புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_c10  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_m10  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு

1 Post - 20%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_c10  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_m10  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_c10  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_m10  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 29, 2012 9:44 am

நேபாளத்தில், நேற்று காலை ஏற்பட்ட விமான விபத்தில், பிரிட்டனின் மலையேறும் குழுவை சேர்ந்த ஏழு பேர், உட்பட, 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாள தலைநகர் காத்மாண்டுவில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான விமானம், லுக்லா பகுதியை நோக்கி நேற்று காலை, புறப்பட்டது. விமானத்தில் இருந்த மலையேறும் குழுவினர், இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், விமானம் புறப்பட்டு இரண்டு நிமிடத்திலேயே, திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. விமான நிலையத்துக்கு தெற்கே, 3 கி.மீ., தொலைவில் உள்ள, கோடேஸ்வர் பகுதியில் மனகரா ஆற்றின் கரைப் பகுதியில், விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த, 19 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பயணிகளில், ஏழு பேர் பிரிட்டன் நாட்டையும், ஐந்து பேர் சீனாவையும், நான்கு பேர் நேபாளத் தையும் சேர்ந்தவர்கள். இவர்களை தவிர, விமானிகள் இருவர், விமான பணிப்பெண் ஆகியோரும் பலியாயினர்.

பலியான நான்கு நேபாளியர்களில் ஒருவர் ராணுவ வீரர். இவர் டிக்கெட் எடுக்காமல் விமானத்தில் பயணித்துள் ளார்.விமானம் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும், அப்பகுதிக்கு, போலீஸ், ராணுவம் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் விரைந்து சென்று, மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தொடரும் விமான விபத்துகள்...
2012 செப்., 28: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து, எவரெஸ்ட் சிகரம் செல்லும் வழியில் லுக்லா நகரை நோக்கி சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்ததில், பயணம் செய்த, 19 பேரும் பலி.
மே 14 : வடக்கு நேபாளத்தின் ஜோம்சோம் விமான நிலையத்தில், தரையிறங்க முயன்ற சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலி.
2011 செப்., 25: எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப்பார்க்க சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில், 19 பேர் பலி.
2010 டிச., 15: சிறிய ரக பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 22 பேர் பலி.
ஆக., 24: அக்னி ஏர் விமானம், எவரெஸ்ட் பகுதியை கடக்க முற்படும் போது பெய்த கன மழையால், விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலி.
2008 அக்., 8: வடக்கு நேபாளத்தின் லுக்லா மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளோடு சென்ற சிறிய ரக விமானம், மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், 18 பேர் பலி.
2006 ஜூன் 21: ஜூம்லா ஏர்போர்ட்டில், சிறிய ரக விமானம் கட்டுப்பாட்டு எல்லையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானதில், 9 பேர் பலி.
2002 ஆக., 22: ஜெர்மனி சுற்றுலா பயணிகள் சென்ற சிறிய ரக விமானம், மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில், 18 பேர் பலி.

நன்றி tcn நியூஸ்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 29, 2012 11:42 am

ஐயோ பாவம் சோகம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 29, 2012 12:03 pm

சோகம் சோகம் சோகம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. 1357389  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. 59010615  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Images3ijf  நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. Images4px
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 29, 2012 12:07 pm

இமயம் தொட்ட அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் துணைபுரியட்டும் :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம்   நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக