ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகின் ஆறு உண்மைகள்

View previous topic View next topic Go down

உலகின் ஆறு உண்மைகள்

Post by T.N.Balasubramanian on Tue Oct 09, 2012 9:56 pm








உலகின் ஆறு உண்மைகள் : (அவசியம் பார்க்கவேண்டிய செய்தி)


முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால் !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
🐰 🐰 🐰
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்

நன்றி : விந்தை வேர்ல்ட் /தமிழ்மணம்.

avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by யினியவன் on Tue Oct 09, 2012 10:02 pm

ஏழாவது உண்மை:

அய்யா நம்மள முட்டாள் ஆக்கமாட்டார்ன்னு நம்பினது பொய்.

அதான் முட்டாள் ஆக்கிட்டு சிரிக்கிறாரே சத்தமா - கேக்கல உங்களுக்கு? சிரிப்பு
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by krishnaamma on Tue Oct 09, 2012 10:05 pm

ஐயா .................புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by ramkumark5 on Tue Oct 09, 2012 10:05 pm

உண்மை சிரிப்பா சிரிக்குது.

நானும் முட்டாள் ஆனேன்.
avatar
ramkumark5
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 85
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by Muthumohamed on Tue Oct 09, 2012 10:45 pm

நானும் ரொம்ப ஆவலா படித்தேன் நிறையவே ஏமாந்துட்டேன்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Oct 10, 2012 7:19 am

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, எல்லாரையும் முட்டாளக்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by கரூர் கவியன்பன் on Wed Oct 10, 2012 10:33 am

இப்பவே கண்ண கட்டுதே. இப்படி எங்களை எல்லாம் முட்டாள் ஆகிட்டீங்க ஆனால் நீங்களும் முதலில் இதை செய்து பார்த்தீங்க தானே....... சிரி சிரி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by பூவன் on Wed Oct 10, 2012 1:34 pm

உண்மையை பொய்யாக்கி , பொய்யை உண்மை ஆக்கி
மொத்ததில் முட்டாள் ஆக்கி சிரிக்க வைத்த விதம் அருமை ......

குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by T.N.Balasubramanian on Wed Oct 10, 2012 5:09 pm

@கரூர் கவியன்பன் wrote:இப்பவே கண்ண கட்டுதே. இப்படி எங்களை எல்லாம் முட்டாள் ஆகிட்டீங்க ஆனால் நீங்களும் முதலில் இதை செய்து பார்த்தீங்க தானே....... சிரி சிரி

ஆமாங்க!
யாம் பெற்ற இன்பம் ,ஈகரை அன்பர்கள் பெறவேண்டி,,செய்தது.
யாவரும் ரசித்ததில் இன்பம் நமக்கே!!

ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by சிவா on Thu Oct 11, 2012 12:50 am

ரசிக்க வைத்த பதிவு ஐயா!

நல்ல வேளை நான் முயற்சிக்கவில்லை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by யினியவன் on Thu Oct 11, 2012 12:52 am

முயற்சிக்காமலே சிவா ரசித்ததை கண்டு நகைத்தேன்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by சிவா on Thu Oct 11, 2012 12:57 am

சொன்னா நம்புங்கப்பு! சோகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by யினியவன் on Thu Oct 11, 2012 1:00 am

நம்பிட்டேன்.

புதுசா பாப் அப் வருது சிவா - டு யூ வான்ட் டு ரெஸ்டோர் பிரீவியஸ் மெசேஜ் ன்னு, திரிகளை திறக்கும் பொழுது.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by சிவா on Thu Oct 11, 2012 1:05 am

இது, நாம் எழுதும் பதிவுகளை அவ்வப்பொழுது சேமித்து வைத்துக் கொள்ளும். ஏதாவது ஒரு காரணத்தால் பதிவிட முடியாமல் போய்விட்டால் அந்தப் பதிவை மீண்டும் பதிவிட விரும்புகிறீர்களா எனக் கேட்கும். இது இப்பொழுது சோதனை முயற்சி!

அநேகமாக பதிவு எழுதுபவர்களுக்கு இது தொந்தரவாக இருக்கும் என நினைக்கிறேன்! அவ்வாறு இருந்தால் நீக்கிவிடுகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by யினியவன் on Thu Oct 11, 2012 1:07 am

நல்ல விஷயம் ஆனால் குழப்பம் வரும் ஒரே மெசேஜ் பல திரிகளில் பதிவாகும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by சிவா on Thu Oct 11, 2012 1:09 am

@யினியவன் wrote:நல்ல விஷயம் ஆனால் குழப்பம் வரும் ஒரே மெசேஜ் பல திரிகளில் பதிவாகும்.

ஆம், தல! அதனால் தான் இப்படி நள்ளிரவில் சோதனை செய்கிறேன்! சரிவரவில்லை என்றால் நீக்கிவிடுவேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by அருண் on Thu Oct 11, 2012 1:14 am

ரசிக்க தந்தமைக்கு நன்றி அய்யா..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by யினியவன் on Thu Oct 11, 2012 1:17 am

@சிவா wrote:ஆம், தல! அதனால் தான் இப்படி நள்ளிரவில் சோதனை செய்கிறேன்! சரிவரவில்லை என்றால் நீக்கிவிடுவேன்!
நள்ளிரவு நாயகனே நயம்பட சோதிக்கும் சோதரனே வாழ்க.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by T.N.Balasubramanian on Thu Oct 11, 2012 7:52 am

@சிவா wrote:ரசிக்க வைத்த பதிவு ஐயா!

நல்ல வேளை நான் முயற்சிக்கவில்லை!

ஆம் ,ஏழாவது உண்மை இதுதான்.!

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: உலகின் ஆறு உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum