ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

View previous topic View next topic Go down

நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by அருண் on Sat Sep 29, 2012 3:30 pm



பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவத்தை, சினிமாவுக்காக நேரடியாக படம் பிடித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மலையாள இயக்குனர் பிளஸ்சி.மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஸ்வேதாமேனன்,38. சமீபத்தில் வெளியான, "ரதி நிர்வேதம் என்ற சினிமாவில், படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீவல்சன் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா மேனன் கர்ப்பமானார். சில நாட்கள் முன், மலையாள இயக்குனர் பிளஸ்சி, ஸ்வேதா மேனனை சந்தித்து, தான், "களிமண் என்ற படத்தை இயக்கப்போவதாகவும், அதில் ஒரு பெண் திருமணமாகி, கருவுற்ற காலம் முதல், பிரசவமாகும் வரை உள்ள காட்சிகளை, யதார்த்தமாக படம் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக, ஒரு கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிளஸ்சி, ஸ்வேதா மேனனை இந்த வேடத்தில் நடிக்க விரும்பமா? என, கேட்டுள்ளார். அதற்கு ஸ்வேதா மேனனும், அவரின் கணவரும் சம்மதித்தனர். இதையடுத்து, பிளஸ்சி உடனடியாக படப்பிடிப்பை துவங்கினார். ஒரு பெண்ணுக்கு, கற்ப காலத்தில் நடக்கும், எல்லா சம்பிரதாய சடங்குகளும், இயல்பாகவே படமாக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்வேதாமேனன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.

அவரது பிரசவத்துக்காக, தனிஅறை தயாரானது. அங்கு மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு ஸ்வேதா மேனனுக்கு பிரசவ வலி எடுத்தது; உடனே, மருத்துவர்கள் சிகிச்சைக்காக தயாரானார்கள். அதேநேரம், இயக்குனர் பிளஸ்சி, ஒளிப்பதிவாளர் ஜேக்கப், உதவி கேமராமேன் பாலு ஆகியோர், பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்க ஆயத்தமானார்கள். அரை மணி நேர சிகிச்சைக்குப் பின், மாலை 5:30 மணிக்கு, சுகப்பிரசவத்தில், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்வேதா மேனன். ஸ்வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், குழந்தை பிரசவமானது வரை, அனைத்து காட்சிகளையும் நேரடியாக, படப்பிடிப்பு குழுவினர் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, நடிகை ஸ்வேதா மேனன் கூறியதாவது: பிரசவ காலம் என்பது, பெண்களுக்கு சுகமான காலம். இதில், பெண்களுக்கு மட்டுமல்லாது, பெரும் பங்கு, ஆண்களுக்கும் இருக்கிறது. இதை எல்லாரும் உணர வேண்டும் என்பதற்காகவே, பிரசவ காட்சிகளை படமாக்க சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இவ்வாறு ஸ்வேதா மேனன் தெரிவித்தார்.

தினமலர்
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by balakarthik on Sat Sep 29, 2012 3:32 pm

வாழ்க இந்நாள் நடிகையும் எதிர்கால நடிகையும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by யினியவன் on Sat Sep 29, 2012 3:38 pm

என்னவோ காசு வாங்காம சமூக நலனுக்காக
சம்மதிச்சது போல சொல்றாங்களே!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by ஜாஹீதாபானு on Sat Sep 29, 2012 3:42 pm

அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Sep 29, 2012 4:00 pm

அந்த நடிகையின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். புன்னகை
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by யினியவன் on Sat Sep 29, 2012 4:02 pm

ஏதாவது படத்துல இதை பிட்டா போட்டு பட்டி தொட்டி எல்லாம் கலெக்ஷன் பார்க்காம இருந்தா சரி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by balakarthik on Sat Sep 29, 2012 4:03 pm

@யினியவன் wrote:ஏதாவது படத்துல இதை பிட்டா போட்டு பட்டி தொட்டி எல்லாம் கலெக்ஷன் பார்க்காம இருந்தா சரி.

எடுத்ததே படத்துக்குத்தான


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by கரூர் கவியன்பன் on Sat Sep 29, 2012 6:28 pm

படத்திற்கு என்ன குறைவான பட்ஜெட்டா ?
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by லோகு on Mon Oct 08, 2012 4:11 pm

@யினியவன் wrote:என்னவோ காசு வாங்காம சமூக நலனுக்காக
சம்மதிச்சது போல சொல்றாங்களே!!!

நெத்தி அடி நெத்தி அடி ன்னு சொல்லுவாங்களே அது இதுதானா????? மகிழ்ச்சி
avatar
லோகு
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 140
மதிப்பீடுகள் : 33

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by Muthumohamed on Mon Oct 08, 2012 4:19 pm

பிரசவம் எல்லாம் படம் பிடிச்சா? இனி எதெல்லாம் படம் பிடிபான்களோ ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by balakarthik on Mon Oct 08, 2012 7:35 pm

@Muthumohamed wrote:பிரசவம் எல்லாம் படம் பிடிச்சா? இனி எதெல்லாம் படம் பிடிபான்களோ ?

அப்புறம் பிற சவத்தையும் படம் பிடிப்பார்கள் அப்புறம் பதிமூணாம் நாள் காரியம் எல்லாம் இயற்கையாக இருக்கவேண்டுமென்று எப்படியோ மக்களுக்கு வருவைத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by அசுரன் on Mon Oct 08, 2012 10:00 pm

@balakarthik wrote:
@Muthumohamed wrote:பிரசவம் எல்லாம் படம் பிடிச்சா? இனி எதெல்லாம் படம் பிடிபான்களோ ?

அப்புறம் பிற சவத்தையும் படம் பிடிப்பார்கள் அப்புறம் பதிமூணாம் நாள் காரியம் எல்லாம் இயற்கையாக இருக்கவேண்டுமென்று எப்படியோ மக்களுக்கு வருவைத்தான்
காட்சி தத்ரூபமா இருக்கனும்ல அதான் ரியலாவே எடுக்குறாங்கய்யா அழுகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நடிகையின் பிரசவத்தை நேரடியாக படம் பிடித்த இயக்குனர்!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum