்டது. ஒருபக்கம் போலீஸில் புவனேஸ்வரி கொடுத்த வாக்கு மூலம் எப்படி செய்தித் தாளில் வெளியா னது என்ற டிராக்கில் சட்டரீதியாக நடிகர் சங்கம் நடவடிக்கையைத் தொடங்கியிருக் கிறது. இன்னொருபக்கம் நடிகைகளைப் பற்றிய இந்தச் செய்திகளை முக்கியத் துவம் கொடுத்து வெளியிடத் தூண்டியது யார் என்ற விசாரணை ரகசியமாகத் தொடங்கியிருக்கிறது.





சினிமா நட்சத்திரங்கள் சிலர் மீதே சந்தேகக் கண் படிந்திருக்கிறதாம். அதேபோல, இவர்களுக் குப் பிடிக்காத செய்தி தொடர்பாளர்கள் யாராவது இப்படிப்பட்ட செய்தியைக் கசிய விட்டிருப் பார்களோ என்றும் சந்தேகம் இருக்கிறதாம். இன்னொருபக்கம் போலீஸ் துறையில் இருந்து யார் இந்தச் செய்தியை நிருபர்களுக்குக் கொடுத்தது என்று விசாரித்துச் சொல்லுங்கள் என்று அரசாங்க தரப்புக்கும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம்” என்றார்.





இன்னும் கொஞ்சநாளைக்கு இந்தப் பரபரப்பு ஓயாதுனுசொல்லுங்க..! வேற ஏதாவது சினிமா நியூஸ் வெச்சிருக்கீங்களா? என்றோம்.





‘அட... டாபிக் சொல்லி நியூஸ் கேக்குற அளவுக்கு ஆகிப்போச்சா நிலைமை!” என்றபடியே செய்தியை ஆரம்பித்தார்.





‘வழக்கமாக அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட் டால் திரையுலகத்தில் கொஞ்சநாளுக்கு உற்சாகம் இருக்கும். ஆனால், இந்தமுறை விருது அறிவிக்கப்பட்ட நாளில்கூடஅது பத்தி யாரும் பெருசா பேசிக்கலையாம். வைரமுத்து தவிர யாருமே கலைஞரைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவோ சந்தோஷத்தை வெளிப்படுத் தவோ இல்லைங்கறது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ரொம்ப சம்பிரதா யமாகிப் போன இந்த விருதுகள் பலருக்கு சலிப்பைத்தான் தந் திருக்கு. இன்னும்சிலர், யார் படங்களையெல்லாம் கலைஞர் டி.விக்கு வாங்கலாம்னு பார்த்துஅவங்களுக்கெல்லாம் விருது கொடுத்திருக் காங்கனு பேசறாங்க. எது உண்மையோ சுண்டல் மாதிரி விநியோகம் பண்றது சரியில்லைங்கற பேச்சு மட்டும் ஸ்ட்ராங்கா இருக்கு!” என்றவர், ‘அடுத்து சொல்லப் போறது சினிமா நியூஸா அரசியல் நியூஸானு நீங்களே முடிவுபண்ணிக்கோங்க!’னு சொல்லிட்டு செய்தியைச் சொன்னார்.





கடந்த வாரத்தில் ஒருநாள் விஜய் கவர்னர் மாளிகைக்குப்போனாராம். ஒரு ஓவியரின் விழா அது. இதுவரைக்கும் அந்த மாளிகைக்குள்ளே போனதில்லை விஜய். அதனால், உள்ளே நுழைந்ததும் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து போயிட்டாராம். அடடா... என்ன அழகாக இருக்குனு ஆச்சரியப்பட்டுப் பேசினாராம். அரசியலுக்குள்ளே போயிட்டா அடிக்கடி கவர்னர் மாளிகையெல்லாம் போகவேண்டி இருக்கும் என்பதால் இதை ஒத்திகைனு சொல்றாங்க அவரோட ரசிகர்கள்...” என்றார்.





‘தலைவரின் எல்லா அசைவுகளுக்கும் அர்த்தம் கண்டு பிடிக்க ரசிகர்களால் மட்டும்தான் முடியும்... இது அரசிய லும் இல்லை, சினிமாவும் இல்லை... வேற டைப் மேட்டர்... நீங்க எதுனாம் அரசியல் செய்தியைச் சொல்லுங்க!’ என்றோம்.





‘தமிழ்நாட்டின் முக்கியமான குடும்பத்து பெண்மணி ஒருத்தர். அவர் குடியிருக்கும் ஏரியாவுக்குத் தொடர்பில் லாத ஈரோடு பகுதியில் ஒரு பொறியியல் கல்லூரியை விலைபேசி முடிச்சிருக்காராம். சுமார் 3000 கோடி ரூபாய்க்கு கல்லூரி கைமாறியிருப்பதாகச்சொல்றாங்க. அந்தக் குடும்பத்துப் பெண்மணிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்ததுனு முதல் கேள்வி... ஆனால், அந்தக் கேள்வியைக் கேட்பது யார்? கைமாறல் விவகாரம் மிக ரகசியமாக நடந்து முடிந்திருக்கிறதாம். இன்னும் கொஞ்சநாளில் விவகாரம் வெளியில் வரும்போது அந்தப் பெண்மணி வெளிப்படையாக நிர்வாகத்துக்குவருவார் என்று சொல் கிறார்கள்” என்றார்.





மனதுக்குள் இரண்டு மூன்று பெயர்கள் வந்து போயின!





சேனல்களுக்குள் தீபாவளி யுத்தம் தொடங்கி விட்டது போலிருக்கிறதே..?’ என்றோம்.





‘அடுத்த செய்தி சேனல் தொடர்பாக வேண்டுமா..? தீபாவளி விவகாரத்துக்குள் நான் போகவில்லை. ஆனால், கமல் 50 நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்திய விதத்தைப் பார்த்து சன் டி.வி. நிர்வாகி களை அழைத்து லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம் கலாநிதி மாறன். தினசரி பேப்பர்கூடப் படிப்பதில்லையா... இப்படி ஒரு விஷயத்தை நீங்கள் எப்படி மிஸ் பண்ணினீங்கனு அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதிலே இல்லையாம். கமல் 50, பாபா குகை விசிட் போன்ற சில நிகழ்ச்சிகள் விஜய் டி.வி-யின் டி.ஆர்.பி-யை எகிற வைத்திருப்பதுதான் கலாநிதி மாறனின் டென்ஷனுக்குக் காரணமாம்.’ என்றவர், புறப்பட ஆயத்தமானார்.





‘போகிறபோக்கில் சொல்றேன்னு நினைக்காதீங்க... நடிகை ராதிகா கலையுலகத்துக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறதாம். கமல் 50 மாதிரி நாம ஏன் ராதிகா 30னு ஒரு கொண்டாட்டத்தை நடத்தக் கூடாதுனு சரத்குமார் தீவிரமாக யோசிச்சுகிட்டிருக்காராம்!”என்று சொல்லிவிட்டு நம் முக ரியாக்‌ஷனைக் கவனிக்க நேரமில்லாமல் பறந்துவிட்டார்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: நடிகைகள் மீது சேறு... பின்னணியில் யாரு?

Post by mdkhan on Sun Oct 11, 2009 2:29 pm

"நடிகை மீது சேறு பின்னனியில் யாரு" இதை வெளிச்சம் போடுறது யாரு ?

"வைரமுத்து தவிர யாருமே கலைஞரைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவோ சந்தோஷத்தை வெளிப்படுத் தவோ இல்லைங்கறது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது"

முன்பெல்லாம் விருது வழங்குறது ஒரு "விழா"
ஆனா இப்போ சேனல்களுக்கு மட்டும் அது "திருவிழா"


"அரசியலுக்குள்ளே போயிட்டா அடிக்கடி கவர்னர் மாளிகையெல்லாம் போகவேண்டி இருக்கும் என்பதால் இதை ஒத்திகைனு சொல்றாங்க அவரோட ரசிகர்கள்..."

"நடிகை ராதிகா கலையுலகத்துக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறதாம். கமல் 50 மாதிரி நாம ஏன் ராதிகா 30னு ஒரு கொண்டாட்டத்தை நடத்தக் கூடாதுனு சரத்குமார் தீவிரமாக யோசிச்சுகிட்டிருக்காராம்!"
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum