ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

View previous topic View next topic Go down

உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by ஆரூரன் on Sun Oct 07, 2012 10:36 pm

சுரேஷ்: நாய்க் கடிக்கு முதலில் என்ன செய்யணும்?
ரமேஷ்: முதலில் நாய்கிட்டக் கொண்டுபோய் காலைக் காட்டணும்..!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா: டேய், உங்க டீச்சர் சொல்றாங்க... நீ ஸ்கூல்ல அ, ஆ, இ, ஈ அதுக்குமேல படிக்க மாட்டேங்கிறியாமே..?
மகன்: நீங்கதானேப்பா சொன்னீங்க..! நாலு எழுத்து தெரிஞ்சிருந்தா போதும், நல்லா இருக்கலாம்னு...
அப்பா: ...?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிண்டு: டேய் சிண்டு... கிரிக்கெட் வீரர் கும்ப்ளேவின் அம்மா அப்பா பேர் என்னடா?
சிண்டு: இதுகூடவாத் தெரியாது..! அம்மா பேரு பொம்ப்ளே, அப்பா பேரு ஆம்ப்ளே...
பிண்டு: ஙே...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமு: நண்பா, பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு பைத்தியம் தப்பிச்சு ஊருக்குள்ளே வந்திடுச்சாம்... கண்டுபிடிச்சுக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசாம்...
சோமு: டேய்... எனக்கு நீ முக்கியம்டா... போய் எங்கயாவது ஒளிஞ்சுக்கோ..!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

""என்னடா சொல்றே! உன் அம்மாவுக்கு கத்திச் சண்டை போடத் தெரியுமா?''
""சந்தேகமிருந்தால் காலையிலே தெருக்குழாயடிக்கு வாங்க சார்..''
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நடிகர்: என்ன சார், நம்ம படத்துல காமெடியே இல்லையே...
டைரக்டர்: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by சிவா on Sun Oct 07, 2012 10:40 pm

நகைச்சுவைகள் அருமை ஆருரன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 08, 2012 3:23 pm

இப்படி சுவைய வச்சிக்கிட்டு நகைய மட்டும் தந்திடுங்க சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by அருண் on Mon Oct 08, 2012 6:52 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமை ! ஆரூரன்,
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by balakarthik on Mon Oct 08, 2012 7:23 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by ramkumark5 on Mon Oct 08, 2012 8:25 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நல்ல கடி.
avatar
ramkumark5
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 85
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by யினியவன் on Mon Oct 08, 2012 8:32 pm

நல்லாருக்கு ஆரூரன். புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உங்கள வச்சி படம் எடுக்குறதே பெரிய காமெடிதான் சார்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum